புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Poll_c10என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Poll_m10என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Poll_c10 
64 Posts - 50%
heezulia
என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Poll_c10என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Poll_m10என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Poll_c10என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Poll_m10என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Poll_c10என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Poll_m10என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Poll_c10என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Poll_m10என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Poll_c10என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Poll_m10என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Poll_c10என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Poll_m10என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Poll_c10என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Poll_m10என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்


   
   
greatindian
greatindian
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 22/03/2012

Postgreatindian Tue Oct 01, 2013 8:01 pm

என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் நான் கடந்த ஒரு வருட காலமாக சென்னையில் இல்லாத காரணத்தால் என்னால் தொடர்ந்து எனது படைப்புகளை அனுப்ப இயலவில்லை மிக்க கால தாமததிற்கு என்னை சற்று மன்னித்து அருளவும்...இனி நான் எப்போதும் போல் எனது படைப்புகளை அனுப்புவேன் என்று உறுதி கூறுகிறேன். எனது படைப்புகளை விமர்சித்த பாராட்டிய அத்துணை ஈகரை அன்பு சகோத்ரா சகோத்ரிகளுக்கு எனது அன்பின் நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன்.

ஒபாமாவிற்க்காக ஒரு நகைச்சுவை

ஏறந்து சீடர்கள் பேசி கொள்கிறார்கள் : ஒருவன் : என்ன இது நம்ம குருநாதர் இன்றைக்கு உடம்பெல்லாம் ரத்தக் காயத்தோடு போகின்றார்??

அதற்கு மர்ற்றவன் : உன்னக்கு விஷயமே தெரியாத??

ஒருவன் : என்? என்னாச்சு அவருக்கு?

அதற்கு மர்ற்றவன் : அவர் இன்று கூடு விட்டு கூடு பாயும் போது தெரியாமல் தேன் கூட்டினில் பாய்ந்து விட்டார்.

இப்படிதான் பிரியமானவர்களே அமெரிக்கா இன்று கடந்த 17 ஆண்டுகளில் இரண்டாம் முறையாக தனது எல்லா அரசின் செயல்களையும் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்களையும் வேலை இல்லாமல் போக செய்துள்ளது. ஓட்டு மொத்த அரசு நிர்வாகதினையும் சீர்குலைந்து போக செய்துள்ளது

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Oct 01, 2013 8:16 pm

உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க நிகழ்ச்சி தொடர்ந்து வாருங்கள் உங்களின் பங்கினை தாருங்கள்

ஒரு வருடம் கழித்தும் நியாபகத்துடன் வந்துள்ளீர்களே இதுவே பெரிய விஷயம் தான்




என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Mஎன்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Uஎன்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Tஎன்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Hஎன்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Uஎன்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Mஎன்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Oஎன்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Hஎன்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Aஎன்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Mஎன்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  Eஎன்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Oct 01, 2013 8:19 pm

என்னவாழ்த்து என்ன படைப்பு
ஒன்றுமே அநியாயம் புரியவில்லையே



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 01, 2013 8:21 pm

பாவம் அவர்கள். சோகம் வேலையின்மையின் கொடுமையை இந்தியர்களை தவிர மற்றவர்கள் அதிகம் உணர்ந்திருக்க முடியாது. ஓடமும் வண்டியில் ஏறும் பழமொழி நினைவுக்கு வருகிறது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 01, 2013 8:31 pm

இந்தச் சரிவிலிருந்து அமெரிக்கா மீளுமா,
சமாளித்து எழுமா என்பது போகப் போகத் தெரியும்

greatindian
greatindian
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 22/03/2012

Postgreatindian Tue Oct 01, 2013 10:13 pm

மிக்க நன்றிகள் நண்பரே நானும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்வுறுகிறேன்.


greatindian
greatindian
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 22/03/2012

Postgreatindian Tue Oct 01, 2013 10:28 pm

யானைக்கும் அடி சறுக்கும் என்பது அமெரிக்காவை பொறுத்தமட்டில் உண்மை இப்போது

அது தன்னுடைய உண்மையான பொருளாதார நிலையின் உண்மை முகத்தை உலகிற்கு காட்டியுள்ளது.இதனால் நமது பொருளாதார சாரிவு சீரடையும் என எதிர் பார்க்கலாம். ஆனால் அமெரிக்காவில் ஒபாமாவிற்கு நெருக்கடி என்னும் அதிகம் கூடும்...





கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 01, 2013 10:33 pm

மீண்டும் வணக்கங்கள் தங்களுக்கு

greatindian
greatindian
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 22/03/2012

Postgreatindian Tue Oct 01, 2013 10:45 pm

அன்பு நண்பரே நானும் கூட உங்களை போல ஒரு சில என் சின்ன கவிதைகளையும் சில கட்டுரைகளையும் அருமையான இத்தலதினில் 2012 ல் வெளியிட்டிருந்தேன்.. அப்போது நான் உங்களை சந்திக்க முடியவில்லை இப்போது சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்..உங்களுக்கு என் நன்றிகள் பல உங்களுடையாய எல்லா படைப்புகளுகளுக்கும் என் வாழ்துக்கள்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 01, 2013 10:47 pm

greatindian wrote:அன்பு நண்பரே நானும் கூட உங்களை போல ஒரு சில என் சின்ன கவிதைகளையும் சில கட்டுரைகளையும் அருமையான இத்தலதினில் 2012 ல் வெளியிட்டிருந்தேன்.. அப்போது நான் உங்களை சந்திக்க முடியவில்லை இப்போது சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்..உங்களுக்கு என் நன்றிகள் பல உங்களுடையாய எல்லா படைப்புகளுகளுக்கும் என் வாழ்துக்கள்  
நன்றிகள்...........

தங்களைப் படைப்புகளை எதிர்நோக்கி.................

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக