புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_m10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_m10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_m10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_m10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10 
1 Post - 3%
Guna.D
சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_m10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_m10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_m10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_m10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10 
17 Posts - 4%
prajai
சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_m10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_m10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_m10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10 
9 Posts - 2%
jairam
சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_m10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_m10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_m10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_m10சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 06, 2013 2:20 pm

சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை !

'புதிய சட்டம் காரணமாக, சவுதி அரேபியாவில் இருந்து, கடந்த ஆண்டில், ஒரு லட்சத்து, 35 ஆயிரம் இந்தியர்களை, அந்நாட்டு அரசு வெளியேற்றியுள்ளது. இன்னமும் அங்கு, 1.4 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். அவர்களுக்கு அசம்பாவிதம் ஏதும் வராத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன' என்று, மத்திய அரசு அறிவித்துள்ளது.

'நிதாகத்' சட்டம்:

சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்களால் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைவதாக கூறி, 'நிதாகத்' சட்டத்தை, அந்நாடு நிறைவேற்றி இருக்கிறது. இதனால், அங்கு தங்கியிருக்கும் இந்தியர்கள், பெருமளவில், தாயகம் திரும்பி வருகின்றனர்; இதில், கேரளா, தமிழகம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம். வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர், வயலார் ரவி, டில்லியில் நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: 'பிரவாசி பாரத்' என்ற பெயரில், ஒவ்வொரு ஆண்டும், வெளிநாடுவாழ் இந்தியர்கள் பங்கேற்கும், மாபெரும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வெளிநாடு வாழ் இந்தியர்களின், 12வது மாநாடு, ஜனவரி மாதம், டில்லியில் நடைபெறுகிறது. சவுதி அரேபியா, கடந்த ஆண்டு, மேற்கொண்ட, நிதாகத் சட்டத்தால், முறையான குடியேற்ற சட்டஉரிமை ஆவணங்கள் இல்லாத, 1.50 லட்சம் இந்தியர்கள், வெளியேற்றப்பட நேர்ந்தது. இருப்பினும், இந்த நடவடிக்கையினால், இந்தியர்களின் எண்ணிக்கை, சவுதி அரேபியாவில் குறையவில்லை. கடந்த ஆண்டு, 24 லட்சம் இந்தியர்கள் அங்கு இருந்தனர். அடுத்தடுத்த குடியேற்றத்தின் மூலம், இந்த ஆண்டு, 28 லட்சமாக, இந்தியர் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

அதிகாரிகளுடன் ஆலோசனை:

இந்த சட்டம், கடந்த ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்டவுடன், மத்திய அரசின் உயர் மட்டக்குழு ஒன்று, சவுதி அரேபியாவுக்கு விரைந்து, அங்கு குடியேற்றத் துறை அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தியது. இதனால், முறையான ஆவ ணங்கள் இல்லாமல் இருந்தாலும், இந்தியர்கள் அனைவரும், எந்தவிதமான துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்படாமல், வெளியேற்றப்பட்டனர். அவர்களது வீடுகளில் நுழைந்து, இம்சிக்கும் நடவடிக்கைகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. முறையான ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் இந்தியர்களை அழைத்து வர, தூதரக அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவ்வாறு, அமைச்சர் வயலார் ரவி, கூறினார்.

nandri : dinamalar



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக