ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 ayyasamy ram

நான் விட்டுவிடமாட்டேன் !
 ayyasamy ram

கண்ணம்மா – கவிதை
 Dr.S.Soundarapandian

காலம் கற்றுத் தந்த பாடம்…!
 ayyasamy ram

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 ayyasamy ram

அது ஒரு காதல் அலை…! – கவிதை
 ayyasamy ram

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 Dr.S.Soundarapandian

மாறுகை – கவிதை
 Dr.S.Soundarapandian

மீன்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

தாமதம் -- கவிதை
 Dr.S.Soundarapandian

நீ…நீயாக இரு….!
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(460)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…!
 ayyasamy ram

ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்…
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
 ayyasamy ram

மாற்றுதிரனாளிகள் சிறுதொழில் தொடங்கிட உதவி
 கனகராஜ் பசுமைசங்ககிரி

கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ்.
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
 ayyasamy ram

இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
 ayyasamy ram

அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
 ayyasamy ram

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )
 MANOJMAHE

கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
 ayyasamy ram

மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 ayyasamy ram

மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
 ayyasamy ram

2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
 ayyasamy ram

மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
 ayyasamy ram

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
 ayyasamy ram

ஆங்கில நாவல்கள் தமிழில்
 Saravana2945

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
 T.N.Balasubramanian

என்னவென்று நான் சொல்ல" - முத்துலட்சுமி ராகவன் 1 முதல்3 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
 ayyasamy ram

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
 ayyasamy ram

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?
 Pranav Jain

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Pranav Jain

Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
 Pranav Jain

பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
 ayyasamy ram

சஸ்பென்ஷன்’ பாலம்
 ayyasamy ram

புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
 ayyasamy ram

முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
 ayyasamy ram

பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
 ayyasamy ram

ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
 ayyasamy ram

மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
 sinjanthu

இலவசமாக தரவிறக்கம் -லட்ஷ கணக்கில் புத்தகங்கள்
 sinjanthu

(REQ) சிவகாமி பர்வம் பாகுபலி பாகம் 1
 sinjanthu

மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
 ayyasamy ram

அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
 M.Jagadeesan

உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
 ayyasamy ram

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 T.N.Balasubramanian

சண்முகத்தின் சயாம் மரண ரயில் என்ற நாவல் தேவை
 pon.sakthivel

அறிமுகம்
 T.N.Balasubramanian

முத்துலட்சுமி ராகவன்- " அம்மம்மா கேளடி தோழி" 1 முதல் 5 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 மகேந்திரன்

என். சீதாலக்ஷ்மி யின் " மலரும் இதழே" தமிழ் நவல்
 ANUSUYA DHURGAIMUTHU

என் . சீதாலக்ஷ்மி-யின் " அன்பில்லார் எல்லாம் " தமிழ் நவல்
 ANUSUYA DHURGAIMUTHU

ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
 M.Jagadeesan

ஜாக்கியின் காதல் பரிசு..!
 vashnithejas

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

முருகன் ஆனந்தக் களிப்பு

View previous topic View next topic Go down

முருகன் ஆனந்தக் களிப்பு

Post by சாமி on Sun Sep 22, 2013 8:50 am

கி.பி.1885-இல் மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் கெஞ்சம்பட்டி கிராமம் உள்கடை நல்லையத்தேவன்பட்டி (மாஜி) நாட்டாண்மை வையாபுரித் தேவர் குமாரர் பழனியாண்டித் தேவர் திருப்பரங்குன்றம் சிவசுப்பிரமணியர் மீது, "ஸ்ரீமுருகன் ஆனந்தக் களிப்பு' என்னும் பெயரில் பல பாடல்களை ஏட்டில் எழுதி வைத்திருந்தார்.

அவருடைய குமாரர்களாகிய நா.மு. கந்தசாமித் தேவர், மு.க.சுப்பையாத் தேவர் ஆகியோர் 1949-இல் மதுரை ஸ்ரீமுருக விலாஸ் அச்சகத்தில் அப்பாடல்களை அச்சிட்டு நூல் வடிவில் கொண்டு வந்தனர். 24 பக்கமுள்ள அச்சிறு நூலுக்குக் காரைக்கேணி ஜோதிடர் கோ.கோபால் தேவர் முன்னுரையும், கண்டியதேவன்பட்டி நா.முத்துக் கருப்பத் தேவர் மகன் சுப்பையாத் தேவர் எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஒன்றும், காரைக்கேணியைச் சேர்ந்த கோ.பாகுடியாத் தேவரின் சாற்றுக்கவி ஒன்றும் இடம்பெற்றுள்ளன.

எல்லாக் காலத்திலும் சமகாலம் மோசம் என்று எண்ணும் போக்கு இருப்பதற்குச் சான்றாக ஏறத்தாழ 120 ஆண்டுகளுக்கு முன் பழனியாண்டித் தேவர் எழுதியுள்ள பின்வரும் அடிகளைக் காணலாம்.
""தருமநெறி யறியாத காலம் - பெற்ற
தாய்தந்தை குருமொழியைத் தவறுமிது காலம்
பெரியோரை மதியாத காலம் - கொண்ட
பெண்டாட்டி சொல்கேட்டு பிழைக்குமிது காலம்
அரிசிவனை நினையாத காலம் - வீணே
அகம்பேசிக் கொண்டுவரும் அனியாயக் காலம்''


தொடர்ந்து மேலும் 17 அடிகளில் தாம் வாழுங் காலத்தைப் பழித்துரைத்தாலும்,
"வேதாந்த மூர்த்தியே கேளும் - செல்வம்
விளங்குமென் னகந்தனிலே விளையா டென்னாளும்
மாதாந்தக் கார்த்திகைக்கு யாரும் - உந்தன்
மலைதேடி வருபவருக்கு வறுமைபிணி தீரும்
வேலாயு தன்கிருபை யாலே - பூமி
விளைவாகி வளருமெனக் கழகாய்மென் மேலே''

என நம்பிக்கையுடன் பாடுகிறார்.

மூல நூலின் ஏட்டுப் பிரதி தெளிவின்றி இருந்தாலும் அச்சிலேற்றும்போது கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பாடலின் நயம் கருதிப் பொருள் மாறுபாடு கொண்டவர்களும் பாடலைச் சுவைப்பதுண்டு. அவ்வகையில், "ஸ்ரீமுருகன் ஆனந்தக் களிப்பு' என்ற இச்சிறு நூலும் படிப்போர்க்கு இன்பம் நல்கி, ஆனந்தம் தரத்தக்கதாய் அமைந்துள்ளது.

நன்றி - தினமணி - தெ. சுந்தரமகாலிங்கம்
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum