புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10 
60 Posts - 48%
heezulia
வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10 
17 Posts - 2%
prajai
வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10 
4 Posts - 1%
jairam
வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிக்கு ஒரு புத்தகம்

nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Fri Oct 11, 2013 12:08 pm

வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது? அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா? நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா?
இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான புத்தகம் "தி வே டு ஹேப்பினெஸ்' இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன்றுவரை பல லட்சம் பிரதிகள் வெளியாகியுள்ளது. 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
"தி வே டு ஹேப்பினஸ்' புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதில் விரிவாக்கப்பட்டுள்ள 21 வழிமுறைகள். "இவற்றை உணர்ந்து பின்பற்றத் தொடங்குவதுதான் உண்மையான சந்தோஷத்துக்கான அடித்தளம்' என்று ஆசிரியர் ரான் ஹப்பார்ட் அடித்துச் சொல்கிறார்.
"சந்தோஷத்தின் வழி'யாக அவர் முன்வைக்கும் அந்த எளிய சூத்திரங்கள், இங்கே சுருக்கமாக:

1. முதலில், உடம்பைப் பார்த்துக்கோங்க, சுவர் இருந்தால்தான் சித்திரம்.
2. உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள்.
3. உங்களுடைய உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, பிஸினஸ் கூட்டாளிகளுக்கு விசுவாசமாக இருங்கள்.
4. உங்கள் வயசு எதுவானாலும் பரவாயில்லை, குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்.
5. பெற்றோரை மதியுங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.
6. "அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்வேன்' என்று உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லிக் கொள்ளுங்கள்.
7. உண்மை எத்தனை கசப்பானாலும் பரவாயில்லை, ஏற்றுக்கொள்ளுங்கள்.
8. யாரையும் கொல்லாதீர்கள், வார்த்தைகளால்கூட!
9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்தனை லாபம் வந்தாலும் சரி!
10. பாரபட்சமின்றி சமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள்.
11. ஒருவர் நல்லது செய்யும் போது, ஏதாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுத்துவிடாதீர்கள்.
12. உங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு.
13. திருடாதீர்கள்.
14. எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள்.
15. சொன்ன வாக்கை மீறாதீர்கள்.
16. "சும்மா இருப்பதே சுகம்' என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.
17. கல்வி என்பது முடிவற்றது, எந்நேரமும் மாணவராகவே வாழவேண்டும்!
18. அடுத்தவர்களுடைய மத உணர்வுகளை மதியுங்கள், கேலி செய்யாதீர்கள்.
19. மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள்.
20. அதேபோல், அவர்கள் உங்களை எப்படி நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே நீங்ள் அவர்களை நடத்துங்கள்.
21. இந்த உலகம் வளங்களால் நிறைந்தது, அள்ளி எடுத்துக்கொண்டு முன்னேறுங்கள்.

nandri:kumutham

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Oct 11, 2013 12:44 pm

http://www.twth.org.uk/free-book-form.htm

இங்கே சென்று தமிழில் பதிவிறக்கம் செய்து கொள்ள்ளாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 11, 2013 6:07 pm

வெற்றிக்கு ஒரு புத்தகம் 103459460 
-
வெற்றிக்கு ஒரு புத்தகம் H2DKS1zUR2OXrTcqrbty+books

nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Fri Oct 11, 2013 7:00 pm

நன்றிகள் நண்பரே அந்த புத்தகத்தின் link க்கு

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Oct 12, 2013 12:49 am

முன்னேற்ற நூல்களுக்கு தனி மவுசுதான்...

வெற்றிக்கு ஒரு புத்தகம் 224747944

வெற்றிக்கு ஒரு புத்தகம் Rவெற்றிக்கு ஒரு புத்தகம் Aவெற்றிக்கு ஒரு புத்தகம் Emptyவெற்றிக்கு ஒரு புத்தகம் Rவெற்றிக்கு ஒரு புத்தகம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக