புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 Poll_c10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 Poll_m10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 Poll_c10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 Poll_m10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram

mohamed nizamudeen

4 Posts - 4%
prajai

2 Posts - 2%
Abiraj_26

Pradepa

1 Post - 1%
natayanan@gmail.com
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 Poll_c10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 Poll_m10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 Poll_c10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 Poll_m10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 Poll_c10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 Poll_m10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 Poll_c10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 Poll_m10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 Poll_c10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 Poll_m10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 Poll_c10 
28 Posts - 3%
sugumaran

krishnaamma

24 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 Poll_c10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 Poll_m10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 Poll_c10 
18 Posts - 2%

8 Posts - 1%

5 Posts - 0%
Rutu

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் பற்றிய பழமொழிகள்,,,

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sat Oct 19, 2013 7:38 pm

First topic message reminder :

பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 IQwe2YJ0T16G4c4KNRRp+images
1 . பெண் இன்றிப் பெருமையும் இல்லை :
கண் இன்றிக் காட்சியும் இல்லை .

2 . பெண் கிளை , பெருங்கிளை .

3 . பெண் மிரண்டால் வீடு கொள்ளாது.

4 . பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும் .

5 . பெண்ணுக்கு பொன் இட்டுப் பார் .

6 . பெண்ணுக்கு முன் பூட்டிக் கொள் .

7 . பெண் பாவம் பொல்லாதது .

8 . பெண் வாழ , பிறந்தகம் மகிழ

9 . பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி _
வில்சன் மிஸ்னர்.

10 . காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின்
எண்ணம் _ ஷேக்ஸ்பியர்.

11 . பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும்
நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும்
அவள் ஒடிந்து விழ மாட்டாள் _ வேட்லி.

12 . பெண்களுக்குரிய
சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது _
நேரு.

13 . பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது.
ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில்
இருக்கிறது _ லார்ட் பைரன்.

14 . பொய்மை கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய
மூன்றுமே பெண்கள் பெரிதும் வெறுப்பவை _ ஷேக்ஸ்பியர்.

15 . பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப்
பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல
நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது _
ஷேக்ஸ்பியர்.

16 . பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்திலே குடும்ப
இன்பத்தின் அடிப்படை _ லாண்டர்.

17 . எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்ற
னரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் _
மகாபாரதம்

18 . தன்னைத் தானே பாதுகாத்துக்
கொள்வதே பெண்களுக்கு அழகு _ ஒளவையார்

19 . பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும்
_ தேசிக விநாயகம் பிள்ளை.

20 . ஒரு பெண்ணின் உள்ளமாகிய கடலில் இரக்கம், தியாகம்,
கற்பு, காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம்

TAMIL NEWS, MUGANOOL

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 21, 2013 5:42 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
இதுக்கு என்ன அர்த்தம்?
 
பெண்ணிற்கு முன் வாயை மூடிக்கொள்/ வாயை திறக்காதே.
அவர்கள் கேட்கின்ற (கரெக்ட்டான கேள்விகளுக்கு) பதில் கூறமுடியாது.
சந்தோஷமா பானு?

ரமணியன்
  சந்தேகத்தை தீர்த்தமைக்கு நன்றி ஐயா புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 21, 2013 5:44 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
இதுக்கு என்ன அர்த்தம்?
 
பெண்ணிற்கு முன் வாயை மூடிக்கொள்/ வாயை திறக்காதே.
அவர்கள் கேட்கின்ற (கரெக்ட்டான கேள்விகளுக்கு) பதில் கூறமுடியாது.
சந்தோஷமா பானு?

ரமணியன்
ஆமாம் அய்யா ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 21, 2013 5:45 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
இதுக்கு என்ன அர்த்தம்?
 
பெண்ணிற்கு முன் வாயை மூடிக்கொள்/ வாயை திறக்காதே.
அவர்கள் கேட்கின்ற (கரெக்ட்டான கேள்விகளுக்கு) பதில் கூறமுடியாது.
சந்தோஷமா பானு?

ரமணியன்
ம்ம்ம் சந்தோசம் ஐய்யா....

அப்போ நாங்க அறிவாளிகள்னு ஒத்துக்குறிங்கஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 21, 2013 8:31 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
இதுக்கு என்ன அர்த்தம்?
 
பெண்ணிற்கு முன் வாயை மூடிக்கொள்/ வாயை திறக்காதே.
அவர்கள் கேட்கின்ற (கரெக்ட்டான கேள்விகளுக்கு) பதில் கூறமுடியாது.
சந்தோஷமா பானு?

ரமணியன்
ம்ம்ம் சந்தோசம் ஐய்யா....

அப்போ நாங்க அறிவாளிகள்னு ஒத்துக்குறிங்கஜாலி
 TO KEEP YOUR MARRIAGE BRIMMING,
WITH LOVE IN THE LOVING CUP,
WHENEVER YOU ARE WRONG,ADMIT IT;
WHENEVER YOU ARE RIGHT,SHUT UP......(Ogden Nash)

இல்லற இன்பத்திற்கு,
இது மட்டும் கற்றுக்கொள்,
தப்பென்றால் ஒத்துக்கொள்,
சரி என்றால் பொத்திக்கொள். ( தமிழாக்கம் "சுஜாதா")

தப்பென்றாலும் சரி என்றாலும் வாயை மூடிக்கிறதுதான் இல்லறத்திற்கு நல்லது. இது ஒரு தத்துவார்த்த விளக்கம்.
இன்னொரு விளக்கம் ," எத சொன்னாலும் புரிஞ்சுக்க கூடிய சக்தி இல்லை.வாயை மூடிக்கிறதே நல்லது" 
ஒன்று பெண்களை யும்,மற்றது ஆண்களையும் சந்தோஷப்படுத்தும்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 10:36 am

ஜாஹீதாபானு wrote:
இதுக்கு என்ன அர்த்தம்?
முதலில் இது பாதி தான் இருக்கு புன்னகை அதாவது பானு,

"பெண் வருவதற்குள் பூட்டிக்கொள், மாட்டுப்பெண் வருவதற்குள் சாப்பிட்டுக்கொள்" என்பதாகும் புன்னகை

அதாவது, பெண் பிள்ளைகள் பெரியவர்கள் ஆவதற்குள் நீ அணிந்து பார்க்க வேண்டிய நகைகள் அல்லது உடைகளை அணிந்து மகிழ்ந்து கொள், அவர்கள் பெரியவர்கள் ஆனால் அவர்களுக்கு செய்வதற்கே சரியாக இருக்கும் புன்னகை

மற்றது, மாட்டுப்பெண் வருவதற்குள் சாப்பிட்டுக்கொள்ளு என்பதற்கு 2 விதமாய் விளக்கம் இருக்கு , ஒன்று ஒரு விட்டுக்கு மருமகள் வந்துவிட்டால் சமையல் அறை அவளிடம் போய்விடும் பிறகு அவள் சமைப்பதைத்தான் சாப்பிடனும், அது வேறு விதமாக இருக்கும், நம் taste க்கு இருக்குமா தெரியாது எனவே, உனக்கு தேவையானதை அவள் வருவதற்குள் சப்பிட்டுக்கொள்ளவேண்டும் என்பது.

மற்றது, நமக்கு 40 வயது ஆகும்போது தான் மாட்டுப்பெண் வருவா, அப்புறம்தான் நமக்கு சுகர், B. P . என நோய்கள் வர ஆரம்பிக்கும், எனவே அதற்குப்பிறகு நாம் நம் நாக்கை கட்டுப்படுத்த வேண்டும். எனவே ஒரு அளவு கோலாக மாட்டுப்பெண் வருகையை குறித்தார்கள் அந்தக்காலத்து பெரியவர்கள் புன்னகை

ஓகே வா பானு ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 10:37 am

நல்லா இருக்கு இந்த திரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 28, 2013 12:13 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
இதுக்கு என்ன அர்த்தம்?
முதலில் இது பாதி தான் இருக்கு புன்னகை அதாவது பானு,

"பெண் வருவதற்குள் பூட்டிக்கொள், மாட்டுப்பெண் வருவதற்குள் சாப்பிட்டுக்கொள்" என்பதாகும் புன்னகை

அதாவது, பெண் பிள்ளைகள் பெரியவர்கள் ஆவதற்குள் நீ அணிந்து பார்க்க வேண்டிய நகைகள் அல்லது உடைகளை அணிந்து மகிழ்ந்து கொள், அவர்கள் பெரியவர்கள் ஆனால் அவர்களுக்கு செய்வதற்கே சரியாக இருக்கும் புன்னகை

மற்றது, மாட்டுப்பெண் வருவதற்குள் சாப்பிட்டுக்கொள்ளு என்பதற்கு 2 விதமாய் விளக்கம் இருக்கு , ஒன்று ஒரு விட்டுக்கு மருமகள் வந்துவிட்டால் சமையல் அறை அவளிடம் போய்விடும் பிறகு அவள் சமைப்பதைத்தான் சாப்பிடனும், அது வேறு விதமாக இருக்கும், நம் taste க்கு இருக்குமா தெரியாது எனவே, உனக்கு தேவையானதை அவள் வருவதற்குள் சப்பிட்டுக்கொள்ளவேண்டும் என்பது.

மற்றது, நமக்கு 40 வயது ஆகும்போது தான் மாட்டுப்பெண் வருவா, அப்புறம்தான் நமக்கு சுகர், B. P . என நோய்கள் வர ஆரம்பிக்கும், எனவே அதற்குப்பிறகு நாம் நம் நாக்கை கட்டுப்படுத்த வேண்டும். எனவே ஒரு அளவு கோலாக மாட்டுப்பெண் வருகையை குறித்தார்கள் அந்தக்காலத்து பெரியவர்கள் புன்னகை

ஓகே வா பானு ? புன்னகை

விளக்கம் சூப்பர்மாபெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 1571444738 இவ்ளோ விஷயம் இருக்கா இந்த பழமொழிலசூப்பருங்க 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 5:34 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
இதுக்கு என்ன அர்த்தம்?
முதலில் இது பாதி தான் இருக்கு புன்னகைஅதாவது பானு,

"பெண் வருவதற்குள் பூட்டிக்கொள், மாட்டுப்பெண் வருவதற்குள் சாப்பிட்டுக்கொள்" என்பதாகும் புன்னகை

அதாவது, பெண் பிள்ளைகள் பெரியவர்கள் ஆவதற்குள் நீ அணிந்து பார்க்க வேண்டிய நகைகள் அல்லது உடைகளை அணிந்து மகிழ்ந்து கொள், அவர்கள் பெரியவர்கள் ஆனால் அவர்களுக்கு செய்வதற்கே சரியாக இருக்கும் புன்னகை

மற்றது, மாட்டுப்பெண் வருவதற்குள் சாப்பிட்டுக்கொள்ளு என்பதற்கு 2 விதமாய் விளக்கம் இருக்கு , ஒன்று ஒரு விட்டுக்கு மருமகள் வந்துவிட்டால் சமையல் அறை அவளிடம் போய்விடும் பிறகு அவள் சமைப்பதைத்தான் சாப்பிடனும், அது வேறு விதமாக இருக்கும், நம் taste க்கு இருக்குமா தெரியாது எனவே, உனக்கு தேவையானதை அவள் வருவதற்குள் சப்பிட்டுக்கொள்ளவேண்டும் என்பது.

மற்றது, நமக்கு 40 வயது ஆகும்போது தான் மாட்டுப்பெண் வருவா, அப்புறம்தான் நமக்கு சுகர், B. P . என நோய்கள் வர ஆரம்பிக்கும், எனவே அதற்குப்பிறகு நாம் நம் நாக்கை கட்டுப்படுத்த வேண்டும். எனவே ஒரு அளவு கோலாக மாட்டுப்பெண் வருகையை குறித்தார்கள் அந்தக்காலத்து பெரியவர்கள் புன்னகை

ஓகே வா பானு ? புன்னகை

விளக்கம் சூப்பர்மாபெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 4 1571444738 இவ்ளோ விஷயம் இருக்கா இந்த பழமொழிலசூப்பருங்க 
yes............yes........yes..........ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக