ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

2018 புத்தாண்டு பலன்கள்
 Meeran

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 SK

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 SK

'ஸரிகமபதநி' - விளக்கம்
 T.N.Balasubramanian

அம்மா.
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 T.N.Balasubramanian

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அழகு குளியல்

View previous topic View next topic Go down

அழகு குளியல்

Post by சிவா on Thu Feb 19, 2009 1:54 am

குளியலை ஒரு கடமையாக நினைத்துக் காக்காய் குளியல் குளிப்பவர்கள் தான் நம்மில் அதிகம்.
குளியலை உடலை சுத்தமாக்கும் ஒரு அன்றாடச் செயலாக நினைக்காமல், அதை அழகு சம்பந்தப்பட்ட, மனசு சம்பந்தப்பட்ட ஒரு செயலாக செய்து பாருங்கள். மாற்றங்களை உணர்வீர்கள். குளியலில் என்ன ஸ்பெஷாலிட்டி வேண்டி கிடக்கிறது என்று அலுத்துக் கொள்பவர்களுக்காக இதோ சில டிப்ஸ்...

* பிரசவித்த பெண்களுக்கு நாற்பது நாட்களுக்கு குளியல் சென்டி மென்ட் ஒன்று உண்டு. சிலவகை மூலிகை எண் ணெய்களால் அவளுக்கு மசாஜ; செய்து, குட்டையான ஸ்டூலில் உட்கார வைத்து வெந்நீர் குளியல் கொடுப்பது சில பிரிவின ரிடையே இப்போதும் நடைமுறையில் உள்ள பழக்கம். இப்படிச் செய்வதால், பிரசவித்த பெண்ணின் உடல் கழிவுகள் அகன்று, கர்ப்பப்பை பழைய அளவுக்குச் சுருங்கவும், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும் செய்யுமாம்.

* மனைவி, கணவனைப் பார்த்துப் பாடும் நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன் என்ற பாடல் கேட்க இதமாக இருக்கிறது இல்லையா? அதையே உங்கள் வீட்டிலும் நடை முறைப்படுத்திப் பாருங்களேன். கணவனும், மனைவியும் சேர்ந்து குளிப்பது, அவர்களுக்கிடையே துளிர்விட ஆரம்பித்திருக்கும் மனஸ்தாபங்களை முளையிலேயே கிள்ளியெறிய உதவுவதாக மனோவியல் நிபுணர்கள் நம்புகிறார்கள்.

* வாரம் ஒரு நாளாவது நிதானமாக, நீண்ட நேரம் குளியுங்கள். குறைந்தது ஒரு மணி நேரத்தையாவது குளியலுக்குப் பயன்படுத்துங்கள். அந்த ஒரு மணி நேரமும் எந்த விதத் தொந்த ரவுகளும், டென்ஷனும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேண்டு மானால் உங்களுக்கு விருப்பமான பாடலை அல்லது இசையை ஒலிக்க விட்டுக் கேட்டுக் கொண்டே குளிக்கலாம்.

* தலைக்குக் குளிப்பதாக இருந்தால் முதலில் தலையை அலசி டவலால் கட்டிக் கொள்ளுங்கள். பிறகு உடம்புக்குக் குளியுங்கள்.

* உங்களுடையது வறண்ட சருமமாக இருந்தால் முதலில் உங்கள் உடலில் ஏதேனும் எண்ணெயைத் தடவிக் கொண்டு குளிக்கவும்.

* பாதங்களில் வெடிப்புகள் இருந்தால், கால்களை வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது உப்பு கலந்து ஊற வையுங்கள். பிறகு பியூமிக் ஸ்டோனால் வெடிப்புகளைத் தேய்த்துவிட்டுக் குளிக்கவும். குளித்து முடித்ததும் கால் களைத் துடைத்துவிட்டு வாசலின் தட விக்; கொள்ளவும்.

* குளிக்கும் தண்ணீரில் சில துளிகள் வாசனை எண்ணெய்களைக் கலந்து குளிக்கலாம். ஒரு கைப்பிடியளவு ரோஜாப்பூ இதழ்களைப் போட்டும் குளிக்கலாம். உடல் நறுமணம் பெறும்.

* மிகவும் சூடான அல்லது மிகவும் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதைத் தவிர்க் கவும். குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது சருமத்தின் இளமையைக் குலைத்து விடும் என்பது கட்டுக்கதை. உடலின் வெப்ப நிலைக்கேற்ற தண்ணீரில் குளிப்பதே சிறந்தது.

* குளிக்க உபயோகிக்கும் சோப்பில் கவனம் செலுத்துங்கள். வறண்ட சருமம் உடையவர்கள் கிளிசரின் கலந்த எண்ணெய் பசையான சோப்புகளை உபயோ கிக்கலாம். முகத்திற்கு ஃபேஸ்வாஷ போட்டுக்கூட சுத்தப்படுத்தலாம்.

* பருக்கள் இருந்தால் வேப்பிலை கலந்த சோப்புகளை உபயோகிக்கலாம்.

* குளித்து முடித்ததும் உடல் முழுவதையும் நன்றாகத் துடைக்கவும். காதுகளுக்குப் பின்னால், அக்குள், தொடை இடுக்குகள் போன்ற பகுதிகளைத் துடைக்க வேண்டும். பிறகு முகம் மற்றும் கைகளில் ஏதேனும் ஒரு மாயிச்சரைசிங் கிரிம் அல்லது பாடி லோஷன் தடவிக் கொள்ளவும்.

* குளியலுக்குப் பிறகு ஒரு டம்ளர் பழ ஜுஸ் மற்றும் சிறிய கப் சாலட் சாப்பிடவும். சிறிது நேர ஓய்வும் முக்கியம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அழகு குளியல்

Post by சபீர் on Wed Aug 04, 2010 1:38 pm

avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: அழகு குளியல்

Post by பிளேடு பக்கிரி on Wed Aug 04, 2010 1:43 pm
avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: அழகு குளியல்

Post by உதயசுதா on Wed Aug 04, 2010 2:32 pm

ஒரு மணிநேரம் குளிச்சா துபாய்ல தண்ணீர் பில் எகிறிடுமே சிவா.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: அழகு குளியல்

Post by பிளேடு பக்கிரி on Wed Aug 04, 2010 2:38 pm

@உதயசுதா wrote:ஒரு மணிநேரம் குளிச்சா துபாய்ல தண்ணீர் பில் எகிறிடுமே சிவா.

அதனால தான் நம்ம ரபீக் குளிக்காம இருக்கிறாரா?avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: அழகு குளியல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum