ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 ayyasamy ram

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..?

View previous topic View next topic Go down

கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..?

Post by சிவா on Tue Sep 10, 2013 3:21 am



புலி வருது புலி வருது கதையாக கோச்சடையான் ட்ரெய்லரும் கடைசியில் வந்துவிட்டது. ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்கும் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவான இந்த பிரமாண்டப் படம் எப்படி இருக்கிறது...?

125 கோடி பட்ஜெட், நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப வல்லுனர்கள், அவதாருக்கு இணையான மேக்கிங் என்று சொல்லப்பட்ட கோச்சடையானின் ட்ரெய்லர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறது. புத்திசாலித்தனமாக கட் செய்திருக்கும் ட்ரெய்லர், கார்ட்டூன் பார்க்கும் அனுபவத்தையே தருகிறது. இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..?

கான் திரைப்பட விழாவில் கோச்சடையான் ட்ரெய்லரை வெளியிட வேண்டும் என முடிவு செய்து ட்ரெய்லரையும் தயார் செய்தனர். அதனை பார்த்த ரஜினி, பெயர் கெட்டுப் போயிரும் முதல்ல ட்ரெய்லரை இம்ப்ரூவ் செய்யுங்க என்றார். மொத்தப் படத்தையும் பார்த்தவர், எடுத்தவரைக்கும் போதும் என்று கோபத்தில் சொன்னதாக உள்வட்ட தகவல்கள் தெரிவித்தன. படத்தை வெளியிட வேண்டாம் என்பதுதான் ரஜினியின் முடிவு என்கிறார்கள். ஆனால் கோடிகளை விழுங்கிய புராஜெக்டை எப்படி கைகழுவுவது?

படம் எப்படி வந்திருக்கிறது என்பது இதுவரை யாருக்கும் தெரியாததால் அவதார் தரத்தில் எடுத்திருக்கோம் என்றெல்லாம் தைரியமாக அடித்துவிட்டார்கள். இனி என்ன சொல்லி விளம்பரம் செய்வார்கள்...?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..?

Post by மாணிக்கம் நடேசன் on Tue Sep 10, 2013 7:03 am

உங்களுடன் படத்தில் இருக்கும் அழகான மனுசன் யாரு, உங்க மருமகனா?

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4224
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..?

Post by மாணிக்கம் நடேசன் on Tue Sep 10, 2013 7:04 am

வேற யாரும் கிடைக்கலையா?
போயும் போயி இந்த ஆளா?

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4224
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..?

Post by ராஜா on Tue Sep 10, 2013 10:48 am

@மாணிக்கம் நடேசன் wrote:உங்களுடன் படத்தில் இருக்கும் அழகான மனுசன் யாரு, உங்க மருமகனா?
??? ஓ.... அவதார சொலுறீங்களா புன்னகை நானே கேட்கனும்ன்னு இருந்தேன்.... என் அப்பப்ப சிவா உங்களை இப்படி பிடித்து இறுக்குகிறார் புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..?

Post by அருண் on Tue Sep 10, 2013 11:25 am

டிரைலர் செம மோசம் எதிர்பார்த்த அளவுக்கு இல்ல.

இதில் அறிமுகம் பாடல் அடுத்த மாதமாம் அதற்கு அடுத்த மாதம் பாடல் வெளியீடு..
எதற்கு இதனை பில்டப் என்று தெரிய வில்லை..
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..?

Post by Muthumohamed on Tue Sep 10, 2013 11:54 am

எல்லாம் ஒரு விளம்பரம் தான்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..?

Post by யினியவன் on Tue Sep 10, 2013 12:08 pm

சூப்பர் ஸ்டார் நலம் இல்லாத சமயத்தில் ஏனோ தானோன்னு எடுத்துட்டாங்க போல



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..?

Post by ராஜா on Tue Sep 10, 2013 12:16 pm

நேற்று காலையில் maalaimalar தளத்தில் இந்த படத்தின் teaser பார்த்தேன் உண்மையிலேயே பார்ப்பவர்களை tease பண்ணிவிடுவார்கள் போல.

ரஜினியை பார்ப்பதற்கு ஒரு படத்தில் vivek "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்னு" சொல்லுவாருள்ள அதுபோல இருக்கு புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..?

Post by krishnaamma on Tue Sep 10, 2013 12:31 pm

ஒ............. தண்டமா? நான் இன்னும் trailer பார்க்கலை புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54959
மதிப்பீடுகள் : 11476

View user profile

Back to top Go down

Re: கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..?

Post by ஈகரையன் on Tue Sep 10, 2013 1:26 pm

சிவா அண்ணன் கூறியது போல ட்ரைலர் பார்த்தேன் சுத்த வேஸ்ட்     - அதீத பில்டப்.

இன்னும் பொறுத்துப் பார்க்கலாம்.
avatar
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 127

View user profile

Back to top Go down

Re: கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..?

Post by பாலாஜி on Tue Sep 10, 2013 5:07 pm

வடக்குபட்டி இராமசாமி கதை போல ஆயிடுச்சி என்று சொல்லுங்கள்.


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..?

Post by மாணிக்கம் நடேசன் on Wed Sep 11, 2013 6:07 am

ராஜா சார், எங்க மாமா அங்கள், அவுங்க பொண்ண எனக்கு கல்யாணம் பண்ணி தர்ரது சொன்னாரு, நான் ஆள விடங்க சாமின்னு சொல்லி தப்பிக்க பாத்தேனா, அதான் அப்படியே விடாம இறுக்கமா புடிச்சிட்டாரு. எப்படி அப்பாவி தனமா இருக்கு என் முகம், பாத்தீங்களா?

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4224
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..?

Post by செம்மொழியான் பாண்டியன் on Wed Sep 11, 2013 7:50 am

@ராஜா wrote:நேற்று காலையில் maalaimalar தளத்தில் இந்த படத்தின் teaser பார்த்தேன் உண்மையிலேயே பார்ப்பவர்களை tease பண்ணிவிடுவார்கள் போல.

ரஜினியை பார்ப்பதற்கு ஒரு படத்தில் vivek "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்னு" சொல்லுவாருள்ள அதுபோல இருக்கு புன்னகை
அண்ணா ஒருவேளை கண்ணாடி போட்டு பார்த்தால் நல்லா இருக்குமோ
avatar
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1277
மதிப்பீடுகள் : 369

View user profile

Back to top Go down

Re: கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum