புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_c10தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_m10தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_c10தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_m10தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_c10 
1 Post - 14%
Manimegala
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_c10தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_m10தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_c10தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_m10தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_c10தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_m10தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_c10தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_m10தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_c10 
11 Posts - 4%
prajai
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_c10தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_m10தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_c10 
9 Posts - 4%
Jenila
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_c10தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_m10தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_c10 
4 Posts - 2%
Rutu
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_c10தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_m10தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_c10தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_m10தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_c10 
2 Posts - 1%
jairam
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_c10தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_m10தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_c10தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_m10தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_c10தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_m10தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Sep 17, 2013 7:43 pm

அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவில், நகை தொழில் துறைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், அதிக அளவு தங்கம் ஏற்றுமதி செய்வதால் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகபட்ச அளவான 4.8 சதவீதத்தை எட்டியது.

இதையடுத்து நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்வை சமாளிக்கவும், உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்கவும் மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கடந்த ஜூன் மாதம் இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

பின்னர் கடந்த மாதம் 10 சதவீதமாக உயர்ந்தது. வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் இறக்குமதி வரியும் 10 சதவீதமாக உயர்ந்தது. இதன் காரணமாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது.

இந்நிலையில், தங்கம் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு இன்று மேலும் 5 சதவீதம், அதாவது 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. அதேசமயம் ரிசர்வ் வங்கியும் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இறக்குமதி குறைப்பதன்மூலம், அன்னிய செலாவணி வெளியேறுவதை தடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் நகைக்கடைகளில் தங்கத்தின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நிதியாண்டில் 845 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு அதனை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி மந்திரி ப.சிதம்பரம் ஏற்கனவே தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 650 மில்லியன் டாலருக்கும், ஜூலையில் 2.2 பில்லியன் டாலருக்கும் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாலைமலர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 17, 2013 9:44 pm

என்ன உயர்ந்தாலும் மக்களின் வாங்கும் சக்திக்கு ஒரு குறையும் இல்லையே

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Mதங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Uதங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Tதங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Hதங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Uதங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Mதங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Oதங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Hதங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Aதங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Mதங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Eதங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 18, 2013 11:08 am

முதல்ல சேதாரம்னு சொல்லி நகை கடை காரர்கள் அடிக்கும் கொள்ளயை நிறுதுங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 18, 2013 12:25 pm

இனி தங்கமே வாங்குவதில்லை என்று எப்போதோ முடிவெடுத்துவிட்டேன்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 18, 2013 12:40 pm

புதுசு புதுசா ஷோ ரூம்கள் முளைத்து கொண்டே உள்ளன.
அந்த அளவுக்கு தங்கத்தின் மீதான மோகம் குறைய வில்லை போல.

எங்கே செல்லும் பாதை...................

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக