ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
 thiru907

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 சிவனாசான்

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

பறவை ஆர்வலராக எளிய வழி!
 பழ.முத்துராமலிங்கம்

வட்டார வழக்கென்பது பண்பாட்டின் சேமிப்புக் களம்! - எழுத்தாளர் குமார செல்வா நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய சுசூகி, டொயோட்டா நிறுவனங்கள் ஒப்பந்தம்
 பழ.முத்துராமலிங்கம்

நிலவில் இருக்கும் மண் மாதிரியை ஜப்பானுடன் சேர்ந்து ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 Dr.S.Soundarapandian

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 Dr.S.Soundarapandian

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 Dr.S.Soundarapandian

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 Dr.S.Soundarapandian

சில தமிழ் புத்தகங்கள்
 Meeran

இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 Dr.S.Soundarapandian

சுபா நாவல்
 Meeran

நக்கீரன் 17/11/17
 Meeran

பெங்களூரு - சென்னை வரை இனி 23 நிமிடங்கள்தான்.... அறிமுகமாகிறது ‘ஹைபர்லூப்’ அதிவேக வாகனம்
 பழ.முத்துராமலிங்கம்

வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆபத்தான ஆசை!

View previous topic View next topic Go down

ஆபத்தான ஆசை!

Post by சாமி on Tue Sep 03, 2013 11:48 am

காம்ய நாட்டில் வசித்த தேவசேனை என்னும் பருவமங்கையை பலரும் திருமணம் செய்ய ஆசைப்பட்டனர். அழகில் அவளை மிஞ்ச யாருமில்லை. அவள் ஒரு வணிகரின் மகள். நூறு கோடி பொற்காசுகளுக்கு அதிபதி. அழகும், பணமும் உள்ள தேவசேனையின் வீட்டை மாப்பிள்ளை கூட்டம் மொய்த்தது. அவர், அந்நாட்டு சேனாதிபதிக்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்தார்.

ஒருமுறை, அவ்வூர் கோயில் திருவிழா வந்தது. அரசன் அந்த விழாவுக்கு வருவது வழக்கம். அப்போது, பெண்கள் தங்கள் வீட்டு உப்பரிகையில் நின்று அரசனுக்கு மலர்மாரி பொழிந்து வரவேற்பர். சேனாதிபதியின் மனைவி என்ற முறையில், தேவசேனையும் மலர் மழை பொழிந்தாள். தற்செயலாக அவளைப் பார்த்து விட்ட மன்னன், ""இது யார் வீடு? இப்படியொரு அழகான பெண் நம் ஊரில் இருக்கிறாளா?'' என்று அவளைப் பற்றி விசாரித்தான்.

அவள் சேனாதிபதியின் மனைவி என்று தெரிந்த பிறகும், அவள் மீது ஆசை கொண்டான். இந்த விஷயம் சேனாதிபதிக்கு தெரிந்து விட்டது. தன் மனைவியை மன்னனிடமிருந்து காப்பாற்ற அவன் ஒரு உபாயம் செய்தான்.
அவ்வூரில் ஒரு பெரிய அரசமரம் இருந்தது. அந்த மரத்திலுள்ள புதரில் ஒரு ஆண் தேவதை இருப்பதாக மக்கள் நம்பினர்.

அந்த தெய்வத்தின் மூலம் தன் மனைவியைக் காத்து விடலாம் என சேனாதிபதி முடிவெடுத்தான்.
தன் நண்பன் ஒருவனை அழைத்து, விஷயத்தை விளக்கமாகச் சொல்லி,""நீ அந்த மரத்தின் புற்றுக்குள் போய் மறைந்திரு. நான் அரசனுடன் வந்து சில கேள்விகளைக் கேட்பேன். இப்போது சொல்லிக் கொடுக்கிற பதில்களைச் சொல்லு,'' என்றான். அந்த உயிர் நண்பனும் சம்மதிக்கவே, அரசனை தற்செயலாக வெளியே அழைத்துச் செல்வது போல, அந்த மரத்தின் பக்கமாக கூட்டிச்சென்றான் சேனாதிபதி.

அந்த தெய்வத்தின் மீது அரசனுக்கு அதீத பக்தியுண்டு. மரம் அருகே சென்ற போது, ""அரசனே, நில்! உன் வேலைக்காரனின் மனைவி மீது ஆசைப்படுபவன் நீதானே,'' என்றது குரல். அரசன் அதிர்ந்து விட்டான்.
""தெய்வமே! ஆம்...தயவுசெய்து இதற்கு மேல் அதுபற்றி பேசாதே. எதுவும் சொல்வதாக இருந்தால் என் கனவில் தனியே வந்து சொல். மற்றவர் முன்னால் அவமானப்படுத்தி விடாதே!'' என்று பதைபதைப்புடன் சொன்னான்.

""நாட்டின் ராஜா குடிமக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும். அதிகாரமும், செல்வமும் கொட்டிக் கிடக்கிறது என்பதற்காக, ஊரிலுள்ள பொருளையெல்லாம் உன்னுடைய உடமை என நினைக்கக் கூடாது. காட்டிலிருக்கும் சிங்கராஜாவுக்கு அங்குள்ள மிருகங்கள் உடமை. அது மிருகம். நீ மனிதனல்லவா! உனக்கு பகுத்தறியும் திறன் உள்ளதே! நீ நினைத்தால் ஆயிரம் கன்னியரைக் கூட திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், பிறன் மனைவியை, அதிலும் உன்னை நம்பி வேலை செய்பவனின் மனைவி மீது ஆசைப்படுவது அநியாயம் அல்லவா? நீதி தவறிய நீ உயிரோடு இருக்கலாமா,'' என்றான் மரத்துக்குள் தேவதையின் வடிவில் இருந்தவன்.

"இந்த விஷயம் சேனாதிபதி மூலம் ஊருக்குள் தெரிந்து விடும்! மக்கள் தன்னை கேவலமாகப் பேசுவார்களே!' என நினைத்த அரசன், அங்கிருந்து வேகமாக கடலை நோக்கி தேரைச் செலுத்தினான். தேவதையின் உத்தரவைமதித்து கடலில் விழுந்து மாண்டு போனான்.
மன்னனுக்கு வாரிசு இல்லாததால், சேனாதிபதியிடமே ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தனர் மக்கள்.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum