ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
THE Goal
 Meeran

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 SK

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே

View previous topic View next topic Go down

அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே

Post by ராஜா on Tue Sep 24, 2013 11:25 am

கேப்டன் டோணி தனது ஹேர்ஸ்டைலை படு ஜில்லாக்ஸ் ஆக மாற்றி விட்டார். நடுவில் கீரிப்புள்ளை மாதிரி முடியை வைத்துக் கொண்டு சைடில் முடியை சிராய்த்து எடுத்து விட்டு புதிய கெட்டப்பில் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் நுழைந்துள்ளார் டோணி. ஆரம்பத்தில் அப்துல் கலாமின் ஜெராக்ஸ் போல காணப்பட்டார் டோணி. ஆனால் அப்துல் கலாமை விட சற்றே நீளமான முடியுடன் .. ப்ரீஸி தலையுடன் விக்கெட் கீப்பராக வெளுத்துக் கட்டி வந்தார். திடீரென அவரைத் தூக்கி கேப்டன் பதவியில் அமர்த்தியதும் முதலில் முடியைத்தான் அவர் வெட்டினார்.. அதன் பிறகுதான் ரன் குவிப்பில் களை கட்டினார். அதன் பிறகுதான் டோணி தலையில் எத்தனை மாற்றம்.. அவரது தலைமையில் இந்திய அணியில் எண்ணற்ற மாற்றம்.

வாங்க டோணி தலையில் ஒரு ரவுண்டு போய் வருவோம்..


தலை முதல் தோள் வரை ஆரம்பத்தில் தலையில் தொடங்கிய முடியை தோள்பட்டை வரை விட்டு அலை பாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே என்று இளம் பெண்களை கிறங்கடித்தார் டோணி.




கேப்டன்ஸி வந்ததும் டீசன்ஸி...
அதன்பிறகு கேப்டன் பதவிக்கு உயர்ந்தார் டோணி. இதையடுத்து தனது நீளமான சடை முடியை கட் செய்து சம்மர் கட்டுக்கு மாறினார்.




ஸ்பைக் பாண்டி
திடீரென ஒரு ஸ்பைக் வைத்து சில்லிப்பு காட்டினார். ஆனால் இது ரொம்ப நாள் நீடிக்கவில்லை. டக்கென்று ஸ்பைக்கை ஒரு நாள் கட் செய்து விட்டார்.




பாஸ்.. மொட்டை பாஸ்
இந்தியாவில் நடந்த உலகக் கோப்பையை இந்திய அணி வென்று புதிய வரலாறு படைத்ததும் தடாலடியாக மொட்டை போட்டுக் கொண்டார். அடித்த மொட்டையுடன் கோப்பையைக் கையில் பிடித்தபடி கட்ட்டம் போட்ட சூட்டுடன் அவர் கொடுத்த போஸ் இன்னும் சூடாக மக்கள் மனதில் அப்படியே இருக்கிறது.




இப்ப கீரிப்புள்ள
இந்த நிலையில் இப்போது திடீரென நம்ம ஊர் செந்தில் ஸ்டைலுக்கு மாறியுள்ளார் டோணி. அதாவது கீரிப்புள்ள ஹேர்ஸ்டைலுக்கு...




வர்றதே ராங்கு.. இதுல சாங்கு வேறயா...
கவுண்டர் கையைக் கடித்த ஹேர்ஸ்டைல்! வர்றதே ராங்கு.. இதுல சாங்கு வேறயா...என்று ஒரு படத்தில் செந்திலைப் பார்த்து கவுண்டமணி கேட்பார். பிறகு செந்தில் தலையைப் பார்த்து என்னடா இது கீரிப்புள்ளை மாதிரி என்று டகாய்ச்சுவார். அப்படிப்பட்ட ஹேர்ஸ்டைலைத்தான் தற்போது டோணி பிக்கப் செய்துள்ளார். ஹேரை விடுங்க டோணி, கப்பைப் பத்திரமாக கொண்டு வந்திருங்க.. இல்லாட்டி உங்க ஹேர்ஸ்டைலால்தான் எல்லாம் போச்சு என்று புலம்ப ஆரம்பிச்சிருவாங்க...




-நன்றி oneindia


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே

Post by யினியவன் on Tue Sep 24, 2013 11:32 am

சிரிப்பு சிப்பு வருது 

அணியின் வளர்ச்சி பெரிதா அவர் சிகையின் வளர்ச்சி பெரிதான்னு
தலதளபதி சலூன் சார்பில் பட்டி மன்றம் வெச்சிடுவோமா ராஜா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே

Post by ராஜா on Tue Sep 24, 2013 1:19 pm

@யினியவன் wrote:சிரிப்பு சிப்பு வருது 

அணியின் வளர்ச்சி பெரிதா அவர் சிகையின் வளர்ச்சி பெரிதான்னு
தலதளபதி சலூன் சார்பில் பட்டி மன்றம் வெச்சிடுவோமா ராஜா?
வச்சுடுவோம் ......  


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே

Post by ரேவதி on Tue Sep 24, 2013 1:54 pm

இவரு தொல்ல தங்க முடியல பாவம் அந்த தலை பண்ண பாவம் பண்ணுச்சோசிரிப்பு சிரிப்பு 
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே

Post by M.M.SENTHIL on Tue Sep 24, 2013 1:57 pm

ஒரு இந்திய கிரிக்கெட் அணியின் தலைவனுக்கு, ஏன் இப்படி எல்லாம் தோணுதோ?


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே

Post by mbalasaravanan on Tue Sep 24, 2013 2:02 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே

Post by பார்த்திபன் on Tue Sep 24, 2013 4:24 pm

அதென்னடா தல மேல கீறிப்புள்ள படுத்திருக்கு? (கவுண்டர் செந்திலைப் பார்த்து இப்படித்தான் சொல்வார் ஜெய்ஹிந்த் படத்தில்).
avatar
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1656
மதிப்பீடுகள் : 870

View user profile http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

Re: அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே

Post by கரூர் கவியன்பன் on Tue Sep 24, 2013 4:40 pm

முடியலை........... முடியினால முடியலை.........
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே

Post by ஈகரையன் on Tue Sep 24, 2013 5:03 pm

சூப்பருங்க 
avatar
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 127

View user profile

Back to top Go down

Re: அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum