புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டு பிடித்தவர்கள் Poll_c10கண்டு பிடித்தவர்கள் Poll_m10கண்டு பிடித்தவர்கள் Poll_c10 
64 Posts - 58%
heezulia
கண்டு பிடித்தவர்கள் Poll_c10கண்டு பிடித்தவர்கள் Poll_m10கண்டு பிடித்தவர்கள் Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
கண்டு பிடித்தவர்கள் Poll_c10கண்டு பிடித்தவர்கள் Poll_m10கண்டு பிடித்தவர்கள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கண்டு பிடித்தவர்கள் Poll_c10கண்டு பிடித்தவர்கள் Poll_m10கண்டு பிடித்தவர்கள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டு பிடித்தவர்கள் Poll_c10கண்டு பிடித்தவர்கள் Poll_m10கண்டு பிடித்தவர்கள் Poll_c10 
106 Posts - 60%
heezulia
கண்டு பிடித்தவர்கள் Poll_c10கண்டு பிடித்தவர்கள் Poll_m10கண்டு பிடித்தவர்கள் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
கண்டு பிடித்தவர்கள் Poll_c10கண்டு பிடித்தவர்கள் Poll_m10கண்டு பிடித்தவர்கள் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கண்டு பிடித்தவர்கள் Poll_c10கண்டு பிடித்தவர்கள் Poll_m10கண்டு பிடித்தவர்கள் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டு பிடித்தவர்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 08, 2010 6:17 pm

1. குளோரினைக் கண்டுபிடித்தவர் யார்?
K.ஷீல்லி, 1774

2. அலுமினியத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
F.ஹோலர், 1827

3. கால்சியத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
H.டேவி, 1808

4. ஹைட்ரஜனைக் கண்டுபிடித்தவர் யார்?
H.கேவண்டிஸ், 1766

5. பாஸ்பரஸைக் கண்டுபிடித்தவர் யார்?
H.பிராண்ட், 1669

6. ரேடியத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
P&M.கியூரி, 1898

7. பொட்டாசியத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
H.டேவி, 1807

8. நைட்ரஜனைக் கண்டுபிடித்தவர் யார்?
D.ரூதர்போர்டு, 1772

9. யுரேனியத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
E.M.பெலிகாட், 1841

10. அயோடினைக் கண்டுபிடித்தவர் யார்?
B.கோர்ட்டாய்ஸ், 1812



கண்டு பிடித்தவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Mar 08, 2010 6:18 pm

நீங்க என்னத்த கண்டு பிடுச்சிங்க தல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 08, 2010 6:19 pm

11. நிக்கலைக் கண்டுபிடித்தவர் யார்?
A.க்ரான்ஸ்டெட், 1751

12. ரேடியோ கதிர்வீச்சை கண்டுபிடித்தவர் யார்?
கியூரி

13. செயற்கை ரப்பரைக் கண்டுபிடித்தவர் யார்?
குஸ்டீவ்வான் சார்டெட், 1827

14. மயக்க மருந்தைக் கண்டுபிடித்தவர் யார்?
மோட்டன் மற்றும் ஜக்ஸன்

15. கதிரியக்கச் செயலைக் கண்டறிந்தவர் யார்?
ஹென்றி பெக்கொரல், 1896

16. தண்ணீரைக் கண்டுபிடித்து தொகுத்தவர் யார்?
லவாய்சியர்

17. ரேயானை முதன்முதலில் கண்டுபிடித்தவர் யார்?
கார்டனேட்

18. மின் விளக்கைக் கண்டுபிடித்தவர் யார்?
தாமஸ் ஆல்வா எடிசன், 1878

19. அசைவின் சட்டத்தைக் கண்டறிந்தவர் யார்?
ஐசக் நியூட்டன்

20. அணுகுண்டைக் கண்டுபிடித்தவர் யார்?
ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹைமர், 1945



கண்டு பிடித்தவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 08, 2010 6:19 pm

கண்டு பிடித்தவர்கள் 677196 கண்டு பிடித்தவர்கள் 677196



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 08, 2010 6:19 pm

ரிபாஸ் wrote:நீங்க என்னத்த கண்டு பிடுச்சிங்க தல

ஈகரையில் உள்ள உறவுகள் அனைவரையும் கண்டுபிடித்துள்ளேன்!!!



கண்டு பிடித்தவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Mar 08, 2010 6:20 pm

சிவா wrote:
ரிபாஸ் wrote:நீங்க என்னத்த கண்டு பிடுச்சிங்க தல

ஈகரையில் உள்ள உறவுகள் அனைவரையும் கண்டுபிடித்துள்ளேன்!!!

சூப்பர் தல கலக்கிடிங்க போங்க சூப்பர் தல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 08, 2010 6:21 pm

21. புன்சன் அடுப்பைக் கண்டுபிடித்தவர் யார்?
வில்ஹெம் வான்பன்சன், 1855

22. விமானத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
ஆர்வில் பி வில்பர்ரைட், 1903

23. திருடர் எச்சரிக்கை கருவியை கண்டுபிடித்தவர் யார்?
எட்வின் டி. ஹோம்ஸ், 1858

24. டீசல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
ருடோலஃப் டீசல், 1895

25. கண்ணாடியைக் கண்டுபிடித்தவர் யார்?
ஆக்ஸ்பர்க், 1080

26. மிதிவண்டியைக் கண்டுபிடித்தவர் யார்?
கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839 - 40

27. சினிமாவைக் கண்டுபிடித்தவர் யார்?
லூயி பிரின்ஸ்,1885

28. லேசரைக் கண்டுபிடித்தவர் யார்?
T.H.மைமா,1960

29. கிராமொபோனைக் கண்டுபிடித்தவர் யார்?
தாமஸ் ஆல்வா எடிசன், 1878

30. மின் இஸ்திரிப் பெட்டியைக் கண்டுபிடித்தவர் யார்?
H.W.சீலி, 1882



கண்டு பிடித்தவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Mar 08, 2010 6:21 pm

கண்டு பிடித்தவர்கள் 678642 கண்டு பிடித்தவர்கள் 599303 நல்ல தகவல் நன்றி சிவா அண்ணா !



கண்டு பிடித்தவர்கள் Eegaraitkmkhan
கண்டு பிடித்தவர்கள் Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 08, 2010 6:29 pm

31. பௌன்டன் பேனாவைக் கண்டுபிடித்தவர் யார்?
லூயிஸ் வாட்டர்மேன், 1884

32. தரை சுத்தம் செய்யும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
மெல்வில்.பி.செல், 1876

33. பேட்டரியைக் கண்டுபிடித்தவர் யார்?
அலெக்ஸாண்ட்ரோ வோல்டே, 1800

34. ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்தவர் யார்?
இட்டின் ஓக்நிக்சென், 1924

35. மின் அணுக் கணினியக் கண்டுபிடித்தவர் யார்?
டாக்டர் ஆலன் எம் டூரிஸ், 1824

36. படியேறும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
எலிஷ்ஷாஜீ ஓடீஸ், 1852

37. கடிகாரத்தை கண்டுபிடித்தவர் யார்?
ஐ.ஹஸ்ஸிஸ் மற்றும் லியாஸ்லிஸ்கன், 1725

38. தீக்குச்சியைக் கண்டுபிடித்தவர் யார்?
ஜன வாக்கர், 1826

39. செலோஃபேனைக் கண்டுபிடித்தவர் யார்?
ஜெ.பிராண்டர் பெர்கன்ள், 1908

40. FM ரேடியோவைக் கண்டுபிடித்தவர் யார்?
E.H.ஆம்ஸ்ட்ராங், 1933



கண்டு பிடித்தவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 08, 2010 6:36 pm

41. செயற்கை இதயத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
வில்லியம் கோல்ஃப், 1957

42. டைனமோவைக் கண்டுபிடித்தவர் யார்?
ஹைப்போலைட் பிரிக்ஸி, 1832

43. ஒலிபெருக்கியைக் கண்டுபிடித்தவர் யார்?
ஹோரேஸ்ஷாட் பிரிக்ஸி, 1832

44. இசைத்தட்டைக் கண்டுபிடித்தவர் யார்?
பீட்டர் கோல்ட்மார்க், 1948

45. நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தவர் யார்?
டேவிட் பிரஷ்நெல், 1776

46. மைக்ரோ போனைக் கண்டுபிடித்தவர் யார்?
அலெக்ஸாண்டர் கிரகாம்பெல், 1876

47. குளிர்சாதனப் பெட்டியைக் கண்டுபிடித்தவர் யார்?
ஜேம்ஸ் ஹாரிசன், ஸி.அலெக்ஸாண்டர், 1850

48. மின்சார சலவை இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
பிஷர்

49. ஊக்குப்பின்னைக் கண்டுபிடித்தவர் யார்?
வால்டர் ஹண்ட், 1849

50. மோட்டார் சைக்கிளைக் கண்டுபிடித்தவர் யார்?
ஜி.டெய்ம்லர், 1885

தொடரும்....




கண்டு பிடித்தவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக