ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ராஜா

சிரிக்கும் பெண்ணே-சுபா
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 SK

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்

Post by சிவா on Thu Sep 26, 2013 3:24 pm

First topic message reminder :



படத்தின் தலைப்பே 'கதை, நீதி எல்லாம் பெரிதாய் எதிர்பார்த்து வராதீர்கள். சும்மா கொஞ்ச நேரம் ஜாலியாக சிரித்து விட்டுப் போங்கள்.' என்பதைச் சொல்லாமலே சொல்லிவிடுகிறது.

அப்புறம் என்ன? சிவகார்த்திகேயன், சூரி இரண்டு நகைச்சுவைத் துப்பாக்கிகளோடு சத்யராஜின் நிஜத் துப்பாக்கியும் இருப்பதால் கலகல மழையில் தாராளமாக நனைந்து விட்டு வரலாம்.

கதை?

மகள், காதல் திருமணம் செய்து கொண்டால், தன் காதை அறுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சத்யராஜ். எதிர்பார்த்தது போல் மகள், காதல் வலையில் விழுந்துவிட, காதலர்களை மலை மேல் குடி வைத்துவிட்டு, அவர்களைக் கொலை செய்து விட்டதாய் சீன் போடுகிறார். க்ளைமாக்ஸில் என்ன? உண்மை தெரிந்து, சத்யராஜின் காது காணாமல் போவதுதான் வ. வா.ச! இயக்கம், பொன்ராம்.

சிவகார்த்திகேய்ன வழக்கம்போல் நக்கல்களால் நகைக்க வைக்கிறார். கூட சூரி வேறு கவுன்ட்டர் கொடுப்பதால் கலகல கல்லா கட்டுகிறது. காதலிக்குக் கல்யாணம் என்ற பரபரப்பான நிலையில் காதலியிடமிருந்து ஒரு சிறுமி ஓடி வந்து ''அக்கா கூப்பிடறாங்க'' என்று சிவாவிடம் சொல்ல, ''அப்படியா உங்க அக்கா நல்லா இருப்பாங்களா?'' என்று கேஷுவலாகக் கேட்கும்போது தியேட்டர் கிழிகிறது! சிவாவும் சூரியும் பயங்கரமாய் சண்டை போட, குறுக்கே போகும் ஓர் ஆசாமி, ''ஓரமாப் போய் விளையாடுங்கப்பா.'' என்று அஸால்ட்டாகக் கூற, இருவரும் அதிர்ந்து போகும் காட்சி செமை.

புதுமுகம் ஸ்ரீதிவ்யா முகத்தில் ஆவின் பால் வழிகிறது. ஸ்கூல் யூனிஃபார்மில் சாதாரணமாய் இருந்தவர், நம் ஊர் புடவையைக் கட்டியதும் பால்கோவாவாய் மாறிவிடுகிறார்.

கையில் எப்போதும் துப்பாக்கியுடன் சத்யராஜ். கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பது தெரிகிறது. ஏன் தலைவா? அவர் கூடவே இருக்கும் அந்த நான்கு அல்லக்கைகளும் எரிச்சலைக் கிளப்பிக் கொண்டேயிருக்கிறார்கள்.

ஸ்ரீதிவ்யாவின் கால்களை சிவா ரசிக்கும்போது சூரினயும் ஜொள்ளுவிட, முறைக்கும் சிவாவிடம், 'ஓசியில் ஓடற படத்தை யார் பார்த்தா என்ன?' என்று புலம்புவது பலே! வசனம், ராஜேஷ்!

'ஊதா கலரு ரிப்பன்' பாடலும், 'இந்தப் பொண்ணுங்களே' பாட்டும் பட்டையைக் கிளப்புகிறது. இமான்!!

சத்யராஜின் மனம் மாறவேண்டும் என்பதற்காக ஒரு பசுமாட்டை கிணற்றில் இறக்கி கொடுமைப்படுத்தியிருக்க வேண்டாம்.

பத்து நிமிடமே வந்தாலும் பிந்து மாதவி கண்ணால் சொக்கவைக்கிறார்.

வருத்தத்தை மறக்கலாம்.

 குமுதம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்

Post by krishnaamma on Fri Sep 27, 2013 1:46 pm

@ரேவதி wrote:
@பூவன் wrote:
@ரேவதி wrote:ஒரு பொருளுக்கு போரா ..பெரிய அக்கபோராக இருக்கிறதே சிப்பு வருது 
பொருளுக்கு  போர் செய்ய  
பொருள்  தேடி  போக  
பொருள்  இல்லாமல்  போர் செய்து  
பொருளுக்கு  போர் செய்ய
பொருள்  தேடி  போய்
பொருள்  போரில்  முடிய  
பொருள்  புரியா   பொருள் இங்கே
பொருளாகி  பொருள்  என  நிற்க  ...
பொருள் விளங்க  பொருள்  பற்றி  
பொருள்  கொண்டு  எழுத  வந்தேன்  ...
இனி நீ இந்த பக்கம் வருவியா ( என்னைய சொன்னேன் )  
ஹா ...ஹா....ஹா ....புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11600

View user profile

Back to top Go down

Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்

Post by பூவன் on Fri Sep 27, 2013 1:48 pm

@krishnaamma wrote:
@ரேவதி wrote:
@பூவன் wrote:
@ரேவதி wrote:ஒரு பொருளுக்கு போரா ..பெரிய அக்கபோராக இருக்கிறதே சிப்பு வருது 
பொருளுக்கு  போர் செய்ய  
பொருள்  தேடி  போக  
பொருள்  இல்லாமல்  போர் செய்து  
பொருளுக்கு  போர் செய்ய
பொருள்  தேடி  போய்
பொருள்  போரில்  முடிய  
பொருள்  புரியா   பொருள் இங்கே
பொருளாகி  பொருள்  என  நிற்க  ...
பொருள் விளங்க  பொருள்  பற்றி  
பொருள்  கொண்டு  எழுத  வந்தேன்  ...
இனி நீ இந்த பக்கம் வருவியா ( என்னைய சொன்னேன் )  
ஹா ...ஹா....ஹா ....புன்னகை
நல்ல சிரிங்க ....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்

Post by ராஜு சரவணன் on Fri Sep 27, 2013 1:57 pm

@பூவன் wrote:
@ராஜு சரவணன் wrote:படம் தான் ஓடாது....பதிவு பக்கங்களாவது ஓடட்டும் ...... புன்னகை

பூவன் எங்கேயும் எப்போதும் கவிதை புன்னகை
வாருங்கள் வாருங்கள்  உங்களை தான்  தேடினேன்  
சாப்பிட வந்த இடத்தில சலுப்ப இருத்ததுன்னு ஒரு கில்பா பதிவு போட்டால், என்னை குறும்பா எழுத கூப்பிடுறாரு இந்த பூப்பா....போப்பா ..... புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்

Post by krishnaamma on Fri Sep 27, 2013 2:00 pm

@பூவன் wrote:
@krishnaamma wrote:
@ரேவதி wrote:
@பூவன் wrote:
@ரேவதி wrote:ஒரு பொருளுக்கு போரா ..பெரிய அக்கபோராக இருக்கிறதே சிப்பு வருது 
பொருளுக்கு  போர் செய்ய  
பொருள்  தேடி  போக  
பொருள்  இல்லாமல்  போர் செய்து  
பொருளுக்கு  போர் செய்ய
பொருள்  தேடி  போய்
பொருள்  போரில்  முடிய  
பொருள்  புரியா   பொருள் இங்கே
பொருளாகி  பொருள்  என  நிற்க  ...
பொருள் விளங்க  பொருள்  பற்றி  
பொருள்  கொண்டு  எழுத  வந்தேன்  ...
இனி நீ இந்த பக்கம் வருவியா ( என்னைய சொன்னேன் )  
ஹா ...ஹா....ஹா ....புன்னகை
நல்ல சிரிங்க  ....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
போறுமா? ........நீங்க தானே சொன்னிங்க நல்லா சிரிங்கன்னு? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11600

View user profile

Back to top Go down

Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்

Post by பூவன் on Fri Sep 27, 2013 2:38 pm

@ராஜு சரவணன் wrote:
@பூவன் wrote:
@ராஜு சரவணன் wrote:படம் தான் ஓடாது....பதிவு பக்கங்களாவது ஓடட்டும் ...... புன்னகை

பூவன் எங்கேயும் எப்போதும் கவிதை புன்னகை
வாருங்கள் வாருங்கள்  உங்களை தான்  தேடினேன்  
சாப்பிட வந்த இடத்தில சலுப்ப இருத்ததுன்னு ஒரு கில்பா பதிவு போட்டால், என்னை குறும்பா எழுத கூப்பிடுறாரு இந்த பூப்பா....போப்பா ..... புன்னகை
அட சும்மா வாப்பா ?
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum