ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 ayyasamy ram

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 ayyasamy ram

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 M.Jagadeesan

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 M.Jagadeesan

தமிழர்
 danadjeane

ஜென்
 danadjeane

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 மூர்த்தி

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பிரதமர் --தகுதி

View previous topic View next topic Go down

பிரதமர் --தகுதி

Post by T.N.Balasubramanian on Sat Sep 28, 2013 9:02 pm

பிரதமர் ---தகுதி


ஜவஹர்லால் நேரு -- ----பணக்காரன்  பிரதமர் ஆக முடியும் என்று நிரூபித்தார்
லால் பகதூர் சாஸ்த்ரி ---ஏழையும்  பிரதமர் ஆக முடியும் என்று நிரூபித்தார்
இந்திரா காந்தி --------------பெண்மணி  பிரதமர் ஆக முடியும் என்று நிரூபித்தார்
மொரார்ஜி தேசாய் --------வயதானவர்  பிரதமர் ஆக முடியும் என்று நிரூபித்தார்
சரன்சிங்க்---------------------குருட்டு அதிர்ஷ்டம் இருந்தால்  பிரதமர் ஆக முடியும் என்று நிரூபித்தார்  
ராஜீவ் காந்தி ----------------இளைஞர்  பிரதமர் ஆக முடியும் என்று நிரூபித்தார்
குஜ்ரால் -----------------------பண்பட்ட மனிதர்  பிரதமர் ஆக முடியும் என்று நிரூபித்தார்
தேவ கவுடா ----------------யார் வேண்டுமானாலும்  பிரதமர் ஆக முடியும் என்று நிரூபித்தார்  
மன்மோகன்சிங் ---------இந்தியாவிற்கு பிரதமர் தேவை இல்லை என்று நிரூபித்தார்
சோனியா காந்தி --------இந்தியாவை ஆள்வதற்கு பிரதமராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என நிரூபிக்கிறார்.

ரமணியன்
நன்றி மின்னஞ்சல் TVR மணி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21126
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: பிரதமர் --தகுதி

Post by பூவன் on Sat Sep 28, 2013 9:09 pm

பிரதமர் பிறர் அமர்ந்தால் சிறக்கும் என இந்த பதிவு சிறக்கிறது ....

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: பிரதமர் --தகுதி

Post by அசுரன் on Sat Sep 28, 2013 9:32 pm

பிரதமர் ஆனவங்க இம்பூட்டு சாதிச்சிட்டாங்களா?
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: பிரதமர் --தகுதி

Post by M.M.SENTHIL on Sat Sep 28, 2013 9:55 pm

தகுதியற்றவர்களுக்கு வாய்ப்பை கொடுத்ததே நாம்தான் என் நினைக்கும்போது வெட்கமாய் இருக்கிறது.
இனியாவது தகுதியுள்ள நபரை பிரதமர் ஆக்குவோம்.
அந்த பதவிக்கு உள்ள கரையை போக்குவோம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: பிரதமர் --தகுதி

Post by அசுரன் on Sat Sep 28, 2013 10:11 pm

தகுதியுள்ள பிரதமர்ன்னு எப்படி கண்டுபிடிக்கிறது செந்தில்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: பிரதமர் --தகுதி

Post by M.M.SENTHIL on Sat Sep 28, 2013 10:14 pm

="அசுரன்"]தகுதியுள்ள பிரதமர்ன்னு எப்படி கண்டுபிடிக்கிறது செந்தில்[/quote]

[quote


இந்த தகுதி போதுமா தல?


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: பிரதமர் --தகுதி

Post by அசுரன் on Sun Sep 29, 2013 9:53 am

ஓ அதனால் தான் குஜராத் காரவுக இங்க பணத்தை வட்டிக்கு விடுறாங்களோ? புன்னகை 2010 ல் பெற்ற விருது இது. இதைப்பற்றின கூடுதல் தகவல்கள் கீழே கொடுத்துள்ளேன். இது ஆசிய பசிபிக் நாடுகளுக்கான பரிசு.


Last edited by அசுரன் on Sun Sep 29, 2013 10:10 am; edited 1 time in total
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: பிரதமர் --தகுதி

Post by அசுரன் on Sun Sep 29, 2013 10:08 am

These are the other winners from India (Asia Pacific Region)
2005 - Category 1 - Office of the Chief minister - Delhi
2006 - Category 2 - Revenue department - Karnataka
2007 - Category 1 - Information Technology and Comunications Department - Andhra Pradesh
2008 - Category 3 - Programme of Communitization of Public Institutions and Services - Nagaland
2009 - Category 3 - Secretary for Water Supply - Gujarat
2010 - Category 1 - Second Place - Chief Minister's Office - Gurarat
2011 - Category 2 - First Place - Mission Convergence - Samajik Suvidha Sangam (India)
2011 - Category 5 - First Place - Increasing Access to Justice for Poor Women Who Are Victims of Sexual Atrocities - Swanchetan Society for Mental Health (India)
2012 - Category 2 - First Place - Aarogyam - District Health Society (India) Second place - Public Service Delivery Management - Government of Madhya Pradesh

avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: பிரதமர் --தகுதி

Post by raghuramanp on Sun Sep 29, 2013 2:18 pm

இந்த சர்டிபிகேட் எவ்வளவாம்
கொஞ்சம் நம்ம அரசாங்கதுக்கும் வேணும்
ஹெல்ப் பிளீஸ்
avatar
raghuramanp
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 221
மதிப்பீடுகள் : 52

View user profile

Back to top Go down

Re: பிரதமர் --தகுதி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum