புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Poll_c10தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Poll_m10தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Poll_c10 
20 Posts - 65%
heezulia
தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Poll_c10தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Poll_m10தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Poll_c10தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Poll_m10தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Poll_c10 
62 Posts - 63%
heezulia
தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Poll_c10தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Poll_m10தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Poll_c10தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Poll_m10தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Poll_c10தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Poll_m10தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Oct 10, 2013 12:45 pm

தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Tamil_News_thumb_82393520131010115338

தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Tamil_News_large_82393520131010115357

தூத்துக்குடி : வல்லநாட்டு அரிவான்னா ரொம்ப பேமஸ், இந்த அருவாள் வைத்திருப்பவர் கொடூர கொலை காரன் என்று இதனை ஒட்டிய கிராமங்களில் ஒரு பேரு உண்டு. இந்த கிராமத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி முதல்வரை மாணவர்களே வெட்டிக்கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் 16 கி.மீட்டர் தொலைவில் வல்லநாடு கிராமம் உள்ளது. இங்கு அடிக்கடி கொலை நடப்பது சாதாரண விஷயம். குறிப்பாக இங்கு கொலை செய்வதற்கெனவே சில வடிவில் அரிவாள் தயார் செய்யப்படும். வல்லநாட்டில் இருந்து அரிவாள் வாங்கி வச்சுருக்கேன் என்று பெருமையாக சில கொடூரர்கள் சொல்வதை கேட்க முடியும். தற்போது இந்த ஊரு அருவாள் இங்குள்ள தனியார் கல்லூரி முதல்வரை காவு வாங்கியிருக்கிறது.

வல்லநாட்டில் இன்பென்ட் ஜீசஸ் என்ற பொறியியல் கல்லூரி உள்ளது.. இங்கு சுமார் 2 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு 9 மணியளவில் முதல்வர் சுரேஷ் காரில் வந்து இறங்கினார். இந்நேரத்தில் தயாராக இருந்த 3 பேர் கொண்ட மாணவ கும்பல் கையில் இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதனால் கல்லூரியில் இருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்து ஓடினர். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த முதல்வர் சுரேஷ் உயிருக்கு போராடியி நிலையில் பாளை., ஐகிரவுண்ட் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். செல்லும் வழியில் இவரது உயிர் பிரிந்தது.

மாணவர் வெறிக்கு காரணம்: இந்த கொலையில் இங்கு படிக்கும் 3 மாணவர்கள் ஈடுபட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. இந்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தினரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு முதல்வரே காரணம் என்று இவர் மீது மாணவர்கள் ஆத்திரமுற்றனர். இதனையடுத்து இவரை கொலை செய்ய மாணவர்கள் திட்டமிட்டதாக தெரிகிறது. 3 பேரும் முறப்பநாடு போலீசில் சரண் அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் இதனை உறுதி செய்யவில்லை.


கொலையாளிகள் யார் ? இந்த கல்லூரியில் வெளியூர் மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். இதில் நெல்லையில் தங்கி பல மாணவர்கள் பஸ்சில் வருவது வழக்கம். இப்படி வரும்போது இரு தரப்பினர் மாணவர்கள் மோதல் ஏற்பட்டது. இதன்காரணமாக முதல்வர், மாணவர்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்தார். இந்த பெயர் விவரம் வருமாறு: டேனீஸ் ( வயது 23 ) சிவகங்கை மாவட்டம், பிச்சைக்கண்ணு ( 23 ) , நாசரேத், பிரபாகர் (23), கீழ் வேலூர் , நாகப்பட்டினம். இந்த 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆத்திரத்தினால் முதல்வர் சுரேஷை கொலை செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


-- dinamalar




soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Oct 10, 2013 12:48 pm

தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Tamil-Daily-News_78896731139

தூத்துக்குடி அருகே இன்று காலையில் தனியார் பொறியியல் கல்லூரி முதல்வரை மாணவர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக போலீசார் 3 மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கீழவல்லநாட்டில் இன்பேன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

கல்லூரி முதல்வராக நெல்லை மாவட்டம் சேர்ந்தமரத்தைச் சேர்ந்த சுரேஷ் (55) என்பவர் பணியாற்றி வந்தார். இவர், பாளையங்கோட்டை ரகுமத்நகரில் தங்கியிருந்து கல்லூரிக்கு தினமும் காரில் சென்று வந்தார். இன்று காலை வழக்கம்போல் சுரேஷ் தனது காரில் கல்லூரிக்கு சென்றார். காலை 8.30 மணியளவில் கல்லூரி வளாகத்திற்குள் காரை நிறுத்திய அவர், காரை விட்டு கீழே இறங்கினார். அப்போது கார்ஷெட்டில் மறைந்திருந்த 3 பேர் கும்பல் திடீரென்று அரிவாளுடன் பாய்ந்து வந்து சுரேசை சரமாரியாக வெட்டினர்.

இதை சற்றும் எதிர்பாராத அவர் தடுமாறி கீழே விழுந்தார். எனினும், அந்த கும்பல் அவரை தொடர்ந்து அவரை வெட்டியது. உடலில் பல இடங்களில் வெட்டுப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது. உடனடியாக சுரேசை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் தூத்துக்குடி எஸ்.பி. துரை, டிஎஸ்பி நாராயணன் மற்றும் போலீசார் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் தப்பியோடிய 3 பேரும் கல்லூரி அருகே வனத்துறைக்கு சொந்தமான இடம் வழியாக சென்றபோது அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அவர்களை மடக்கி பிடித்து முறப்பநாடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், அதே கல்லூரியில் பிடெக் 4ம் ஆண்டு படிக்கும் சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை சேர்ந்த ஜார்ஜ் என்பவரின் மகன் டேனியஸ் (22), ஏரோநாட்டிக்கல் 4ம் ஆண்டு படிக்கும் நாசரேத்தை சேர்ந்த பூல்பாண்டியன் என்பவரின் மகன் பிச்சைகண்ணன் (21), பி.இ. சிவில் 3ம் ஆண்டு படிக்கும் நாகப்பட்டனம் கீழமேலூரை சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் பிரபாகரன் (21) ஆகியோர் என தெரிய வந்தது. இவர்கள் மூவரும்தான் கல்லூரி முதல்வரை வெட்டிக் கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

கடந்த சில தினங்களுக்கு டேனியஸ் உள்ளிட்ட 3 மாணவர்களும் கல்லூரி பஸ்சில் வரும்போது இடம்பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் சுரேசிடம் புகார் செய்யப்பட்டது. இதை விசாரித்த முதல்வர் சுரேஷ், அந்த 3 மாணவர்களையும் அழைத்து கடுமையாக கண்டித்துள்ளார். ஆனாலும், இடம் பிடிப்பதில் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, 3 மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்ததோடு, அவர்களின் பெற்றோரை அழைத்து வருமாறு சுரேஷ் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டேனியஸ் உள்ளிட்ட 3 பேரும் சுரேசை வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கல்லூரி முதல்வர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து அங்கு பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

-- dinakaran

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 10, 2013 1:09 pm

என்ன கொடுமை இது ..

மாதா பிதா குரு தெய்வம் என்பது எல்லாம் இனி எழுத்தில் மட்டுமே போல



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 10, 2013 3:20 pm

ஒரு கேடுகெட்ட சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! ஆசிரியப் பணி புனிதமானது என்பர், இதுபோன்ற மாணவர்கள் இருந்தால் இனிமேல் ஆசிரியர்களும் ஆயுதங்களுடன் தான் பள்ளிக்கு வரவேண்டும்!



தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 10, 2013 3:33 pm

தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Y5JXB4ktQnAXJNAbqgdg+10-tuticorin-murder-students-1

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Oct 10, 2013 10:50 pm

சீரழிந்த மாணவர்கள் சொல்லும் சால்ஜாப்பு... மனஉளைச்சல் ஆயிட்டேன்னு.. இந்த கால மாணவர் சமுதாயம் சீரழிய பெற்றோர்களுக்கு வாழ்க்கை குறித்து சரியான முதிர்ச்சியின்மையே காரணம். அதனால் தான் இதுபோன்ற கொலைகள் நடக்கிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக