ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜுனியர் விகடன்
 Meeran

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 ayyasamy ram

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 ayyasamy ram

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 ayyasamy ram

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 ayyasamy ram

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 ayyasamy ram

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 ayyasamy ram

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ayyasamy ram

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 sugumaran

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 மூர்த்தி

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

View previous topic View next topic Go down

புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Post by krishnaamma on Wed Oct 23, 2013 1:40 pm

மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ பாவங்களைச் செய்து விடுகின்றனர். அப்படி செய்யப்பட்ட பாவங்களுக்கு பரிகாரம் உண்டா என்று கேட்பதுண்டு.

மக்களுக்கு சந்தான பிராப்தி அவசியம். இந்த பிராப்தி, சிலருக்கு இல்லாமல் போவதுண்டு. பொதுவாக, இது போன்று புத்திர பாக்கியம் இல்லாமல் போவதற்கு சிலவகை காரணங்களை, பாவங்களில் சொல்லியிருக்கின்றனர். குரு, தாய், தந்தையை துவேஷித்து, துன்பப்படுத்தி இருந்தால், சந்தான பாக்கியம் இருக்காதாம். இதற்கு பரிகாரம், சொர்ணத்தால் கிருஷ்ண விக்ரகம் செய்து, தானம் செய்தால், சந்தானம் உண்டாகும்.

அதே போல், கன்றையும் பசுவையும், தாயையும் பிள்ளையையும் பிரித்தால், சந்ததி உண்டாகாது. இதற்கு, பூமிதானம், கோதானம் செய்தால், பாவம் விலகி, சந்தான பாக்கியம் கிடைக்கும். மேலும், குழந்தைகளை மிரட்டுவது, அடிப்பது, அவர்களுக்கு கொடுக்காமலோ, ரகசியமாகவோ அல்லது எதிரிலேயோ பட்சணங்கள் சாப்பிடுவதும் புத்திர தடைக்கு காரணம். இதற்கு பரிகாரமாய், குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான்கள், மரப்பாச்சி, சோழி இவைகளை வாங்கி, தானம் செய்ய வேண்டும். பிறருடைய குழந்தைகளை அடித்து புண்படுத்துவது, மற்ற உயிரினங்களின் முட்டைகளை உடைப்பது போன்ற செயல்கள், சந்ததி நாசம் ஏற்படுத்தும்.

தண்ணீரில் மூழ்கி இறந்து விடும் தறுவாயில் உள்ள விலங்குகளை காப்பாற்ற முயற்சிக்காமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது பாவம். இதற்கு, தினமும் கோ பூஜை செய்வதும், பசுவுக்கு புல் கொடுப்பதும் பரிகாரமாக சொல்லப்படுகிறது.
சர்ப்பங்களை அடித்துக் கொல்வதாலும், ராகு கேது கிரகதோஷங்களாலும், பித்ருக்கள் சாபத்தாலும், சந்தானம் இல்லாமல் போகலாம். நாகப் பிரதிஷ்டை, சர்ப்ப சாந்தி செய்தால், புத்திர பாக்கியம் ஏற்படும்.

nandri : dinamalar


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Post by ரேவதி on Wed Oct 23, 2013 1:52 pm

@krishnaamma wrote:மேலும், குழந்தைகளை மிரட்டுவது, அடிப்பது, அவர்களுக்கு கொடுக்காமலோ, ரகசியமாகவோ அல்லது எதிரிலேயோ பட்சணங்கள் சாப்பிடுவதும் புத்திர தடைக்கு காரணம்.
தவலுக்கு நன்றி அம்மா மகிழ்ச்சி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Post by M.M.SENTHIL on Wed Oct 23, 2013 2:54 pm

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் புத்திர பாக்கியம் இல்லையெனில், அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போகும். தயவு செய்து பாவங்களை செய்யாதீர்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Post by சிவா on Wed Oct 23, 2013 2:55 pm

@M.M.SENTHIL wrote:மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் புத்திர பாக்கியம் இல்லையெனில், அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போகும். தயவு செய்து பாவங்களை செய்யாதீர்.
மிகவும் உண்மை செந்தில்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Post by M.M.SENTHIL on Wed Oct 23, 2013 2:56 pm

@சிவா wrote:
@M.M.SENTHIL wrote:மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் புத்திர பாக்கியம் இல்லையெனில், அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போகும். தயவு செய்து பாவங்களை செய்யாதீர்.
மிகவும் உண்மை செந்தில்!
ஆம், அண்ணா கோடி கொடியாய் பணமிருந்து என்ன பயன், கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லையெனில்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Post by சிவா on Wed Oct 23, 2013 3:02 pm

@M.M.SENTHIL wrote:
@சிவா wrote:
@M.M.SENTHIL wrote:மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் புத்திர பாக்கியம் இல்லையெனில், அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போகும். தயவு செய்து பாவங்களை செய்யாதீர்.
மிகவும் உண்மை செந்தில்!
ஆம், அண்ணா கோடி கொடியாய் பணமிருந்து என்ன பயன், கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லையெனில்.
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Post by ரேவதி on Wed Oct 23, 2013 3:08 pm

@சிவா wrote:
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!
நான் வேணும்ன்ன சிரிக்கவா அண்ணா மகிழ்ச்சி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Post by ஜாஹீதாபானு on Wed Oct 23, 2013 3:11 pm

@ரேவதி wrote:
@சிவா wrote:
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!
நான் வேணும்ன்ன சிரிக்கவா அண்ணா மகிழ்ச்சி
அய்யோ, நான் இல்லை 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30046
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Post by சிவா on Wed Oct 23, 2013 3:16 pm

@ரேவதி wrote:
@சிவா wrote:
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!
நான் வேணும்ன்ன சிரிக்கவா அண்ணா மகிழ்ச்சி
நீங்கள் டெலிபோன் மணிபோல் சிரிப்பதாகக் கேள்விப்பட்டேனே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Post by M.M.SENTHIL on Wed Oct 23, 2013 3:17 pm

@சிவா wrote:
@ரேவதி wrote:
@சிவா wrote:
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!
நான் வேணும்ன்ன சிரிக்கவா அண்ணா மகிழ்ச்சி
நீங்கள் டெலிபோன் மணிபோல் சிரிப்பதாகக் கேள்விப்பட்டேனே!
அப்போ அதையே ரிங் டோனா வச்சுக்குவோம்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Post by டார்வின் on Wed Oct 23, 2013 3:57 pm

நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று சொன்னால் நோய் வந்தவுடன் டாக்டரிடம் செல்வது ஏன்?
avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Post by அசுரன் on Wed Oct 23, 2013 4:04 pm

குழந்தையின் மழழை சிரிப்பிற்கு ஈடு இணை எதுவும் கிடையாது.
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Post by சிவா on Wed Oct 23, 2013 4:27 pm

@டார்வின் wrote:நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று சொன்னால் நோய் வந்தவுடன் டாக்டரிடம் செல்வது ஏன்?
 ஒருவேளை டாக்டர் கடவுளின் தூதுவராக இருப்பாரோ!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Post by அசுரன் on Wed Oct 23, 2013 4:28 pm

@சிவா wrote:
@டார்வின் wrote:நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று சொன்னால் நோய் வந்தவுடன் டாக்டரிடம் செல்வது ஏன்?
 ஒருவேளை டாக்டர் கடவுளின் தூதுவராக இருப்பாரோ!
இருந்தாலும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் கண்ணடி 
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Post by சிவா on Wed Oct 23, 2013 4:32 pm

@அசுரன் wrote:
@சிவா wrote:
@டார்வின் wrote:நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று சொன்னால் நோய் வந்தவுடன் டாக்டரிடம் செல்வது ஏன்?
 ஒருவேளை டாக்டர் கடவுளின் தூதுவராக இருப்பாரோ!
இருந்தாலும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் கண்ணடி 
 
ஆஹா, எவ்வளவு தெளிவான பதில்! அய்யோ, நான் இல்லை
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Post by டார்வின் on Wed Oct 23, 2013 4:33 pm

@சிவா wrote:
@டார்வின் wrote:நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று சொன்னால் நோய் வந்தவுடன் டாக்டரிடம் செல்வது ஏன்?
 ஒருவேளை டாக்டர் கடவுளின் தூதுவராக இருப்பாரோ!
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Post by ரேவதி on Wed Oct 23, 2013 4:34 pm

@அசுரன் wrote:
@சிவா wrote:
@டார்வின் wrote:நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று சொன்னால் நோய் வந்தவுடன் டாக்டரிடம் செல்வது ஏன்?
 ஒருவேளை டாக்டர் கடவுளின் தூதுவராக இருப்பாரோ!
இருந்தாலும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் கண்ணடி 
ரொம்ப கருத்தா பேசுறிங்க அண்ணா
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Post by சிவா on Wed Oct 23, 2013 4:37 pm

@ரேவதி wrote:
@அசுரன் wrote:
@சிவா wrote:
@டார்வின் wrote:நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று சொன்னால் நோய் வந்தவுடன் டாக்டரிடம் செல்வது ஏன்?
 ஒருவேளை டாக்டர் கடவுளின் தூதுவராக இருப்பாரோ!
இருந்தாலும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் கண்ணடி 
ரொம்ப கருத்தா பேசுறிங்க அண்ணா
 நா அப்பவே சொல்லலை, தம்பி ரொம்ப கருத்தா பேசுவாப்லன்னு!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Post by ரேவதி on Wed Oct 23, 2013 4:55 pm

@சிவா wrote:
@ரேவதி wrote:
@அசுரன் wrote:
@சிவா wrote:
@டார்வின் wrote:நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று சொன்னால் நோய் வந்தவுடன் டாக்டரிடம் செல்வது ஏன்?
 ஒருவேளை டாக்டர் கடவுளின் தூதுவராக இருப்பாரோ!
இருந்தாலும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் கண்ணடி 
ரொம்ப கருத்தா பேசுறிங்க அண்ணா
 நா அப்பவே சொல்லலை, தம்பி ரொம்ப கருத்தா பேசுவாப்லன்னு!
சிப்பு வருது சிப்பு வருது சிரி சிரி 
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Post by நேரு on Wed Oct 23, 2013 5:45 pm

சாமியாரிடம் சென்று பூஜை செய்யாமல் நல்ல மருத்துவரை அனுகவும்......என்ன கொடுமை சார் இது 
avatar
நேரு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 297
மதிப்பீடுகள் : 96

View user profile

Back to top Go down

Re: புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Post by T.N.Balasubramanian on Wed Oct 23, 2013 6:38 pm

அய்யோ, நான் இல்லை


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21126
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Post by அசுரன் on Wed Oct 23, 2013 7:39 pm

@ரேவதி wrote:
@சிவா wrote:
@ரேவதி wrote:
@அசுரன் wrote:
@சிவா wrote:
@டார்வின் wrote:நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று சொன்னால் நோய் வந்தவுடன் டாக்டரிடம் செல்வது ஏன்?
 ஒருவேளை டாக்டர் கடவுளின் தூதுவராக இருப்பாரோ!
இருந்தாலும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் கண்ணடி 
ரொம்ப கருத்தா பேசுறிங்க அண்ணா
 நா அப்பவே சொல்லலை, தம்பி ரொம்ப கருத்தா பேசுவாப்லன்னு!
சிப்பு வருது சிப்பு வருது சிரி சிரி 
ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! 
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Post by யினியவன் on Wed Oct 23, 2013 8:55 pm

புத்திர பாக்கியம் இல்லை என்றால் தத்து எடுக்க வேண்டும்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Post by டார்வின் on Wed Oct 23, 2013 9:26 pm

@யினியவன் wrote:புத்திர பாக்கியம் இல்லை என்றால் தத்து எடுக்க வேண்டும்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Post by ayyasamy ram on Thu Oct 24, 2013 6:13 am

காலை மூன்று மணி முதல் 6 மணி வரையிலான
காலத்தை பிரம்ம முகூர்த்தம் என்று கூறுவார்கள்.

இந்த நேரத்தில் தலையில் தண்ணீரை ஊற்றிக்
கொண்டு உடலில் அணிந்திருக்கும் துணி காயும் முன்
அரச மரத்தைச் சுற்றத் தொடங்க வேண்டும். ஆண்கள்
வலது பக்க மாகவும் பெண்கள் இடது பக்கமாகவும்
சுற்றி வர வேண்டும்.

இவ்வாறு 21 முறை சுற்றவும். இதனால் பிள்ளைப் பேறுக்
கிடைப்பது மட்டுமல்லாது பிற கர்ப்ப கோளாறுகள் நீங்கும்.
இதனால் தான் அரச மரத்தின் கீழ் இருபாம்புகள் பிணைந்து
கிடப்பது போன்ற கற்சிலைகள் இருக்கின்றன.
===
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34344
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum