ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பசு மாடு கற்பழிப்பு
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 ayyasamy ram

ட்விட்டரில் ரசித்தவை
 ayyasamy ram

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ayyasamy ram

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ayyasamy ram

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 ayyasamy ram

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 சிவனாசான்

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 சிவனாசான்

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 ayyasamy ram

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 ayyasamy ram

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 ayyasamy ram

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 T.N.Balasubramanian

வணக்கம் நண்பர்களே
 T.N.Balasubramanian

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

View previous topic View next topic Go down

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Post by சாமி on Sun Sep 01, 2013 7:32 pm

அப்பன்நீ... அம்மைநீ... ஐய னும்நீ...
அன்புடைய மாமனும் மாமி யும்நீ...


அம்மை நீ... அப்பன் நீ என்று ஆரம்பிக்கலாம். ஆனால் சுவாமிகள் (திருநாவுக்கரசர்) அப்பன் நீ... அம்மை நீ என்று ஆரம்பிக்கிறார். என்ன காரணம்? பூலோகத்தில வந்து பிறந்த நமக்கு முதல் தொடர்பு அப்பாதான்... அம்மா இல்ல.... ஆன்மாக்கள் மழை வழியாக மண்ணுலகத்திற்கு வருகின்றது. அப்படி வந்த ஆன்மாக்கள் உண்ணுகின்ற காய்கனி தானியங்களிலே கலந்து அது தந்தையாருடைய வயிற்றிலே போய் இரண்டு மாதங்கள் கருவிருந்து, அந்த கரு தாயார் வயிற்றுக்கு வருது.

ஆகவே முதன்முதலாக நம்மை கருச்சுமந்தவர் அப்பா. அம்மாயில்ல. அதனாலதான் பெயருக்கு முந்தி அப்பா எழுத்துப் போடுகின்றோம். பரசுராமன் என்றால் ‘ப’ போடுவோம். வெங்கடாசலம் என்றால் ‘வெ’ போடுவோம். தந்தையார்தான் நம்மை முதலில் கருச்சுமந்தவர். அதனால பேருக்கு முன்பு அப்பா எழுத்தை இடுகிறார்கள். அப்பா வயிற்றிலே இரண்டு மாதம் அம்மா வயிற்றிலே பத்து மாதம் ஆக பன்னிரண்டு மாதம் கருவிருந்தோம். இந்த தத்துவத்தை மக்கள் உணரும் பொருட்டு அப்பர் பெருமான் அப்பனை முதலில் வைத்துப் பாடினார்.

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
   அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
   ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
   துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ
   இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.


- திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொன்னது.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Post by Muthumohamed on Mon Sep 02, 2013 11:25 am

  
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Post by priyean on Mon Sep 02, 2013 11:48 am

புன்னகை 

priyean
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 121
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Post by ஜாஹீதாபானு on Mon Sep 02, 2013 11:50 am

நல்ல விளக்கம் avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30168
மதிப்பீடுகள் : 7035

View user profile

Back to top Go down

Re: ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Post by ani63 on Mon Sep 02, 2013 12:03 pm

 

ani63
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 214
மதிப்பீடுகள் : 23

View user profile

Back to top Go down

Re: ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Post by T.N.Balasubramanian on Mon Sep 02, 2013 5:56 pm

அருமையான விளக்கம்.

இருப்பினும் இது நம் நாட்டில் தமிழ்நாடு மற்றும் ஒரு சில தென்னக மாநிலங்களில் தான் பொருந்தும் என நினைக்கிறேன். வட நாடுகளில் ,தன் பெயர் முதலிலும்  தகப்பனார்  பெயர் ரெண்டாவதாகவும்   surname என்று அழைக்கப்படும் குடும்ப பெயர்  மூன்றாவதாகவும் வரும்.
(உ.ம் ) அம்ருத்லால் கிஷன்பாய் தக்கர், ஒம் பிரகாஷ் /சூர்யாப்ரகாஷ் ஷர்மா  போன்றவை.
அவர்கள் குடும்பத்தில் A K Thakkar , L K Thakkar என்றும் OP sharma / JP ஷர்மா என்றும் அழைக்கப்படுவார்.
தென்னாட்டவர்கள் அங்கே போய், ரேஷன்கார்ட், டிரைவிங் லைசென்ஸ் எடுக்கும் போது surname  என்ன என்று கேட்பார்கள். surname எல்லாம் எங்களுக்கு கிடையாது என்றால் விசித்திர ஜந்துக்களை பார்ப்பது போல் பார்ப்பார்கள்.
இதில் இருந்து தப்பிக்க அநேகர் ஜாதி பெயரையும் , கோத்திர பெயரையும் வைத்துக்கொள்வது நடைமுறையில் உள்ளது.(உ.ம்) ராமகிருஷ்ண கௌசிக் . கிறிஷ்ணைய நாயுடு,    

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon Sep 02, 2013 6:18 pm; edited 1 time in total (Reason for editing : மிஸ்ஸிங் ஒப் letters)
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21753
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Post by Dr.S.Soundarapandian on Tue Jun 24, 2014 1:13 pm

நல்ல சிந்தனைக் களம் !

 பாடகன் 
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4497
மதிப்பீடுகள் : 2387

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Post by மாணிக்கம் நடேசன் on Tue Jun 24, 2014 1:56 pm

நல்ல தகவல்களை தந்த சாமி சார், ரமணியன் ஐயா, உங்கள் இருவருக்கும் நல்ல நன்றி.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4238
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Post by அருண் on Tue Jun 24, 2014 2:02 pm

தகவலுக்கு நன்றி சாமி அவர்களே!
கேரளத்திலும் அய்யா சொன்னது போல் பின்பற்றுகிறர்கள்.
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Post by M.M.SENTHIL on Tue Jun 24, 2014 2:04 pm

நல்ல தகவல், கேரளாவில் தனது இடத்தின் பெயரை தனது முதல் எழுத்தாகப் போட்டுக் கொள்கிறார்கள், உதாரணமாக, வடச்சேரி புரம், ரமேஷ் என்றால் v ரமேஷ் என்று போட்டுக் கொள்கிறார்கள்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Post by விமந்தனி on Tue Jun 24, 2014 2:12 pm

 


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Post by ayyasamy ram on Tue Jun 24, 2014 5:40 pm

 
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35976
மதிப்பீடுகள் : 11337

View user profile

Back to top Go down

Re: ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Post by naanaa1977 on Fri Nov 14, 2014 2:13 pm

விசித்திரமான தகவல் எனினும் சிந்தித்துப்பார்த்தால் சரி ! புன்னகை
இவண்
நாராயணன்
avatar
naanaa1977
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Post by சிவனாசான் on Fri Nov 14, 2014 4:36 pm

அன்பர் சாமிஅவர்களே ! நான் திருமுருக கிருபானந்தவாரியார் விளக்கம் கூறி உரையாற்றும்போதே கேட்டுள்ளேன். சிலருக்கு அப்பா யார்...... என்றே தெரியாது தாய்வளர்த்து விடுவார்... அவர்களுக்கு தாய் பெயரின் முதலெழுத்தைபோடலாம் என அரசும் ஆணைவழங்கியுள்ளது. நாம் முதன் முதலாக அப்பாவிடம் தான் உருவாகிறோம்....எனவே முன்னுரிமை அப்பாவிற்கே...சிலரஇரண்டையுமபோட்டுக்கொள்ளுகிறார்கள் அதனால்தவறேதுமில்லை....
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2863
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum