ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 SK

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

காந்தியின் முற்பிறப்பு !!

View previous topic View next topic Go down

காந்தியின் முற்பிறப்பு !!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Fri Oct 04, 2013 12:47 am
சமீபத்தில் எனது குருநாதர்களில் ஒருவரான நாமக்கல் மகானை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது

அவரிடம் உலகில் வெளிப்பட உள்ள சமரச வேத்தைப்பற்றியும் அதனுடைய வழிகாட்டியாக காந்தியின் ஆத்மா மதுரையில் பிறவியெடுக்கும் என்பதாக எனக்கு வெளிப்படுத்தப்பட்டதை சமர்பித்தேன்

அதை சிலாகித்து நீ இவ்வளவு தெரிந்ததால் காந்தி முன் பிறவியில் குசேலர் என்பதையும் அறிந்துகொள் என்றார்

கிரிஷ்ணரோடு சாந்தீவினி முனிவரின் ஆசிரமத்தில் படித்த நண்பன் குசேலர் !

வேதமே மனிதனாக அவதரித்து வந்திருந்தாலும் அவருக்கு முறைப்படியான குருகுலக்கல்வி அவரது பெற்றோர்களால் சாந்தீவினி முனிவரின் ஆசிரமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது ! குருகுலக்கல்வியில் விறகு பொறுக்குவது ; ஆசிரம வேலைகள் செய்வது போன்றவற்றில் கிரிஸ்ணர் ஆர்வமில்லாமல் இருப்பார் அப்போது குசேலர்தான் எல்லா வேலைகளும் செய்து தண்டனையிலிருந்து காப்பாற்றுவர் ! அது இயல்பான நட்பால் உண்டானது !

போர்பந்தரில் மட்டுமே குசேலருக்கு கோயில் இருக்கிறது அங்கு இரண்டுநாட்கள் தங்கியிருந்தபோது இந்த ரகசியத்தை அறிந்தேன் என்றார் !

தேசாந்திரிகளாய் சுற்றித்திரியும் மகான்கள் உணர்ந்தவை ஆதாரமற்றவை அல்ல !

இதுவரை உலகில் வேதங்கள் நாராயணனது அவதாரங்களால் மட்டுமே ஒவ்வொரு யுகங்களிலும் அந்தந்த யுகங்களுக்கேற்ப வெளிப்படுத்தப்பட்டுள்ளது !

அவையும் அவதாரங்களின் நெருங்கிய நண்பர்களுக்கு உபதேசிக்கப்பட்ட வடிவில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் !

ஆக வேதங்கள் என்பது அவதாரங்கள் மற்றும் அவரது நண்பர்கள் மூலமாக மட்டுமே வெளிப்படுத்தப்படும் !

நாராயணன் என்ற பரலோக தன்மையிலும் ஒரு ஜோடி இருக்கிறது !

நாராயணன் மற்றும் ஆதிசேஷன் !

பூமியில் வெளிப்படும்போது :

ராமர் மற்றும் பரசுராமர்

கிரிஸ்ணர் மற்றும் பலராமர்

இயேசு மற்றும் பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் !

ஆப்ராஹாமிய வேதங்களில் பரலோக ஜோடியாக குறிப்பிடும் காப்ரியேல் மற்றும் மீகாவேல் இவர்களே ! ( GABRIEL & MIKEL )

ராமர் கிரிஸ்ணர் சத்ரியர்களாக அரசர்களாக நீதி செய்தால் பரசுராமரும் பலராமரும் அரசர்கள் சத்ரியர்களின் அகம்பாவத்தை கடுமையாக களையெடுத்தவர்கள் - அதாவது சாத்வீகத்திற்கு ஞானத்திற்கு உறுதுனையாக இருப்பார்கள் !

இந்த மைகேல் யுத்தவீரராக ஞானத்தை அருளுபவராக இளைய பெருமாளாக முருகனாக ஆதி தமிழர்களால் சித்தரிக்கப்பட்டவர் !

மாயோன் - திருமால் !

சேயோன் - முருகன் !

இந்த நாராயணனிடம் உபதேசம் பெறுகிற ஒரு ஆத்மாவும் உண்டு !

ராமர் உபதேசித்த  இலட்சுமணன் !

கிரிஸ்ணர் உபதேசித்த அர்ச்சுணன் !

ராமர் தன் மணைவியோடு காணகம் போனால் அவருக்கு உதவியாக மணைவியைப்பிரிந்து இலட்சுமணன் போனார் !

அதனாலேயே அர்ச்சுணனுக்கு பல மணைவிகள் அருளப்பட்டன !

அதுமட்டுமல்ல அந்த அர்ச்சுணன் அடுத்த பிறவியில் ஆப்ராஹாமின் காட்டுமிரண்டி வாரிசுகளை கத்தியால் மட்டுமே நெறிப்படுத்தமுடியும் என கடவுள் பயன்படுத்திய பாத்திரமாக -முஹமது நபியாக வந்தார் - அந்தப்பல மணைவியரும் வந்தனர் !

அந்த முஹமது மூலமாக காப்ரியேலும் மைகேலும் ஆட்கொண்டு ஆப்ராஹாமின் வாரீசுகளுக்கு மட்டுமே உபதேசிக்கப்பட்ட யூத மற்றும் அரேபிய வேதங்களை தொகுத்து குரானாக வெளிப்படுத்தினர் !

இந்தியா போன்ற பண்பட்ட - வெதங்கள் உபதேசிக்கப்பட்ட நாடுகளுக்கு குரான் அவசியமில்லை என்றாலும் அரேபியாவின் காட்டுமிராண்டி குடிகளுக்கு குரானும் முஹமதும் இல்லாமல் அவர்களை நல்வழிப்படுத்துவது அவ்வளவு சுலபமல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் ! முரடர்களுக்கான முரட்டுத்தனமான உபதேசம் என்றாலும் இன்றைய நாளில் கடைசியாக வந்த வேதம் என்பதால் அதில் சகலருக்குமான ஒரு முக்கிய குறிப்பு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது !

அது கடவுளை கடவுள் என்றுமட்டுமே வழிபடவேண்டும் என்பது !

ஏக இறைவன் - நாமமும் ரூபமும் கடந்தவன் !

ரூபமாக வெளிப்பட்டவைகளெல்லாம் குரு தன்மையானவை மட்டுமே !

அதில் மிக உயர்ந்த ரூப வெளிப்பாடு என்பது நாராயணம் ! அதாவது அவரது சத்தம் !

அந்த மிக உயர்ந்த நாராயணம் அவதாரமாக வந்தது ராமர் . கிரிஸ்ணர் மற்றும் இயேசு - அதாவது கடவுளை மிக நெருங்கிய ரூபம் ! அதாவது குமாரன் ; அதுவே ஸ்ரீராம் !

ஆனாலும் அவர்களையே வழிபடாமல் அவர்கள் மூலமாக அரூப இறைவனை வழிபடுவது மிக சரியான மார்க்கம் !

ஓம் நமோ நாராயணாய !

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே துதிக்கிறோம் ! இதுவே உலகின் முதல் மந்திரம் ; மூல மந்திரமும் கூட !

நாராயணனது நண்பர்கள் வேதம் உபதேசிக்க பயன்படுத்தபடுவார்கள் என்றால் அதில் எஞ்சி இருப்பவர் குசேலர் !

கிரிஸ்ணனது நண்பரான அவர் காந்தியாக பிறந்து அஹிம்சையை - சாத்விகத்தை ஆயுதமாக பயன்படுத்தியவர் !

காந்தியம் என்பது இயேசுவின் உபதேசங்களின் சாரம் !

தன்னைப்போல பிறரையும் மதித்தல் ! அன்பு சத்தியம் அஹிம்சை ! அத்தோடு மூன்று மதங்களாக ஒரு இனத்தை மற்றோர் இனமாக மாற்றும் இனவழிப்பாக சீரழிந்த மதச்சண்டைகளை சமப்படுத்தும் சமரச வேதத்தின் வித்து - மும்மதத்தையும் ஒரே மார்க்கத்தில் ஒருங்கிணைப்பதை காந்தியே முன்னெடுத்தார் ! ஆனால் அது உறுப்பெறும் முன்னால் அவர் சுட்டுக்கொள்ளப்பட்டார் !

அது சமரச வேதம் வெளிப்படும் காலம் இன்னும் கணியவில்லை என்பதோடு காந்தியும் பக்குவப்படவேண்டியுள்ளது என்பதும் காரணமாகும் !

குசேலராக -நண்பராக இருந்தாலும் உடன் விளையாடினாலும் சேவை செய்தாலும் குசேலர் கிரிஸ்ணரை அரசகுமாரானாக அறிந்திருந்தாரே தவிர அக்காலங்களிலேயே பலர் அவரை நாராயணனாக - பரமாத்வாக அறிந்திருந்ததுபோல அறியவில்லை !

நட்பின் மகிமை மற்றும் அதீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு கிரிஸ்ணரால் கால் கழுவப்பட்டபோது அவர் தூய்மை பக்கும் அதிகரித்து காந்தியாக - மஹாத்மாவாக உலகம் போற்றும் வழிகாட்டியானார் !

ஆனாலும் பெண் பாலினக்கவர்ச்சியில் வெல்லமுடியாமல் பரிசோத்னை என்ற பெயரில் அவர் தடுமாறிக்கொண்டிருந்தார் !

ஆத்மா ஆணாகவோ பெண்ணாகவோ இல்லை ; ஒரே ஆத்மா ஒரு பிறவியில் ஆணாக பிரந்து பெண்களை அடக்கியாளும் அணுபவிக்கும் இச்சையில் உலழ்வதும் அதே ஆத்மா இன்னொரு பிறவியில் பெண்ணாக பிறந்து ஆண்களிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள அச்சத்தோடு படாதபாடு படுவதுமான இருமையை உணர்ந்து ஞானமடையவேண்டும் ! அப்போதுமட்டுமே ஆத்ம சொரூபத்தில் நிலைத்து உடலின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட தன்மையை அடையமுடியும் !

ராமரும் கிரிஸ்ணரும் இயேசுவும் சரீரத்தில் இருந்தாலும் இருமையைக்கடந்த ஆத்ம சொரூபியாகவே இருந்தார்கள் !

பிறவாப்பெரு நிலையை அடைகிற ஆத்மாக்கள் இந்த தகுதியை அடைந்துவிடுவார்கள் - வள்ளலாரைப்போல !

அந்தத்தகுதியை அடைய முடியாமல் அவர் வழுக்கிவழுக்கி விழுந்து சிராய்த்துக்கொண்டிருந்தார் !

அந்தப்பக்குவத்தை அடைவத்ற்கான பயிற்சி அவரின் அடுத்த பிறவியில் பெறவேண்டியிருந்தது ! அத்தோடு புகழ்மயக்கத்தையும் அவர் கடர வேண்டியிருந்தது !

அந்தப்பயிற்சியை அவர் தமிழராக் பிறந்து கடைத்தேற அவரே விரும்பியும் இருந்தார் !

அந்தப்பக்குவத்தை அவர் பெறுவதும் ; பக்குவமடைந்தபிறகு மும்மதங்களின் சரியான கோட்பாடுகளை சரியாக ஒருங்கிணைத்து சமரச வேதமாக வெளிப்படுத்தி உலகம் முழுவதிலும் சமாதானத்தை நிலை நிறுத்த கடவுளால் பயன்படுத்தப்படுகிற பாத்திரமாக அவர் தமிழகத்திலிருந்து வெளிப்படுத்தப்படுவார் !

கல்கி பூமிக்கு வானத்திலிருந்து இறங்கி வரும்போது பூமி முழுவதும் சமாதானத்தை உண்டாக்கி பிரார்த்தனையில் வழி நடத்தும் இமாம் ஒருவர் இருப்பார் என முஹமது தீர்க்கதரிசணம் உரைத்தது காந்தியைப்பற்றியே !

அந்த நாள் விரைவில் கணிந்துவர பிரார்திப்பது காந்தி ஜெயந்தி நாளில் நமது கடமையாகும் !ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum