ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
 ayyasamy ram

சின்னச் சின்ன வரிகள்!
 Pranav Jain

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
 Pranav Jain

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
 T.N.Balasubramanian

கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு
 T.N.Balasubramanian

ஐபோன் பரிசு
 T.N.Balasubramanian

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 T.N.Balasubramanian

குந்தியும் நிஷாத பெண்களும்
 ayyasamy ram

கா(த)ல் பந்து – கவிதை
 Dr.S.Soundarapandian

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Dr.S.Soundarapandian

நான் விட்டுவிடமாட்டேன் !
 Dr.S.Soundarapandian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 Dr.S.Soundarapandian

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
 Dr.S.Soundarapandian

செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா"
 ANUSUYA DHURGAIMUTHU

திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
 ayyasamy ram

Introduction
 chandram

''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
 ayyasamy ram

போக்குவரத்து விளக்கு உருவான கதை..!
 ayyasamy ram

திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
 ayyasamy ram

முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
 ayyasamy ram

கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
 ayyasamy ram

கோல்கட்டாவில் இன்று இந்தியா-ஆஸி., இரண்டாவது ஒருநாள் போட்டி
 ayyasamy ram

'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
 ayyasamy ram

மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 M.Jagadeesan

மாறுகை – கவிதை
 T.N.Balasubramanian

கண்ணம்மா – கவிதை
 Dr.S.Soundarapandian

காலம் கற்றுத் தந்த பாடம்…!
 ayyasamy ram

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 ayyasamy ram

அது ஒரு காதல் அலை…! – கவிதை
 ayyasamy ram

மீன்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

தாமதம் -- கவிதை
 Dr.S.Soundarapandian

நீ…நீயாக இரு….!
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(460)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…!
 ayyasamy ram

ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்…
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
 ayyasamy ram

மாற்றுதிரனாளிகள் சிறுதொழில் தொடங்கிட உதவி
 கனகராஜ் பசுமைசங்ககிரி

கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ்.
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
 ayyasamy ram

இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
 ayyasamy ram

அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
 ayyasamy ram

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )
 MANOJMAHE

கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
 ayyasamy ram

மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
 ayyasamy ram

மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
 ayyasamy ram

2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
 ayyasamy ram

மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
 ayyasamy ram

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
 ayyasamy ram

ஆங்கில நாவல்கள் தமிழில்
 Saravana2945

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
 T.N.Balasubramanian

என்னவென்று நான் சொல்ல" - முத்துலட்சுமி ராகவன் 1 முதல்3 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஓரெழுத்து ஒரு மொழி!

View previous topic View next topic Go down

ஓரெழுத்து ஒரு மொழி!

Post by சாமி on Fri Sep 20, 2013 8:19 am

ஓரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர்.

உதாரணம்: தை.. இந்த "தை" என்ற எழுத்தானது தமிழ்மாதங்களில் ஒன்றான மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து "தைத்தல்" "பொருத்துதல்" என்ற பொருளிலும் வரும். இவ்வாறு ஒரே ஒரு எழுத்தானது ஒரு பொருளைத் தரக்கூடிய சொல்லாக வருவதே ஓரேழுத்து ஒரு மொழியாகும்.

ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் 66 ஆக இருக்கிறது. ஒரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் கீழே பட்டியலிடப் பட்டுள்ளது  படித்துப் பயன்பெறவும்.

ஓரெழுத்து ஒரு மொழிச்  சொற்கள்
அ -  சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா
ஆ -  பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்
இ -  சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.
ஈ -  பறக்கும் ஈ, தா, குகை, தேனீ
உ -  சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்

ஊ -  இறைச்சி, உணவு, ஊன், தசை
எ -  வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
ஏ -  அம்பு, உயர்ச்சிமிகுதி
ஐ -  அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை
ஒ -  மதகு, (நீர் தாங்கும் பலகை)

ஔ -  பூமி, ஆனந்தம்
க -  வியங்கோள்  விகுதி
கா -  காத்தல், சோலை
கி -  இரைச்சல் ஒலி
கு -  குவளயம்

கூ -  பூமி, கூவுதல், உலகம்
கை -  உறுப்பு, கரம்
கோ -  அரசன், தந்தை, இறைவன்
கௌ -  கொள்ளு, தீங்கு
சா -  இறத்தல், சாக்காடு

சீ -  லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல்
சு -  விரட்டடுதல், சுகம், மங்கலம்
சே -  காலை
சை -  அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்
சோ -  மதில், அரண்

ஞா -   பொருத்து, கட்டு
தா -  கொடு, கேட்பது
தீ -  நெருப்பு , தீமை
து -  உண்
தூ -  வெண்மை, தூய்மை

தே -  கடவுள்
தை -  தமிழ்மாதம், தைத்தல், பொருத்து
நா -  நான், நாக்கு
நி -  இன்பம், அதிகம், விருப்பம்
நீ -  முன்னிலை ஒருமை, நீக்குதல்

நூ -  யானை, ஆபரணம், அணி
நே - அன்பு, அருள், நேயம்
நை -  வருந்து
நோ -  துன்ப்பபடுதல், நோவு, வருத்தம்
நௌ -  மரக்கலம்

ப -  நூறு
பா -  பாட்டு, கவிதை
பூ -  மலர்
பே -  நுரை, அழகு, அச்சம்
பை -  கைப்பை

போ -  செல், ஏவல்
ம -  சந்திரன், எமன்
மா -  பெரிய, சிறந்த, உயர்ந்த, மரம்
மீ -  மேலே , உயர்ச்சி, உச்சி
மூ -  மூப்பு, முதுமை

மே -  மேல்
மை -  கண்மை (கருமை), அஞ்சனம், இருள்
மோ -  மோதல், முகரதல்
ய -  தமிழ் எழுத்து எனப்தின் வடிவம்
யா -  ஒரு வகை மரம், யாவை, இல்லை

வ -  நாலில் ஒரு பங்கு "கால்" என்பதன் தமிழ் வடிவம்
வா -  வருக, ஏவல்
வி -  அறிவு, நிச்சயம், ஆகாயம்
வீ -  மலர் , அழிவு
வே -  வேம்பு, உளவு

வை -  வைக்கவும், கூர்மை
வௌ -  வவ்வுதல்
நோ -  வருந்து
ள -  தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
ளு -  நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்
று -  எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

நன்றி-முகநூல்


Last edited by சாமி on Fri Sep 20, 2013 10:25 pm; edited 1 time in total
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: ஓரெழுத்து ஒரு மொழி!

Post by யினியவன் on Fri Sep 20, 2013 10:27 am

நன்று சாமி ஓர் எழுத்து பகிர்வு



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஓரெழுத்து ஒரு மொழி!

Post by krishnaamma on Fri Sep 20, 2013 10:47 am

ஓ................சூப்பருங்க 
.
.
.
ஓரெழுத்து பதிவுக்கு நானும் ஒரே எழுத்தால் பதில் போட்டேன் சாமி புன்னகை ரொம்ப அருமையான பதிவு, தெரியாத பல வார்த்தைகள் தெரிந்து கொண்டேன், பகிர்வுக்கு ரொம்ப நன்றி புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: ஓரெழுத்து ஒரு மொழி!

Post by T.N.Balasubramanian on Fri Sep 20, 2013 5:03 pm

"ஐ"

ரமணியன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20493
மதிப்பீடுகள் : 7859

View user profile

Back to top Go down

Re: ஓரெழுத்து ஒரு மொழி!

Post by mbalasaravanan on Fri Sep 20, 2013 5:12 pm

நல்ல பகிர்வு
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: ஓரெழுத்து ஒரு மொழி!

Post by ஜாஹீதாபானு on Fri Sep 20, 2013 5:59 pm

 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29925
மதிப்பீடுகள் : 6895

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum