புதிய பதிவுகள்
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோதல்களை தவிர்ப்போம்!  Poll_c10மோதல்களை தவிர்ப்போம்!  Poll_m10மோதல்களை தவிர்ப்போம்!  Poll_c10 
64 Posts - 58%
heezulia
மோதல்களை தவிர்ப்போம்!  Poll_c10மோதல்களை தவிர்ப்போம்!  Poll_m10மோதல்களை தவிர்ப்போம்!  Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
மோதல்களை தவிர்ப்போம்!  Poll_c10மோதல்களை தவிர்ப்போம்!  Poll_m10மோதல்களை தவிர்ப்போம்!  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மோதல்களை தவிர்ப்போம்!  Poll_c10மோதல்களை தவிர்ப்போம்!  Poll_m10மோதல்களை தவிர்ப்போம்!  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோதல்களை தவிர்ப்போம்!  Poll_c10மோதல்களை தவிர்ப்போம்!  Poll_m10மோதல்களை தவிர்ப்போம்!  Poll_c10 
106 Posts - 60%
heezulia
மோதல்களை தவிர்ப்போம்!  Poll_c10மோதல்களை தவிர்ப்போம்!  Poll_m10மோதல்களை தவிர்ப்போம்!  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
மோதல்களை தவிர்ப்போம்!  Poll_c10மோதல்களை தவிர்ப்போம்!  Poll_m10மோதல்களை தவிர்ப்போம்!  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மோதல்களை தவிர்ப்போம்!  Poll_c10மோதல்களை தவிர்ப்போம்!  Poll_m10மோதல்களை தவிர்ப்போம்!  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோதல்களை தவிர்ப்போம்!


   
   
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 12:50 pm

சரித்திர காலம் தொட்டே தமிழ்நாட்டில் சாதி, மத, இன ஒற்றுமை மேலோங்கி, அமைதியின் புகலிடமாகத்தான் இருந்திருக்கிறது. அதனால்தான், இன்றும் சில கிராமங்களில் பல்வேறு சாதியினர், பல மதத்தினர் ஒருதாய் வயிற்றுபிள்ளைகள்போல, ஒற்றுமையுடன் வாழ்வதை காணலாம். உறவுமுறை வைத்துத்தான் ஒருவரையொருவர் அழைப்பார்கள். இந்தியா முழுவதிலும் பல மாநிலங்களில் சாதிகளுக்கிடையே மோதல், மதங்களுக்கிடையே பெரிய வன்முறைகள் இருக்கும் சூழ்நிலையில், தமிழ்நாடுதான் நாம் வாழ்வதற்கு ஒரு அமைதியான மலர்த்தோட்டம் போன்ற மாநிலமாகும் என்ற எண்ணத்தில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், பல்வேறு இனத்தினர், பல மதங்களைச் சேர்ந்தவர்களும், தமிழ்நாட்டிலேயே சொத்துக்கள் வாங்கி, வீடுகள் கட்டி, தமிழ்நாட்டை தங்கள் சொந்த மாநிலமாகக்கொண்டு வாழ்வதைக் காணமுடிகிறது.

தமிழ்நாட்டு மக்களிடையேயும் இப்போது சாதி வேறுபாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறையத்தொடங்கிவிட்டது. ஆதிகாலத்தில் சாதி எங்கிருந்து வந்தது? செய்யும் தொழிலை வைத்துத்தான் பண்டைய காலங்களில் சாதி உருவாகியது. இப்போதுதான் எல்லோரும் எல்லா தொழில்களையும் செய்கிறார்களே என்ற கருத்தும் பொதுமக்களிடம் இருக்கிறது. இப்போதுள்ள இளைய தலைமுறையும் பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளில், பணிபுரியும் இடங்களில் தங்களுடன் இருப்பவர்கள் என்ன சாதி? என்று பார்த்து நட்பு பாராட்டுவதில்லை. குடும்பங்களிலும் தங்கள் மகனுக்கோ, மகளுக்கோ திருமண சம்பந்தம் பேசும்போது நன்றாக படித்து, நல்ல வேலையில் இருந்து, நல்லகுணம் உள்ளவர்களாக இருந்தால், வேறு சாதியில் இருந்தாலும்கூட பரவாயில்லை என்ற உணர்வு பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணங்களிலும் வரத்தொடங்கிவிட்டது. சாதி பார்க்காத காதல் திருமணங்களும் வளர தொடங்கிவிட்டது.

ஒருபக்கம் இப்படி இருந்தாலும், சமீபகாலங்களாக மத வேறுபாடுகள் அவ்வளவாக தமிழ்நாட்டில் இல்லை என்றாலும், சாதி மோதல்கள் கொஞ்சம் கொஞ்சமாக தலைதூக்குகின்றன. புதிது புதிதாக சாதி சங்கங்கள் உருவாகின்றன. ஒரே சாதிக்கு பல சங்கங்கள் வந்துவிட்டன. இவர்களெல்லாம் நம் சாதியை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும், பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும், அதற்காக அரசு வழங்கும் சலுகைகளைப் பெற ஒன்றுபடுவோம், போராடுவோம் என்று சொல்லி, அரசு சாதி அடிப்படையில் வழங்கும் சலுகைகளை கூறி ஆசைகாட்டி தங்களுக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துவிடுகிறார்கள். இத்தகைய சலுகைகள்தான் சாதி சங்கங்கள் உருவாக, வளர உரமாக பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகமும் வரத்தொடங்கிவிட்டது. எனவே, ஒருபக்கம் சாதிவேறுபாடுகளை களைய சமுதாயமே முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கும் நிலையில், அந்த முயற்சிகளுக்கு இடையே சுவர் எழுப்பும் நடவடிக்கைகளை யாரும் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது. ‘‘இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே’’ என்ற உறவை வளர்க்க தடையாக இருக்கும் அனைத்து உணர்வுகளையும் தூக்கி எறியவேண்டும்.

மறைந்துவிட்ட சாதி தலைவர்களெல்லாம், அடுத்த சாதியை வெட்டி சாய், அடுத்த சாதிக்காரனை அடி, உதை என்று ஒருபோதும் சொல்லியதில்லை. மற்ற சாதிகளோடு சுமூகஉறவுடன், நல்லிணக்கத்தோடு வாழத்தான் அவர்கள் கற்றுக்கொடுத்துவிட்டு சென்றார்கள். ஆனால், அந்த தலைவர்களின் நினைவை போற்றுகிறோம், நினைவுநாளுக்கு செல்கிறோம் என்ற போர்வையில், மற்ற சாதியினரோடு மோதலை கடைபிடிக்கும் நிலைமையும் உருவாகிறது.

இந்த சூழ்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் நீதியரசர் என்.கிருபாகரன் ஒரு நல்ல கருத்தை ஆலோசனையாக அரசுக்கு உதிர்த்துள்ளார். சாதி அடிப்படையில், மறைந்த தலைவர்களுக்கு நடக்கும் நினைவுநாள் நிகழ்ச்சிகளில் மோதல்கள் ஏற்படாத வகையில், அரசியல் மற்றும் சாதி தலைவர்கள் அவர்கள் நினைவிடங்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்க பல கருத்துக்களை ஆலோசனையாக வழங்கியுள்ளார். நேற்றைய தலைவர்களை கவுரப்படுத்தும் முயற்சியில், இன்றைய சாமானியனுக்கு தொந்தரவு ஏற்படுத்தக்கூடாது, துன்புறுத்தக்கூடாது, அவனை காயப்படுத்தக்கூடாது என்று நீதிபதி கூறியது, அரசு இதை பரிசீலிக்கலாமே என்றும் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது.



நன்றி தினகரன்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 28, 2013 1:26 pm

சொல்லுங்க செபா யாரு இது மாதிரி மோதல்களை தூண்டறது - அவங்களா, நாமளான்னு மோதிப் பார்த்துடுவோம் புன்னகை

இப்படித்தான் இன்றைய நிலை.




செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 1:29 pm

யினியவன் wrote:சொல்லுங்க செபா யாரு இது மாதிரி மோதல்களை தூண்டறது - அவங்களா, நாமளான்னு மோதிப் பார்த்துடுவோம் புன்னகை

இப்படித்தான் இன்றைய நிலை.
ஆமாம் மோதல்களை தவிர்ப்போம்!  103459460 



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக