ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 krishnaamma

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 ayyasamy ram

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மீண்டும் ரிலீஸ் ஆகிறது அன்பே சிவம்!!

View previous topic View next topic Go down

மீண்டும் ரிலீஸ் ஆகிறது அன்பே சிவம்!!

Post by அருண் on Sat Sep 21, 2013 1:40 pm



பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான படம் அன்பே சிவம். கமல், மாதவன், கிரண், நாசர், சந்தானபாரதி நடித்திருந்தார்கள். சுந்தர்.சி டைரக்ட் செய்திருந்தார், வித்யாசாகர் மியூசிக் போட்டிருந்தார்.

லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் ரிலீஸ் செய்திருந்தது.

அன்பு ஒன்றுதான் எல்லாவற்றிலும் சிறந்தது என்கிற கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்தி எடுக்கப்பட்டிருந்தது. சமூக போராளியாக வாழும் ஒருவன் அன்பால் வாழும் ஒரு அற்புத வாழ்க்கையை சொன்னது. கமல் நடித்ததில் அவருக்கு பிடித்த 5 படங்களில் இதுவும் ஒன்று.

ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ரசிப்பு தரம் படத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. கதை சொன்ன விதம் ரசிகனுக்கு பிடிக்கவில்லை படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை.

தயாரிப்பாளர்களுக்கு ஏகப்பட்ட நஷ்டம். பத்து வருடங்களுக்கு பிறகு வந்திருக்க வேண்டிய படம் என்று அப்போது மீடியாக்களால் விமர்சிக்கப்பட்டது.

அது இப்போது சரியாகி இருக்கிறது. இப்போதுள்ள இளைஞர்கள் அன்பே சிவம் படத்தை சிலாகித்து ரசிக்கிறார்கள். தொலைக்காட்சியில் அந்த படம் ஒளிபரப்பானால் பாராட்டி அந்த

நிறுவனத்துக் ஏகப்பட்ட கடிதங்கள் வருகிறதாம். மறுபடியும் எப்போது ஒளிபரப்புவீர்கள் என்ற கேட்கிறார்களாம்.

படத் தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கும் படத்தை ரீ- ரிலீஸ் பண்ணச் சொல்லி கடிதமும், தொலைபேசிகளும் வருகிறதாம். இதனால் படத்தை ரி ரீலீஸ் பண்ணும் முயற்சியில் தயாரிப்பாளர் கே.முரளிதரன் ஈடுபட்டிருக்கிறார்.

"உயர்ந்த தரமான படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கமலின், ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தின் மறு ரிலீசுக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதனால் ‘அன்பே சிவம்’ படத்தை டிஜிட்டல்படுத்தி ஆடியோ தரம் உயர்த்தி மறுபடியும் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். கமலின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்" என்கிறார் முரளிதரன்.

சினிமா மலர்!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: மீண்டும் ரிலீஸ் ஆகிறது அன்பே சிவம்!!

Post by பாலாஜி on Sat Sep 21, 2013 1:51 pm

‘அன்பே சிவம்’ மிக சிறந்த படம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மீண்டும் ரிலீஸ் ஆகிறது அன்பே சிவம்!!

Post by யினியவன் on Sat Sep 21, 2013 1:53 pm

நல்ல படம்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மீண்டும் ரிலீஸ் ஆகிறது அன்பே சிவம்!!

Post by ரேவதி on Sat Sep 21, 2013 1:53 pm

வரவேற்கிறோம் மகிழ்ச்சி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: மீண்டும் ரிலீஸ் ஆகிறது அன்பே சிவம்!!

Post by சிவா on Sat Sep 21, 2013 2:07 pm

தொலைக்காட்சியில் அந்த படம் ஒளிபரப்பானால் பாராட்டி அந்த நிறுவனத்துக் ஏகப்பட்ட கடிதங்கள் வருகிறதாம். மறுபடியும் எப்போது ஒளிபரப்புவீர்கள் என்ற கேட்கிறார்களாம்.
அன்பே சிவம் டிவிடி தமிழகத்தில் இல்லாமல் ஒழிக்கப்பட்டிருந்தால் இந்நிகழ்வு சாத்தியமே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மீண்டும் ரிலீஸ் ஆகிறது அன்பே சிவம்!!

Post by Muthumohamed on Sat Sep 21, 2013 2:13 pm

வரும்போது பார்க்கலாம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: மீண்டும் ரிலீஸ் ஆகிறது அன்பே சிவம்!!

Post by krishnaamma on Sat Sep 21, 2013 2:48 pm

@பாலாஜி wrote: ‘அன்பே சிவம்’ மிக சிறந்த படம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை .

ரொம்ப சரி...என்றாலும் கமல் தன்னுடைய பழைய புகைப்படத்தை மாதவனுக்கு ஒருமுறை காட்டி இருக்கலாமே என்கிற ஆதங்கம் உண்டு எனக்கு புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: மீண்டும் ரிலீஸ் ஆகிறது அன்பே சிவம்!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum