ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 ayyasamy ram

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 ayyasamy ram

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 ayyasamy ram

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 ayyasamy ram

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 ayyasamy ram

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 Dr.S.Soundarapandian

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
 ayyasamy ram

தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
 ayyasamy ram

ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
 ayyasamy ram

கல்வி வேலை வழிகாட்டி குங்குமம் டாக்டர் 16.11.17
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை, 6 இலக்க எண் மட்டுமே.. மோடி அரசின் அடுத்த அதிரிபுதிரி..!
 பழ.முத்துராமலிங்கம்

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
 பழ.முத்துராமலிங்கம்

சிந்தித்தவன் முன்னேறுகிறான்
 Dr.S.Soundarapandian

ராமாயணக் கதாபாத்திரங்கள் அறிவோமா..?
 Dr.S.Soundarapandian

மான் வடிவம் கொண்டு வந்த அசுரன் யார்?
 Dr.S.Soundarapandian

சிவபெருமான் கிருபை வேண்டும்
 Dr.S.Soundarapandian

மல்லிகா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
 Dr.S.Soundarapandian

நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
 Dr.S.Soundarapandian

தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
 Dr.S.Soundarapandian

கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இந்து மதம் பிராமணர்களின் மதமா ?

View previous topic View next topic Go down

இந்து மதம் பிராமணர்களின் மதமா ?

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sun Oct 20, 2013 12:31 am

இந்து மதம் திராவிடர்களின் மதம் ! அதை உருவாக்கியவர்கள் திராவிட ஞானிகள் ! வேதங்களை தொகுத்த வேத வியாசர் சத்திரியர் ! ராமர் , கிரிஸ்ணர் , வசிஸ்ட்டர் விசுவாமித்திரர் வால்மீகி அனைவரும் சத்ரியர்கள் ! சமஸ்கிரதத்தை சகல இந்திய பாஷைகளிலிருந்தும் பொதுப்படுத்தி - சமப்படுத்தி உருவாக்கியவர்கள் திராவிடர்கள் !

கோவிலில் பூசை செய்வதற்கு சில நியதிகளை கடைபிடிப்பது அவசியம் என்பதால் அதற்கென ஒரு குலத்தை வேறு படுத்தி அவர்களை போஷித்தவர்களும் திராவிடர்களே ! ஆனால் காலத்தின் கோலம் பிராமணர்கள் கோவில்பணி செய்கிறவர்கள் என்ற நிலையிலிருந்து சமுதாயத்தை ஆளுமை செய்கிறவர்களாக ஆதிக்கம் அடைவார்கள் ! அப்போதெல்லாம் இந்து தர்மம் சீர்கேட்டை - கடவுளுக்கு சம்மந்தமில்லாத சடங்காச்சாரங்களும் பிழைப்புவாதங்களும் ஜாதிய ஏற்றத்தாழ்வு கொடுமைகளும் தலதூக்கியிருக்கின்றன ! மனிதர்களின் அறியாமையை கடவுளின் பேரால் பிழைப்புக்கும் சீர்கேட்டுக்கும் பூசை செய்கிறவர்களால் கெடுக்கமுடியும் என்பது இயல்பு ! உலக வரலாற்றில் சீர்கெடாத எந்த கொள்கையும் இல்லை ! இயக்கமும் இல்லை ! மதங்களும் இல்லை !

சீர்கெடுவது  இயல்பு என்பது அங்கீகரிக்கப்படவேண்டும் ! அதுபோல அதில் சீர்திருத்தம் மீண்டும் கடவுளாலும் இறை நெறி உணர்ந்தவர்களலும் அல்லது இறைதூதர்களாலும் அவசியம் வரும் !

எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் தர்மத்தை சீர்படுத்த நான் மீண்டும் மீண்டும் அவதரிக்கிறேன் என்ற கிரிஸ்ணரின் வரிகளை மறந்துவிடலாகாது !

அவ்வரிகளை அதர்மம் வெளியிலிருந்து தலை தூக்குவதாக மட்டும் ஒவ்வொரு மதங்களும் புரிந்துகொள்ளுகின்றன !

வெளியிலிருந்து மட்டுமல்ல ; உள்ளிருந்தும் அதர்மம் தலைதூக்கும் ; வெளியிலிருந்து வரும் ஆபத்தை விட உள்ளிருந்து விளையும் ஆபத்துகள்தான் அதிகம் என்பது நிதர்சணம் !


அந்த ஆபத்து யார் பூசைப்பணியில் உள்ளார்களோ அவர்களால்தான் அதிகம் இருக்கும் !

தர்மத்தை சீர்படுத்த யுகங்கள்தோறும் அவதரிக்கிறேன் என்ற கீதையின் வாசகங்களை நிதானித்தோமென்றால் யுகங்களுக்கு ஒரு அவதாரம் என்பது புலப்படும் ! இந்த அவதாரம் மட்டுமல்லாமல் இறைவனை நெருங்கிய ஆத்மாக்களும் உபகுருவாக ஆங்காங்கு கொஞ்சம் முடிந்தளவு மனித ஆத்மாக்களை சீர்படுத்தியிருப்பார்கள் !

நாராயண அவதாரம் முழுமையான சீர்படுத்துதல் என்றால் மனித உபகுருக்கள் கொஞ்சமேனும் சீர்படுத்துதல் இருக்கும் !

இவை அனைத்தும் கடவுளின் சார்பு இல்லாமல் நடப்பதில்லை !

தாங்கள் பின்பற்றும் குரு நெறி மட்டும் கடவுளின் சார்பு என்பதை உணர்ந்திருக்கிற பக்தர்கள் - சீடர்கள் மற்ற உபதேசங்கள் கடவுளின் சார்பு அற்றவை என்பதுபோல எகிரிக்குதிப்பதும் வசைபாடுவதும் இளம்பிள்ளைக்கோளாறு !


அத்தோடு தங்களின் நெறியிலும் கோளாறு உள்ளுக்குள்ளிருந்து விளைகிறது என்பதை நம்பவே மறுக்கிறார்கள் ! பூசி மெழுகுவது கடமை என்பதுபோல வைராக்கியம் கொள்கின்றனர் !

ஆனால் இயல்பாக இருந்து சீர்படுத்துதலை ஏற்றுக்கொள்வது ஆத்ம முன்னேற்றத்திற்கு அடையாளம் ! அது தர்மத்தையும் முன்னேற்றும் !

புத்தருக்கு முன்பு உயிர்ப்பலியை யாகங்களாகவும் வேள்விகளாகவும் செய்த பிராமணர்கள் ; திராவிட வேதங்களை பக்கவாட்டில் வைத்துக்கொண்டு தங்களின் சொந்த சரக்காகிய இந்திர வழிபாட்டு வேள்விகளை அதிகப்படுத்தி அதர்மத்தை பெருக்கினர் !

நால் வகை வேதங்களில் திராவிட ஞானிகளால் கொடுக்கப்பட்ட உயிர்ப்புள்ள ; இறை நெறி உணர்ந்த வேதங்களுடன் ; மேற்கண்ட இந்திர சரக்கை இணைத்துவிட்டனர் ! அதனால் இந்து தர்மம் அக்கிரம் கூடாரமாக மாறியதால் புத்தர் வந்து அதை சீர்செய்தார் !

புத்தரின் பின்னால் சாதாரன பொதுமக்கள் அணி திரண்டபோது ; பிராமணர்களே அதை முழுமூச்சாக எதிர்த்தார்கள் ; நய வஞ்சகமாக விசம் கொடுத்தும் கொன்றார்கள் !


ஆனாலும் புத்த மதம் அரச மதமாக இந்தியாவில் நிலைத்தது ; தொடர்ந்து சமணமும் நிலைத்தது ! - இவைகள் பூசைக்கென்று ஒரு குலம் இருப்பதை தடைசெய்தன !

தகுதியுள்ளவர்கள் -  குடும்பம் அற்றவர்கள் - துறந்தவர்கள் - தலைமையில் இருக்க்வேண்டும் என்ற நியதி வந்தது !

1500 ஆண்டுகள் வரை இந்தியா முழுதும் கோலோச்சிய அந்த மார்க்கங்களும் இறுதியில் சீர்கெட்டு அக்கிரமக்காரர்களின் கூடாரமாக மாறிப்பொயிற்று !

அதை முதன் முதலில் வென்று சைவத்தை வைணவத்தை தழையச்செய்தவர்கள் தமிழர்களே ! பின்னரே அது இந்தியா முழுதும் அடக்கப்பட்டது !


அப்போது மீண்டும் சதுவேதி மங்கலங்கள் என்ற பிராமண குடியிருப்புகள் மன்னர்களால் அமைக்கப்பட்டு வேத பாடசாலைகளில் பிராமணர்களுக்கு வேதங்கள் மனப்பாடம் செய்விக்கப்பட்டன ! கொஞ்சமேனும் புத்த சமண துறவிகளுக்கு ஈடு கொடுக்கவேண்டும் என்பதர்காக பிராமணர்கள் புலால் உண்பது தடை செய்யப்பட்டது !

முஸ்லிம்களின் கொலைவெறி தாக்குதல்களை தடை செய்து விஜயநகர பேரரசு தென்னிந்தியாவில் தெலுங்கர் மற்றும் கன்னடர்களால் ஸ்தாபிக்கபாட்டு வைணவ சைவ கோவில்கள் பராமரிக்கப்பட்டன ! அந்த அரசு வீழ்ந்தது ; ஆனால் பிராமணர்களால் சாதிய பாகுபாடுகளும் வெறிகளும் உச்சாணியை அடைந்து இந்து தர்மம் சீர்கேடுக்குள்ளானது !

அப்போது அதை சரி செய்ய வந்தவைகள்தான் திராவிட இயக்கங்கள் !

பிராமண எதிர்ப்பு என்பதை கடவுள் எதிர்ப்பு என்பதாக அல்லது இந்துமத எதிர்ப்பு என்பதாக தவறாக அர்த்தப்படுத்திக்கொண்டார்கள் !

அவர்களின் வாதப்படியே பிராமணர்கள் மிக ஆதிகாலங்களில் மத்திய கிழக்கு ஆசியாவில் அதாவது யூப்ரட்டீஸ் டைக்ரீஸ் நதிக்கரையிலிருது ( இன்றைய ஈராக் . ஈரான்  ஏகிப்த்து இஸ்ரேல் அரேபியா ) பிழைப்பு தேடி வந்தவர்கள் அதாவது ஆரியர்கள் என்றால் ; அவர்கள் பூசை செய்யும் தொழிலை செய்தார்கள் என்பதற்காக திராவிட ஞானிகள் உருவாக்கிய இந்திய வேதங்களை ; இந்து தர்மத்தை பிராமண மதமாக அர்த்தப்படுத்திக்கொள்வது தவறு !

திராவிட மதமான இந்து மதத்தை ஆரிய எதிர்ப்பு என எதிர்த்து சாட்சாத் ஆரிய மதங்களான கிரிஸ்தவ இசுலாமிய மதங்களுங்கு மறைமுக ஆதரவு காட்டுவது ஆரிய ஆதரவு என்பதை புரிந்துகொள்ளவேண்டும் !

என்றோ வந்த ஆரியர்களை எதிர்க்க இன்றைக்கு இந்தியாவிற்கு அச்சுருத்தலாக இருந்து திராவிடர்களை ஐரோப்பிய வாண்கோழிகளாகவும் அரபியவாண் கோழிகளாகவும்  மாற்றும்  ஆரியத்துடன் கைகோர்ப்பது சரியா ?

இந்து மதம் பிராமணமதமல்ல என்பதை புரிந்துகொள்வதும் ; நவீன ஆரியத்துவம் கிரிஸ்தவம் மற்றும் இசுலாம் மூலமாக இந்திய திராவிடத்தில் பரவி வருகிறது என்பதை புரிந்துகொள்வதும் அவசியம் !

இந்து மதத்திற்கு முன்பு அச்சுருத்தலாக இருந்து ஏறக்குறைய 1500 வருடங்கள் இந்தியா முழுவதும் கோவில்களை அடைக்கச்செய்த புத்த சமண மதங்களை அதன் உண்ணத கொள்கைகளான உயிர்ப்பலியை தடைசெய்தல் ; பூசை செய்வோர் உயர் ஒழுங்கை கடைபிடித்தல் ; தகுதி எதிர்பார்த்தல் ஆகியவை இந்து தர்மத்தில் ஈர்க்கப்பட்டதால் மட்டுமே அடக்கமுடிந்தது !

அதுபோல  ஆபிராகாமிய மதங்களை அடக்கவேண்டுமானால் அதன் உண்ணத கொள்கையான ஓரிறைக்கொள்கையை இந்து மதத்திற்குள் சுவீகரித்தாகவேண்டும் !

பூமியில் வெளிப்பட்ட அனைத்தும் குரு என்றும் அதன் மூலமாக அரூப இறைவனை வணங்குதல் என்ற ஆதி வைணவ நெறியை வெளிச்சப்படுத்திக்கொள்வோமானால் போதுமானது !

ஆதி மனிதர்கள் தூய நெறியில் இருந்தார்கள் என்றொரு குறிப்பு குரானில் உண்டு ! அது இந்தியாவின் வைணவமே !!ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

இந்து மதம் பிராமணர்களின் மதமா ?

Post by Dr.S.Soundarapandian on Sun Oct 20, 2013 10:32 am

கிருபானந்தன் பழனிவேலுச்சா அவர்கள் சரியான வழியைச் சிறிது தொட்டுள்ளார் ! எல்லாவற்றையும் தொட எனது புராண ஆய்வு நூற்களைப் படிக்கலாம் !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4258
மதிப்பீடுகள் : 2224

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: இந்து மதம் பிராமணர்களின் மதமா ?

Post by T.N.Balasubramanian on Sun Oct 20, 2013 6:35 pm

ரசிக்கும் படியான ஆராய்ச்சி கட்டுரை.

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum