புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள்: சன் டிவி- பி.எஸ்.என்.எல்க்கு எதிராக சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு Poll_c10சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள்: சன் டிவி- பி.எஸ்.என்.எல்க்கு எதிராக சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு Poll_m10சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள்: சன் டிவி- பி.எஸ்.என்.எல்க்கு எதிராக சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு Poll_c10 
60 Posts - 48%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen
சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள்: சன் டிவி- பி.எஸ்.என்.எல்க்கு எதிராக சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு Poll_c10சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள்: சன் டிவி- பி.எஸ்.என்.எல்க்கு எதிராக சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு Poll_m10சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள்: சன் டிவி- பி.எஸ்.என்.எல்க்கு எதிராக சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள்: சன் டிவி- பி.எஸ்.என்.எல்க்கு எதிராக சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு Poll_c10சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள்: சன் டிவி- பி.எஸ்.என்.எல்க்கு எதிராக சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு Poll_m10சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள்: சன் டிவி- பி.எஸ்.என்.எல்க்கு எதிராக சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள்: சன் டிவி- பி.எஸ்.என்.எல்க்கு எதிராக சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Oct 01, 2013 5:58 pm

டெல்லி: பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாக முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக சன் டிவி மற்றும் பி.எஸ்.என்.எல்.க்கு எதிராக சிபிஐ முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளது.

வழக்கு என்ன?

2004-2007-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அப்போது அவரது சென்னை போட் கிளப் சாலையில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாக 323 தொலைபேசி இணைப்புகளை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரில் இணைப்பகம் போல செயல்பட்டு வந்தது. இந்த இணைப்புகளை தயாநிதி மாறனின் சகோதரருக்குச் சொந்தமான சன் டிவி அலுவலகத்துடன் பூமிக்கு அடியில் ஆப்டிக் ஃபைபர் கேபிள்கள் மூலம் சட்டவிரோதமாக இணைத்து சகோதரர் நிறுவனத்தின் வர்த்தகத் தேவைக்கு பயன்படுத்தினார் என்பது புகார். இது தொடர்பாக எஸ். குருமூர்த்தி 2 ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார். தயாநிதி மாறனின் இந்த சட்டவிரோத நடவடிக்கையால் பி.எஸ்.என்.எல்.க்கு ரூ440 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டது என்றும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணையின் போது கடந்த ஜனவரியில் சிபிஐ மற்றும் பி.எஸ்.என்.எல். ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

எப்.ஐ.ஆர். பதிவு

மேலும் கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்துவிட்டதாக சிபிஐ தெரிவித்திருந்தது. இன்று சன் டிவி மற்றும் பி.எஸ்.என்.எல்.க்கு எதிராக சிபிஐ இன்று முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. அதில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறனின் பெயரும் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. மேலும் சன் டிவி மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்களின் அதிகாரிகள் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டனர் என்று சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

-- ஒன் இந்தியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 01, 2013 7:51 pm

இந்த இணைப்புகள் இன்னும் பயன்பாட்டில்தான்
உள்ளதா..?

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Oct 01, 2013 8:06 pm

என்ன நடக்கும் என்று பார்போம்

சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள்: சன் டிவி- பி.எஸ்.என்.எல்க்கு எதிராக சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு Mசட்டவிரோத தொலைபேசி இணைப்புகள்: சன் டிவி- பி.எஸ்.என்.எல்க்கு எதிராக சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு Uசட்டவிரோத தொலைபேசி இணைப்புகள்: சன் டிவி- பி.எஸ்.என்.எல்க்கு எதிராக சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு Tசட்டவிரோத தொலைபேசி இணைப்புகள்: சன் டிவி- பி.எஸ்.என்.எல்க்கு எதிராக சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு Hசட்டவிரோத தொலைபேசி இணைப்புகள்: சன் டிவி- பி.எஸ்.என்.எல்க்கு எதிராக சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு Uசட்டவிரோத தொலைபேசி இணைப்புகள்: சன் டிவி- பி.எஸ்.என்.எல்க்கு எதிராக சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு Mசட்டவிரோத தொலைபேசி இணைப்புகள்: சன் டிவி- பி.எஸ்.என்.எல்க்கு எதிராக சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு Oசட்டவிரோத தொலைபேசி இணைப்புகள்: சன் டிவி- பி.எஸ்.என்.எல்க்கு எதிராக சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு Hசட்டவிரோத தொலைபேசி இணைப்புகள்: சன் டிவி- பி.எஸ்.என்.எல்க்கு எதிராக சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு Aசட்டவிரோத தொலைபேசி இணைப்புகள்: சன் டிவி- பி.எஸ்.என்.எல்க்கு எதிராக சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு Mசட்டவிரோத தொலைபேசி இணைப்புகள்: சன் டிவி- பி.எஸ்.என்.எல்க்கு எதிராக சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு Eசட்டவிரோத தொலைபேசி இணைப்புகள்: சன் டிவி- பி.எஸ்.என்.எல்க்கு எதிராக சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 01, 2013 10:35 pm

இன்னுமா.......... முடியலை...........

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 01, 2013 10:40 pm

இதுவரை என்ன நடந்தது - ஒன்னும் நடக்கல - இனியும் அது தான் நடக்கும் ஹிஹி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 01, 2013 10:44 pm

அசுரன் wrote:இதுவரை என்ன நடந்தது - ஒன்னும் நடக்கல - இனியும் அது தான் நடக்கும் ஹிஹி
நீங்க ஞானி தல

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக