புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்தர்கள் Poll_c10சித்தர்கள் Poll_m10சித்தர்கள் Poll_c10 
64 Posts - 58%
heezulia
சித்தர்கள் Poll_c10சித்தர்கள் Poll_m10சித்தர்கள் Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
சித்தர்கள் Poll_c10சித்தர்கள் Poll_m10சித்தர்கள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சித்தர்கள் Poll_c10சித்தர்கள் Poll_m10சித்தர்கள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்தர்கள் Poll_c10சித்தர்கள் Poll_m10சித்தர்கள் Poll_c10 
106 Posts - 60%
heezulia
சித்தர்கள் Poll_c10சித்தர்கள் Poll_m10சித்தர்கள் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
சித்தர்கள் Poll_c10சித்தர்கள் Poll_m10சித்தர்கள் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
சித்தர்கள் Poll_c10சித்தர்கள் Poll_m10சித்தர்கள் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தர்கள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 27, 2009 7:13 am

பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல் (List of 18 Siddhas )







இந்தப் பட்டியல் சித்தர்களின் பெரிய ஞானக் கோர்வை உள்ளிட்ட தற்கால புத்தகங்களின் அடிப் படையிலானது.

பெயர் உத்தேச காலம் குரு சீடர்கள் சமாதி
நந்தி தேவர் சிவன் திருமூலர்
பதஞ்சலி
தக்ஷிணாமூர்த்தி
ரோமரிஷி

சட்டமுனி
காசி (பனாரஸ்)
அகஸ்தியர் சிவன் போகர்
மச்சமுனி
அனந்தசயனம்
(திருவனந்தபுரம்)
திருமூலர் கி.பி. 10ம் நூற்றாண்டு நந்தி சிதம்பரம்
போகர் கி.பி. 10ம் நூற்றாண்டு
/ கி.பி. 14 / கி.பி. 17
அகஸ்தியர்
காளங்கி நாதர்
கொங்கனவர்
கருவூரார்
இடைக்காடர்
பழனி
கொங்கனவர்கி.பி. 14ம் நூற்றாண்டு போகர் திருப்பதி
மச்சமுனி அகஸ்தியர்
புன்னக்கீசர்
பாசுந்தர்
கோரக்கர் திருப்பரங்குன்றம்
கோரக்கர் தத்தாத்ரேயர்
மச்சமுனி
நாகார்ஜுனர் போயூர்
(கிர்னார், குஜராத்)
சட்டமுனிகி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள் நந்தி
தக்ஷிணாமூர்த்தி
சுந்தரானந்தர் ஸ்ரீரங்கம்
சுந்தரானந்தர் சட்டமுனி
கொங்கனவர்
கூடல் (மதுரை)
ராம தேவர் (Yakub / Jacob)கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள் புலஸ்தியர்
கருவூரார்
அழகர் மலை
குதம்பை கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள் இடைக்காடர்
அழுக்காணி சித்தர்
மாயவரம்
கருவூரார் போகர் இடைக்காடர் கருவை (கரூர்)
இடைக்காடர் போகர்
கருவூரார்
குதம்பை
அழுக்காணி சித்தர்
திருவண்ணாமலை
கமலமுனி திருவாரூர்
பதஞ்சலி நந்தி ராமேஸ்வரம்
தன்வந்தரி வைத்தீஸ்வரன் கோவில்
பாம்பாட்டி சட்டமுனி சங்கரன் கோவில்
வால்மீகி நாரதர் எட்டிக்குடி






இந்தப் பட்டியல் சித்தர்களின் பெரிய ஞானக் கோர்வை உள்ளிட்ட தற்கால புத்தகங்களின் அடிப் படையிலானது.


பதினெட்டு சித்தர்கள் பட்டியலில் பழங்கால நூல்களிலும், தற்கால புத்தகங்களிலும் பல பெயர்கள்
மாறுபடுகின்றது. இந்தப் பட்டியலில் உள்ள சித்தர்கள் தவிர புலஸ்தியர், புலிப்பானி, புன்னக்கீசர், கொங்கேயர்,
பூனைக்கண்ணார், காளாங்கி நாதர், அழுக்காணி, தேரையார், ரோமரிஷி ஆகியோரும் சிலரது கூற்றுப்படி
பதினென் சித்தர்களே. இவர்களில் புலஸ்தியர், காளாங்கி நாதர், அழுக்காணி போன்றோர் பட்டியலில் உள்ள
சிலருக்கு குருவாகவும் இருந்திருக்கிறார்கள். இதன் மூலம், இவர்களும் எவ்விதத்திலும் குறைந்தவர்களல்ல
என்பதை அறியலாம்.


பதினெட்டு சித்தர்கள் என்பது ஒரு சபை எனவும், இது பல்வேறு நூற்றாண்டுகளில் கூடியது எனவும், அந்தந்த
காலகட்டங்களில் வாழ்ந்த சித்தர்கள் அதில் பங்கு பெற்றார்கள், ஆகவே பதினென் சித்தர்கள் பட்டியல் நூலுக்கு
நூல் வேறுபடுகிறது எனவும் கருதத்தக்க சில சுவடிகளும் கிடைத்துள்ளன.


உயர்ந்த மகான்கள் நிறைந்த இடத்தில் பதினெட்டுப் பேர்களை மட்டும் தேர்ந்தெடுப்பது கடினமான காரியம்.
சர்ச்சைக்குரியதும் கூட. இவர்களின் உத்தேச காலங்கள் வரலாற்று அறிஞர்களின் கருத்துப்படி இங்கு
குறிக்கப்பட்டுள்ளது.







ஆக்கம்: viggie -- நன்றி

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 27, 2009 8:23 am

வணக்கம்
திரு தாமு
தயை கூர்ந்து என்னுடைய கருத்தைப் பதிவு செய்ய அனுமதியுங்கள்,
ஆத்ம தத்துவங்கள் மொத்தம் 18.
அவை
1.ஐம் பெரும் பூதங்கள்( ஆகாயம்,காற்று,தீ.நீர், நிலம்)
2.ஐம் பொறிகள் (கண் காது மூக்கு நாக்கு தோல்)
3.ஐந்து தன் மாத்திரங்கள்( சப்தம்,ஸ்பர்சம்,ரூபம்,ரஸம். கந்தம்)
ஆக மொத்தைம் பெளதிக தத்துவங்கள் 18
4. மனம்
5.புத்தி
6.சித்தம்
ஆக மொத்தம் 18 இவைகளைக் கடந்து ஆத்மாவில் நிலை நின்றவர்கள் சித்தர்கள்,பதினெட்டைக் கடந்த சித்தர்கள் என்பது மருவி பதினெண் சித்தர்கள் என்றாயிற்று
இங்கு ஒன்றினைக் குறிப்பிடுதல் நன்றென நினைக்கிறேன்
ஒவ்வொரு கடவுளர்களுக்கும் பக்தர்கள் உளர், அவர்கள் அந்த அந்த தெய்வத்தின் பக்தர்களாக அழைக்கப் படுவர், (உ.ம்) முருக பக்தர், சிவ பக்தர், விஷ்ணு பக்தர்) ஆனல் ஐயப்ப ஸ்வாமியின் பக்தர்களை ஐயப்பன் என்றே குறிப்பிடுகின்றனர், காரணம் அவர்கள் பதினெட்டுப் படிகளைக் கடக்க வேண்டி இருப்பதால். அந்தப்பதினெட்டுப் படிகளும் மேற்கூறிய 18 தத்துவங்கள் தாம். நேரமும் மனமும் ஒத்துழைத்தால் (QUANTUM PHYSICS AND POWER OF MIND)பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன், இறையருள் கிட்ட வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 27, 2009 11:36 am

அக்கா நீங்க தாராலாமா உங்க பதிவையும் போடுங்க.... ஏன்கிட்ட ஏன் கோக்குரிங்க?

எனக்கு சிச்த்தர்கள் பத்தி ஒரலவுக்கு தான் தெரியும்.. அதுவுன் பெயர் மட்டும் தான்.... இதுவும், தேடும்போது கிடைத்தது...

உங்கல மாதிரி இருக்குரவங்க பதிவு போட்டாதான் என்னை மாதிரி இருக்குரவங்க நிறைய தெரிஞ்சுக்க முடியும்....

உங்க பதிவை எதிர்பார்க்கிரேன்...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 27, 2009 11:49 am

அதிர்ச்சி நல்ல விளக்கம் , நன்றி நந்திதா அவர்களே நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக