புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Poll_c10ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Poll_m10ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Poll_c10 
49 Posts - 60%
heezulia
ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Poll_c10ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Poll_m10ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Poll_c10 
29 Posts - 36%
mohamed nizamudeen
ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Poll_c10ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Poll_m10ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Poll_c10ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Poll_m10ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Poll_c10ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Poll_m10ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Poll_c10 
50 Posts - 34%
mohamed nizamudeen
ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Poll_c10ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Poll_m10ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Poll_c10ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Poll_m10ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Oct 16, 2013 12:52 pm

ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Tamil_News_large_82766520131016013219

'டாஸ்மாக்' நிறுவனம், சென்னையில் உள்ள, அல்சா மாலில், நவீன மதுபான கடையை திறந்துள்ளது.

தமிழகத்தில், 6,800க்கும் மேற்பட்ட, டாஸ்மாக் கடைகளில், மது வகைகள் மற்றும் பீர் வகைகள் விற்கப்படுகின்றன. உள்நாட்டு மதுபான நிறுவனங்கள், இத்தாலி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து, பிரிமியம் ரக சிறப்பு மது வகைகளை இறக்குமதி செய்து, டாஸ்மாக் நிறுவனத்துக்கு வினியோகம் செய்கின்றன. இந்த மது வகைகள், டாஸ்மாக் மூலம், அதன் சில்லரை கடைகளில், மற்ற மது வகையை விட, சற்று, கூடுதல் விலையில் விற்பனை செய்கிறது. டாஸ்மாக் கடைகளில், எப்போதும் கூட்டம் நிரம்பி காணப்படுவதால், வசதி படைத்தவர்கள், தனிமையில் மது அருந்த விரும்புவோர், கடைகளுக்கு சென்று, மது வகைகள் வாங்க சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களின் வசதிக்காக, "ஷாப்பிங் மால்'களில், பார் வசதி இல்லாமல், மதுபான கடைகள் திறக்க, டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்தது. முதற்கட்டமாக, சென்னை எழும்பூரில் உள்ள, 'அல்சா மால்'லில், டாஸ்மாக் கடை (எண்.414) திறக்கப்பட்டுள்ளது. இங்கு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செயப்பட்ட, மது வகை மற்றும் பிரிமியம் ரகம் உள்ளிட்ட, சிறப்பு மது வகைகள் விற்கப்படுகின்றன. இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறுகையில், 'ஷாப்பிங் மால்களில் திறக்கப்படும் கடைகளில், 1,000 ரூபாய்க்கு மேற்பட்ட, பிரிமியம் ரக மதுபானங்கள் மட்டும் விற்கப்படும். விரைவில், பெரும்பாலான மால்களில் கடைகள் விரிவுபடுத்தப்படும்' என்றார்.

-- dinamalar

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Oct 16, 2013 12:55 pm

இதை பற்றிய என்னுடைய பகிர்வு

http://www.eegarai.net/t103720-topic



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Oct 16, 2013 1:30 pm

நாடு போற்றும் நல்ல திட்டங்கள். நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள்தானே! வளரட்டும் நாடும் குடிமக்களும்!



ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Aஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Aஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Tஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Hஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Iஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Rஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Aஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 16, 2013 1:31 pm

கடையில் அடித்துக்கொண்டு வாங்குபவர்கள் இங்கு வரமுடியாத விலை தான். நல்ல திட்டம்.

mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Thu Oct 17, 2013 10:00 am

Aathira wrote:நாடு போற்றும் நல்ல திட்டங்கள். நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள்தானே! வளரட்டும் நாடும் குடிமக்களும்!
அநியாயம் 

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Thu Oct 17, 2013 12:28 pm

ஷாப்பிங் மால் என்றால் எல்லா கடைகளும் வரத்தானே செய்யும்.

இதற்கு மட்டும் என்ன விதி விலக்கா?

இல்லை மது விலக்கா?


ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Thu Oct 17, 2013 4:59 pm

mohu wrote:
Aathira wrote:நாடு போற்றும் நல்ல திட்டங்கள். நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள்தானே! வளரட்டும் நாடும் குடிமக்களும்!
அநியாயம் 
sarcastic அப்பிடிம்பாங்களே அது இது தான் புன்னகை 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Oct 18, 2013 12:17 am

குடிமகன்ளுக்கு கொண்டாட்டம் தான் போங்க




ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Mஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Uஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Tஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Hஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Uஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Mஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Oஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Hஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Aஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Mஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Eஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82400
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 18, 2013 4:09 am

அதிகாரிகள், வக்கீல்கள், அரசியல்வாதிகள்,
ஐ.டி., ஊழியர்கள், அதிகளவில் கடைக்கு வந்து,
தங்களுக்கு வேண்டிய, மது வகைகளை வாங்கி
சென்றுள்ளனராம்...
-
ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு IDjxGegCRBiuoTCbgAit+Tamil_News_large_829054

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 18, 2013 12:27 pm

சென்னை, அல்சா மாலில் திறக்கப்பட்டுள்ள, டாஸ்மாக் கடையில், நேற்று, ஒரே நாளில், ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான, சரக்கு விற்பனையாகியுள்ளது.

கொடுமை சோகம்



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக