ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பசு மாடு கற்பழிப்பு
 ஜாஹீதாபானு

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

3வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி வெற்றி

View previous topic View next topic Go down

3வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி வெற்றி

Post by ayyasamy ram on Sun Oct 20, 2013 5:45 am


-

மொஹாலியில் இன்று நடைபெற்ற இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.

முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன் குவித்தது. அணியில் அதிகபட்சமாக கேப்டன் தோனி 121 பந்துகளில் 139 ரன்கள் குவித்தார். அவர் 5 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார். விராட் கோலி 68 ரன்னும் அஷ்வின் 28 ரன்னும் எடுத்தனர். மற்ற வீர்ர்கள் சொற்ப ரன்களையே எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஹோக்ஸ் சிறப்பாகப் பந்துவீசி 46 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை எடுத்தார்.

அடுத்து 304 ரன்கள் என்ற இலக்கை வைத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் வீரர்கள் நிதானமாக ரன்களை சேர்த்தனர். அந்த அணியில் ஹுக்ஸ் 40 பந்துகளை எதிர்கொண்டு 22 ரன்கள் எடுத்தார். பின்ச் 44 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார். வாட்சன் 11 ரன்னிலும் பெய்லி 43 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ரன் மிக மெதுவாக சேர்ந்ததால் ஒரு கட்டத்தில் இந்திய அணியின் பக்கம் வெற்றி வாய்ப்பு இருந்தது.

மேக்ஸ்வெல் 3 ரன்னிலும் ஹாடீன் 24 ரன்னிலும் ஆட்டம் இழந்து, 41.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்திருந்தது. அந்த நேரத்தில் 9 ஓவரில் ஆஸ்திரேலியா 91 ரன்களை சேர்க்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது. ஆனால், வோக்ஸும் பால்க்னரும் சேர்ந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். இருவரும் அதிரடி காட்டி ஆடினர். பால்க்னர் 29 பந்துகளில் 6 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 64 ரன் குவித்தார். வோக்ஸ் 87 பந்துகளில் 76 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இஷாந்த் சர்மா வீசிய ஆட்டத்தின் 48 வது ஓவர் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த ஓவரில் 4 சிக்ஸர், 1 பவுண்டரி அடிக்கப்பட்டது. இதனால் இலக்கு ரன்கள் குறைந்தது.

இறுதியில் 49.3 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்று முன்னிலை பெற்றது.
=======
நன்றி: தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35960
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: 3வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி வெற்றி

Post by SajeevJino on Sun Oct 20, 2013 6:47 am

இஷாந்த் ஷர்மா போன்ற வீரர்கள் பாராட்டுக்குரியவர்கள்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: 3வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி வெற்றி

Post by அசுரன் on Sun Oct 20, 2013 9:23 am

@SajeevJino wrote:இஷாந்த் ஷர்மா போன்ற வீரர்கள் பாராட்டுக்குரியவர்கள்
காமடி பீசெல்லாம் இந்திய அணியில் இருக்கு என்னத்த செய்ய என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

கடைசி ஓவர் போட்ட மகராசன் முதல் பால் புல்டாஸ் போட்டாரு. அப்ப ஒரு ரன் தான் எடுத்தாங்க, ஆனா மூனாவது பாலும் புல்டாஸ் போட்டா சும்மா விடுவாங்களா? ஜாலி 
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: 3வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி வெற்றி

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Oct 20, 2013 9:44 am

ஆட்டத்தின் போக்கையே மாற்ற கூடிய திறமை வாய்ந்தவர் இஷாந் சர்மா என்பது நேற்றும் நிருபனமானது...சிரி 
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4056
மதிப்பீடுகள் : 913

View user profile

Back to top Go down

Re: 3வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி வெற்றி

Post by ராஜா on Sun Oct 20, 2013 10:46 am

உலகின் அனைத்து கிரிக்கெட் அணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டாள் அதிக முறை 300 ரன்களுக்கு மேல் எடுத்த அணி இந்திய அணி தான்.

இவ்வளவு சிறந்த பேட்ஸ்மேன்களை கொண்ட அணி  வேகமே இல்லாத வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு எதிரணி பந்துவீச்சாளர்கள் எல்லாம் அடித்து ஜெயிக்கும் நிலையில் வீசுகிறது.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 3வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி வெற்றி

Post by விஸ்வாஜீ on Sun Oct 20, 2013 12:12 pm

நமது இந்திய கிரிக்கெட் அணியின் பலவீனம் வேகப்பந்துவீச்சுதான்.
என்ன செய்ய நமது நாட்டில் உள்ள மைதானங்கள் அப்படித்தான் உள்ளது.
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1340
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: 3வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி வெற்றி

Post by T.N.Balasubramanian on Sun Oct 20, 2013 6:49 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:ஆட்டத்தின் போக்கையே மாற்ற கூடிய திறமை வாய்ந்தவர் இஷாந் சர்மா என்பது நேற்றும் நிருபனமானது...சிரி 
முற்றிலும் உண்மை மகிழ்ச்சி 

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21750
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: 3வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி வெற்றி

Post by prabatneb on Sun Oct 20, 2013 9:35 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:ஆட்டத்தின் போக்கையே மாற்ற கூடிய திறமை வாய்ந்தவர் இஷாந் சர்மா என்பது நேற்றும் நிருபனமானது...சிரி 
Man of the Match ----- இஷாந் சர்மா
avatar
prabatneb
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 201
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: 3வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி வெற்றி

Post by யினியவன் on Sun Oct 20, 2013 9:42 pm

அன்று முதல் இன்று வரை நமக்கு சிறந்த ஐந்து பந்து வீச்சாளர்கள் இருந்ததே கிடையாது. நம் மட்டை வீச்சாளர்கள் தான் 25 ஓட்டங்கள் குறைவாக எடுத்து இஷாந்த் சர்மாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 3வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி வெற்றி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum