ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 ஜாஹீதாபானு

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 ayyasamy ram

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) பயிற்சி வகுப்பு!

View previous topic View next topic Go down

செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) பயிற்சி வகுப்பு!

Post by சாமி on Fri Oct 11, 2013 7:55 am

மதுரை :மதுரை தியாகராஜர் கல்லூரியில், பத்து நாட்கள் இலவச செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்த) பயிற்சி வகுப்புகள், நவ.,21 முதல் 30 வரை நடக்கிறது.

இதில், செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்த) கோட்பாடுகளும், நூல்களும் பயிற்றுவிக்கப்படும். பொதுநிலை, சிறப்பு நிலை பிரிவுகளில் பயிற்சி சான்றிதழ் அளிக்கப்படும். இதில் சேர்பவர்களுக்கு 10 நாட்களும் இலவச தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படும். பயிற்சி கட்டணம் இல்லை.

விருப்பம் உள்ளவர்கள், "முதல்வர், தியாகராஜர் கல்லூரி, மதுரை- 9', என்ற முகவரிக்கு கடிதம் எழுதி, விண்ணப்பம் பெறலாம். http://www.tcarts.in/pdf/saiva_training_2013.pdf என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள், அக்.,31க்குள் வந்துசேர வேண்டும் என, கல்லூரி முதல்வர் தாமரைசெல்வன் தெரிவித்துள்ளார்.

தினமலர்
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) பயிற்சி வகுப்பு!

Post by ayyasamy ram on Fri Oct 11, 2013 8:11 am

சைவ சிந்தாந்தம் (பகிர்தலுக்காக)
-
தமிழர் சமய நெறியில் தூய சிவவழிபாடு, தேவார, திருவாசக, திருவாய்மொழி போன்ற வற்றை ஓதுதல், நாயன்மார்களின் ஆழ்வார்களின் வரலாறுகளை அறிந்து போற்றுதல் போன்றவற்றை தொடக்கி வைத்தவரும் வழிகாட்டியவரும் மறைமலையடிகளே ஆவார்.
-
சைவச் சித்தாந்தம் தமிழர் களுக்கே உரிய உயர்ந்த தத்துவம் என்பதை மறைமலையடிகள் நிலை நாட்டினார். அந்தக் காலக் கட்டத்தில் 1875ஆம் ஆண்டில் வடக்கே தயானந்த சரசுவதி என்பவர் ஆரிய சமாஜத்தை நிறுவினார். 1866ஆம் ஆண்டில் வங்கத்தைச் சேர்ந்த இராசாராம் மோகன்ராய் பிரம்மசமாஜத்தை நிறு வினார் இதுவே பிற்காலத்தில் பிரம்ம ஞான சபையாக மாறியது. அன்னி பெசன்ட் இதற்குத் தலைமை தாங்கினார். ஆரிய சமாஜமும் பிரம்ம சமாஜமும் வேத நெறித் தத்துவங்களை பரப்புரை செய்தனர்.
-
அதற்கு மாற்றாக சைவ சித்தாந்தத்தை நிலைநிறுத்த 1907ஆம் ஆண்டில் சைவ சிந்தாந்த மகா சமாஜம் என்ற அமைப்பை ஞானியார் அடிகளுடன் இணைந்து அடிகள் ஏற்படுத்தினார்.
-
தனித் தமிழ் பெயரை வலியுறுத்தி வந்த அடிகளார் சைவ சித்தாந்தத்தைப் பரப்புவதற்கு உருவாக்கிய அமைப்பிற்கு மகாசமாஜம் என்ற பெயரை ஏன் சூட்டினார் என்ற வினா எழுகிறது.
-
ஆரிய சமாஜமும் பிரம்ம சமாஜமும் இந்தியா முழுவதிலும் தங்கள் தத்துவங் களைப் பரப்புவதில் ஈடுபட்டிருந்தன. எனவே சைவ சித்தாந்தத்தையும் இந்தியா முழுவதிலும் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் சைவசித்தாந்த மகா சமாஜம் என்ற பெயரைச் சூட்டினார்,தமிழியக்கத் தலைவர்....
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34444
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) பயிற்சி வகுப்பு!

Post by சாமி on Sun Oct 13, 2013 11:27 am

@ayyasamy ram wrote:
சைவச் சித்தாந்தம் தமிழர் களுக்கே உரிய உயர்ந்த தத்துவம்
நன்றி அய்யாசாமி!
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) பயிற்சி வகுப்பு!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum