ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 8:19 pm

» முடிவு பெறாத கதை ....
by அதி Today at 8:18 pm

» திருமண அறிவிப்பு
by அதி Today at 8:15 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 8:14 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by அதி Today at 7:56 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by கேசவன் Today at 7:55 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Aathira Today at 7:50 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by அதி Today at 7:29 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 6:58 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm

» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm

» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 4:14 pm

» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm

» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm

» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm

» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm

» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm

» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm

» Show Desktop icon- ஐ திரும்ப உருவாக்க ..,
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:03 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

இராம காவியம்

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

View previous topic View next topic Go down

வாழ்த்து இராம காவியம்

Post by Admin on Tue Feb 17, 2009 11:56 pm

First topic message reminder :

இராம காவியம்

தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார்

[You must be registered and logged in to see this image.]

ஞானக்கண் கண்ட காட்சி


உலகம் யாவையுந் தாமுல வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே



Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2960
வசிப்பிடம்: தேவகோட்டை
சேர்ந்தது: 23/09/2008
மதிப்பீடு: 42

http://www.eegarai.net

Back to top Go down


வாழ்த்து Re: இராம காவியம்

Post by ayyaasamy on Sat Nov 13, 2010 3:26 pm

unmaithaan oppukkolgiren....... thirumba thirumba sonnathan kaaranam. enakku intha thalathinai innum muzhumaiyaaga payanbadutha theriyathathu than.. melum enakkuk kanippori arivum satru kuraivu....... athanaal thaan ippadi nadanthu vittathu........

ayyaasamy
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 56
வசிப்பிடம்: cuddalore
சேர்ந்தது: 02/11/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by கலைவேந்தன் on Sat Nov 13, 2010 3:27 pm

தாராளமாக நந்திதா அவர்களே... இது கருத்துச் சுதந்திரம் உள்ள தளம் தான்..! வரவேற்கிறேன்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by உதயசுதா on Sat Nov 13, 2010 3:27 pm

nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
என் கருத்தைப் பதிவு செய்யலாமா?
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

என்ன நந்திதா அக்கா இப்படி ஒரு வார்த்தைய கேட்டுபுட்டிங்க
உங்களுக்கு இல்லாத உரிமையா
.

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11451
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by கலைவேந்தன் on Sat Nov 13, 2010 3:32 pm

ayyaasamy wrote:unmaithaan oppukkolgiren....... thirumba thirumba sonnathan kaaranam. enakku intha thalathinai innum muzhumaiyaaga payanbadutha theriyathathu than.. melum enakkuk kanippori arivum satru kuraivu....... athanaal thaan ippadi nadanthu vittathu........


உண்மைதான் ஒப்புக்கொள்கிறேன்.... திரும்ப திரும்ப சொன்னது தான் காரணம். எனக்கு இந்த தளத்தினை இன்னும் முழுமையாக பயன்படுத்த தெரியாதது தான்...மேலும் எனக்கு கணிப்பொறி அறிவும் சற்று குறைவு.. அதனால் தான் இப்படி நடந்துவிட்டது...


பரவாயில்லை நண்பரே... தளத்தினை முழுதும் சுற்றிப்பாருங்கள்.. யார் யார் என்ன பங்கேற்பு செய்து இருக்கிறார்கள் என்பதை கண்டறியுங்கள்.. உதவி தேவைப்படின் தயங்காது தொடர்புகொள்ளுங்கள்..

அன்பான வாழ்த்துகள் ஐயாசாமி..!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by nandhtiha on Sat Nov 13, 2010 3:34 pm

அன்புச் சகோதரிக்கு வணக்கம்
ஒரு குழு வாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அந்த அவையின் அனுமதி இன்றித் தலையிடுவது சங்கடமான விடயம். வீடணன் சரணாகதி கேட்டு வருகிறான். வானரர்கள் (என் கருத்து வான்+நரர்கள்) தங்கள் தங்கள் கருத்துக்களை முன் வைக்கிறார்கள். எல்லோரும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தவுடன் கருணைக் கடலான இராமன் அவையோரின் அனுமதி வேண்டுகிறான், இது வான்மீகத்தில் உள்ள ஒரு வாக்கியம். இராம சொல்லுகிறான் " கிஞ்சித் அஸ்தி மயா பாஷிதும்" பொருள் என்னாலும் சொல்லப் பட வேண்டியத் உள்ளது என்கிறான், எனவே தான் அவையின் அனுமதி கேட்டேன். ஈகரைக் குடும்பத்தில் நானும் ஒருத்தி என்பதில் பெருமை கொள்கிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி
தளபதி

பதிவுகள்: 1587
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 14/06/2009
மதிப்பீடு: 81

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by ayyaasamy on Sat Nov 13, 2010 3:36 pm

tamile eppadi maatruvathu endrum theriyavillai...

ayyaasamy
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 56
வசிப்பிடம்: cuddalore
சேர்ந்தது: 02/11/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by ayyaasamy on Sat Nov 13, 2010 3:38 pm

thideerendru aangilatthile maarivittathu... naan innum konjam pesa vendi ullathu. atharkul ippadi aagi vittathu........

ayyaasamy
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 56
வசிப்பிடம்: cuddalore
சேர்ந்தது: 02/11/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by nandhtiha on Sat Nov 13, 2010 3:41 pm

கலி விருத்தம்
கடவுள் வணக்கம்
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலை பெறுத்தலும், நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.
உலகம் யாவையும்- எல்லா உலகங்களையும், தாம் உள ஆக்கலும் – தாம் தம் சங்கற்பத்தால் படைத்தலையும், நிலை பெறுத்தலும்- நிலைத்திருக்குமாறு காப்பதையும்; நீக்கலும்- அழித்தலையும்; நீங்கலா, அலகு இலா விளையாட்டு உடையார் – என்றும் முடிவுறாததும் அளவற்றதுமாகிய விளையாட்டாக உடையவராகிய; அவர் தலைவர் – அவரே தலைவர் ஆவார்; அன்னவர்க்கே நாங்கள் சரண் – அப்படிப் பட்ட பரமனுக்கே நாங்கள் அடைக்கலம்.

இது தான் நான் படித்தது
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி
தளபதி

பதிவுகள்: 1587
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 14/06/2009
மதிப்பீடு: 81

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by கலைவேந்தன் on Sat Nov 13, 2010 3:43 pm

ayyaasamy wrote:tamile eppadi maatruvathu endrum theriyavillai...


நீங்கள் என் எச் எம் ரைட்டர் பயன் படுத்துங்கள்.. அல்லது ஈகரையிலேயே ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தமிழில் மாறிவிடுமே...
இதற்கான திரிகள் நிறைய உள்ளன ... உங்களுக்கு உதவும்... இருங்கள் நானே தேடித்தருகிறேன்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by உதயசுதா on Sat Nov 13, 2010 3:46 pm

ayyaasamy wrote:thideerendru aangilatthile maarivittathu... naan innum konjam pesa vendi ullathu. atharkul ippadi aagi vittathu........

அய்யாசாமி சார், நீங்க தளத்தோட இடது பக்கத்துல பார்த்தீங்கன்னா தமிழ் எழுதின்னு ஒரு பட்டன் இருக்கும்.அத அழுத்தி தமிழில் எழுத முயற்சி செய்யுங்க

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11451
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by ராஜா on Sat Nov 13, 2010 4:04 pm

nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
என் கருத்தைப் பதிவு செய்யலாமா?
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

என்ன அக்கா , கேள்வி இது ?, உங்களுக்கு இல்லாத உரிமையா இங்கு ........................ [You must be registered and logged in to see this image.]
உரிமையுடன் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15295
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 998

http://www.eegarai.net

Back to top Go down

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum