புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
10 நிமிடங்களில் 10 ஆயிரம் பாட்டில்கள் விற்பனை ! : அம்மா மினரல் வாட்டர் அசத்தல்!! Poll_c1010 நிமிடங்களில் 10 ஆயிரம் பாட்டில்கள் விற்பனை ! : அம்மா மினரல் வாட்டர் அசத்தல்!! Poll_m1010 நிமிடங்களில் 10 ஆயிரம் பாட்டில்கள் விற்பனை ! : அம்மா மினரல் வாட்டர் அசத்தல்!! Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 நிமிடங்களில் 10 ஆயிரம் பாட்டில்கள் விற்பனை ! : அம்மா மினரல் வாட்டர் அசத்தல்!!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 7:34 am

சென்னையில் ”அம்மா குடிநீர்” 1 லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை 10 ரூபாய் என்பதால் மக்கள் அதிக ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். ரயில்வே நிர்வாகத்தால் 15 ரூபாய்க்கும், தனியார் நிறுவனங்களால் 20 ரூபாய்க்கும் விற்கப்படும் ஒரு லிட்டர் குடிநீர், அரசு போக்குவரத்து கழக நிறுவனங்களினால் பத்தே ருபாய்க்கு கொடுப்பதால், விற்பனை தொடங்கிய 10 நிமிடங்களில் 10 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள் விற்று தீர்ந்து பற்றாகுறை ஆனதால் ஸ்பெஷல் வேன் வைத்து மேலும் பாட்டில்களை வரவழைத்து விற்று சாதனைப் படைத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது
மலிவு விலையில் அம்மா உணவகம், காய்கறியை தொடர்ந்து மலிவு விலையில் அம்மா மினரல் வாட்டர் திட்டம் தொடங்கப்படடு குறைந்த விலையில் பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் திருவள்ளூர் மாவட்ட கும்மிடிப்பூண்டியில் உள்ள சாலை போக்குவரத்து வளாகத்தில் ”அம்மா குடிநீர்” உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.இதை தொடர்ந்து, புறநகர் மற்றும் சென்னையில், கோயம்பேடு, பிராட்வே, அண்ணாநகர், பெருங்களத்தூர், தாம்பரம், எழும்பூர், தியாகராய நகர், ஆவடி, அம்பத்தூர், திருவொற்றியூர் உள்ளிட்ட 43 பேருந்து நிலைய விற்பனை மையங்களிலும் ”அம்மா குடிநீர்” பாட்டில் விற்பனை ஆரம்பமானது.
10 நிமிடங்களில் 10 ஆயிரம் பாட்டில்கள் விற்பனை ! : அம்மா மினரல் வாட்டர் அசத்தல்!! Vpwv
லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை 10 ரூபாய் என்பதால் மக்கள் அதிக ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதனால், விற்பனை தொடங்கிய 10 நிமிடங்களில் 10 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள் விற்று தீர்ந்துள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மட்டும் 5 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 1,000 பாட்டில்கள் உடனே விற்று தீர்ந்தது.[/url]இந்நிலையில், அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பிலும், அனைத்து பேருந்து நிலையங்களிலும் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு ”அம்மா குடிநீர்” பாட்டில்களை மக்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தொலைதூர பேருந்துகளிலும் ”அம்மா குடிநீர்” பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர சாலையோர உணவகங்கள், ஓட்டல்களிலும் குடிநீர் பாட்டில்களை கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 39 விற்பனை மையங்கள், அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 12 மையங்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் (விழுப்புரம்) 69 மையங்கள், கும்பகோணம் கோட்டம் சார்பில் 54, சேலம் கோட்டத்தில் 38, கோவை கோட்டத்தில் 39, மதுரை கோட்டத்தில் 31, திருநெல்வேலி கோட்டத்தில 22 என மொத்தம் 304 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுள்ளது.

நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Sep 17, 2013 9:10 am

அம்மான்னா சும்மாவா ?

குடிநீருக்கே வழி இல்லாமல் பல மைல் தூரம் நடந்து, தண்ணீரை கொண்டு வரும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள் நம் தமிழ்நாட்டில்.
அம்மாவின் பார்வை அவர்கள் பக்கமும் திரும்பினால் நன்றாக இருக்கும்.
மினரல் வாட்டர் வேண்டாம், போர் போட்டு அதில் தண்ணீர் வந்தால் போதும்.  பல மைல் நடக்க வேண்டாம் இல்லையா.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Sep 17, 2013 10:50 am

நல்ல பகிர்வு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 17, 2013 11:44 am

மகிழ்ச்சி 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Sep 17, 2013 12:07 pm

குவாட்டர் ரெடி-இப்போ
வாட்டரும் ரெடி
சைடிஸ்க்கு உணவகம் இருக்கு
டம்ளர் மட்டும் இன்னும் பிரைவேட்டா?
கண்டிக்கத்தக்கது!!!!!!!!
(இந்தப் பதிவு முழுத் தமிழிலில் இல்லாததற்க்கு மன்னித்தருள்க)

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Sep 17, 2013 12:10 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:குவாட்டர் ரெடி-இப்போ
வாட்டரும் ரெடி
சைடிஸ்க்கு உணவகம் இருக்கு
டம்ளர் மட்டும் இன்னும் பிரைவேட்டா?
கண்டிக்கத்தக்கது!!!!!!!!
(இந்தப் பதிவு முழுத் தமிழிலில் இல்லாததற்க்கு மன்னித்தருள்க)
10 நிமிடங்களில் 10 ஆயிரம் பாட்டில்கள் விற்பனை ! : அம்மா மினரல் வாட்டர் அசத்தல்!! 3838410834 10 நிமிடங்களில் 10 ஆயிரம் பாட்டில்கள் விற்பனை ! : அம்மா மினரல் வாட்டர் அசத்தல்!! 3838410834 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 17, 2013 1:40 pm

M.M.SENTHIL wrote:அம்மான்னா சும்மாவா ?

குடிநீருக்கே வழி இல்லாமல் பல மைல் தூரம் நடந்து, தண்ணீரை கொண்டு வரும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள் நம் தமில்நாட்டில்.
அம்மாவின் பார்வை அவர்கள் பக்கமும் திரும்பினால் நன்றாக இருக்கும்.
மினரல் வாட்டர் வேண்டாம், போர் போட்டு அதில் தண்ணீர் வந்தால் போதும். பல மைல் நடக்க வேண்டாம் இல்லையா.
நன்றி 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக