புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_m10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10 
34 Posts - 52%
heezulia
விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_m10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_m10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_m10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_m10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_m10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_m10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_m10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_m10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10 
17 Posts - 2%
prajai
விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_m10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_m10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10 
9 Posts - 1%
jairam
விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_m10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_m10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10 
4 Posts - 1%
Jenila
விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_m10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_m10விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி!


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 7:38 am

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற செனட் தேர்தலில் விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அஸாஞ்சே கட்சி தோல்வியடைந்ததுடன், அவர் போட்டியிட்ட விக்டோரியா பகுதியிலும் தோல்வியை தழுவியுள்ளார்.மேலும் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களின் ஆதரவைப் பெற்ற செக்ஸ் கட்சிக்கு கிடைத்த ஆதரவை விட குறைவான வாக்குகளை பெற்று அஸாஞ்சே கட்சி தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Sdw9


விக்கிலீக்ஸ் அதிபரான ஜூலியன் அஸாஞ்சே, அமெரிக்க வெளியுறவுத்துறையின் ரகசியத் தகவல்களை அம்பலப்படுத்தி உலகையே பரபரப்பில் ஆழ்த்தி பிரபலமடைந்தார்.இதையடுத்து அவருக்கு கடும் எதிர்ப்புகளும், மிரட்டல்களும் வந்தன. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் அவர் மீது செக்ஸ் புகார்கள் கிளம்பின. இதையடுத்து லண்டனில் உள்ள போர்ச்சுகல் நாட்டுத் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார்.
இதனால் அவரை நாடு கடத்த முடியாமல் தவித்து வருகிறது இங்கிலாந்து அரசு. தொடர்ந்து போர்ச்சுகல் தூதரகத்திலேயே தங்கியிருக்கும் அஸாஞ்சே தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவில் ஒரு கட்சி ஆரம்பித்தார்.அங்கு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சியை களம் இறக்கினார். அவரும் விக்டோரியா தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அஸாஞ்சே உள்பட அவரது கட்சியை சார்ந்த அத்தனை பேரும் தற்போது தோல்வியைத் தழுவியுள்ளனர்.


நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்


avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Sep 17, 2013 10:02 am

ஜெயிச்சு இருந்தா இன்னும் பல ரகசியங்கள் வெளிய வந்துரும்னு எல்லோரும் பயந்துட்டாங்க போல

அன்புடன் அமிர்தா



அன்புடன் அமிர்தா

விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Aவிக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Mவிக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Iவிக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Rவிக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Tவிக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Hவிக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! A
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Sep 17, 2013 10:25 am

amirmaran wrote:ஜெயிச்சு இருந்தா இன்னும் பல ரகசியங்கள் வெளிய வந்துரும்னு எல்லோரும் பயந்துட்டாங்க போல

அன்புடன் அமிர்தா
ஆமா அப்படி தான் போல

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Tue Sep 17, 2013 1:31 pm

நல்லதுக்கே காலமில்ல

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Sep 17, 2013 3:08 pm

amirmaran wrote:ஜெயிச்சு இருந்தா இன்னும் பல ரகசியங்கள் வெளிய வந்துரும்னு எல்லோரும் பயந்துட்டாங்க போல

அன்புடன் அமிர்தா
ஒரு வேளை தனது நாட்டின் ரகசியங்களையும் வெளியிட்டு விடுவார் என்று நினைத்திருக்கலாம்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 3:42 pm

இது தான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் புன்னகை

நம் நாட்டில் பிரபலங்கள் தேர்தலில் நின்றால் தான் நம்ம ஓட்டு போடுவோம், ஏனென்றால் திரைத்துறை, விளையாட்டு, வசதிபடைத்தவர்கள் என அரசியலுக்கு வருவதால் மனரீதியாக அரசியல் என்றால் இப்படிதான் என நம் மனதில் கருத்து பதிந்துவிட்டது.

வெளிநாட்டினர் அப்படியில்லை நீங்கள் என்ன தான் பிரபலமாக இருந்தாலும் அரசியல் என்று வந்துவிட்டால், நிற்பவரின் வரலாறு, அவரின் கடந்தகால அரசியல் வாழ்கை, அவருடைய படிப்பு, திறமை போன்றவற்றை ஆராய்ந்து உகந்த வேட்பாளரா என்ற முடிவு செய்த பின்னேரே தேர்ந்தெடுப்பர்.

அசான்ஸோ வேண்டுமென்றால் நம்ம நாட்டில் நிற்கலாம்.... புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 17, 2013 3:48 pm

அவர் தோத்தது தான் நல்லது - தேர்தலில் நடந்த தில்லு முல்லுகள் இப்ப லீக் ஆகும்




avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Sep 17, 2013 3:53 pm

அசான்ஸோ வேண்டுமென்றால் நம்ம நாட்டில் நிற்கலாம்.... வெள்ளை தோலுக்கு ஓட்டு போடும் மக்கள் நிறைந்த நாடு
அவர் காதில விழுந்துட போகுது. பிரதமர் வேட்பாளர்னு அறிவிச்சுட போகிறார்.



அன்புடன் அமிர்தா

விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Aவிக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Mவிக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Iவிக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Rவிக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Tவிக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Hவிக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! A
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 3:58 pm

amirmaran wrote:
அசான்ஸோ வேண்டுமென்றால் நம்ம நாட்டில் நிற்கலாம்.... வெள்ளை தோலுக்கு ஓட்டு போடும் மக்கள் நிறைந்த நாடு
அவர் காதில விழுந்துட போகுது. பிரதமர் வேட்பாளர்னு அறிவிச்சுட போகிறார்.
எதுக்கு வான்புன்னு தான் வெள்ளையா வெட்டி உட்டேன் புன்னகை புன்னகை

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Sep 17, 2013 4:02 pm

அதுவும் சரிதான்



அன்புடன் அமிர்தா

விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Aவிக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Mவிக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Iவிக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Rவிக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Tவிக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! Hவிக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி! A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக