ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மது அருந்துவது அடிப்படை உரிமை
 T.N.Balasubramanian

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்..!!!!
 T.N.Balasubramanian

செல்போன் குறட்பாக்கள்
 ஜாஹீதாபானு

காலைத் தொங்க வைத்து அமரக் கூடாது!!!
 T.N.Balasubramanian

இந்திய ராணுவத்தை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்!!!
 ayyasamy ram

வைரமுத்துவின் நவீன தாலாட்டு.
 ayyasamy ram

குழந்தை தாலாட்டு பாடல்கள் (MP3)
 ayyasamy ram

தாய்மையின் தாலாட்டு
 ayyasamy ram

தாலாட்டு..
 ayyasamy ram

நுனிப் புல் திண்போமா ?
 M.Jagadeesan

என்னங்க… வேலைக்காரி திடீர்னு அக்கா..ன்னு கூப்பிடுறா..!
 ஜாஹீதாபானு

எல்லோருமே அம்மாவுக்குத்தான் பயப்படுவோம்...!!
 மாணிக்கம் நடேசன்

அதிமுக தலைமையகத்தில் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்
 rajaalways

ரயிலில் கிடைத்த பாடம்!
 M.Jagadeesan

அழகுத் தமிழில் இனிமேல் அண்ட்ராய்ட் அலைபேசியைப் பயன்படுத்தலாம்!
 கவின்

செவிட்டு சாமியின் கதை
 ayyasamy ram

புற்றுநோய்க்கு புதிய மருந்து!
 T.N.Balasubramanian

எண்ணெய் தேய்த்துக் குளிங்க!
 rajaalways

ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!
 ந.க.துறைவன்

நாட்டு நடப்பு - கார்ட்டூன்
 rajaalways

பெண் ரசிகர்களை உற்சாகப்படுத்த சியர்ஸ் பாய்ஸ்..!!
 rajaalways

பில் கேட்சும் ராமசாமியும்
 rajaalways

வரலாற்றில் இன்று - ஜூன்
 ayyasamy ram

மறக்கக்கூடாத விடயங்கள் எவை?
 nimal

ப்ளாக் தொடங்குவது எப்படி? - பல கேள்விகளுக்கு மிக மிக எளிதாக புரியும்படியான விளக்கம் .
 nimal

வரலாற்றில் இன்று - ஜூலை
 nimal

ரொம்ப புகழ்ச்சி-----சமாளிக்க முடியலையே
 nimal

இப்பல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருப்பவர்கள்...!!
 krishnaamma

அடிக்கடி தூங்குவது முதுமையை தவிர்க்கும்...!!
 krishnaamma

மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி!
 T.N.Balasubramanian

துளிப்பாக்கள்...!!
 ayyasamy ram

பேட்மேன் மட்டும் சென்னையில் இருந்தால்...!
 ayyasamy ram

சந்தோஷம் - ஒரு பக்க கதை
 krishnaamma

காணவில்லை - ஒரு பக்க கதை
 krishnaamma

புத்திர சோகம் - ஒரு பக்க கதை
 krishnaamma

துப்பினால் 'பைன்': நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்!
 krishnaamma

அர்ச்சனை - ஒரு பக்க கதை
 krishnaamma

மாற்றம் - ஒரு பக்க கதை
 krishnaamma

சிறுகதைகள் மற்றும் மொழி பெயர்ப்பு சிறுகதைகள் - புதுமைப்பித்தன் 950 பக்கங்கள் கொண்ட தொகுப்பு நூல்.
 ORATHANADUKARTH

பூந்தளிர் காமிக்ஸ் ,அமர் சித்ரா கதா காமிக்ஸ்,ராணி காமிக்ஸ்,லயன் காமிக்ஸ்,வாண்டுமாமா பார்வதி சித்திரக்கதை,கஸ்தூரி சித்திரக்கதை,இந்திராஜால் காமிக்ஸ்,முத்து காமிக்ஸ்,மலர் காமிக்ஸ்,ரேகா காமிக்ஸ்,
 ORATHANADUKARTH

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் ! எனது 36000 வது பதிவு :)
 krishnaamma

ரமணிசந்திரன், முத்துலட்சுமி ராகவன் ,ஆர் .மகேஸ்வரி ,தமிழ் மதுரா , அருணா நந்தினி , வெண்ணிலா சந்திரா,மல்லிகா மணிவண்ணன்,இந்திரா நந்தன்,லட்சுமி சுதா,காஞ்சனா ஜெயதிலகர்,ஜெய்சக்தி,பிரேமா,சத்யா ராஜ்குமார்,சுபஸ்ரீ கிருஷ்ணவேணி,இந்திரா சுப்ரமணியம்,
 ORATHANADUKARTH

“ஃபேஸ்புக்கால திருடன் மாட்டிக்கிட்டானாம்..!
 Preethika Chandrakumar

தமிழ் பயில தளம் வேண்டும்.
 krishnaamma

கிழி கிழி - ஒரு பக்க கதை
 Preethika Chandrakumar

ஆந்திராவில் நண்பர்களுடன் சேர்ந்து பெண் கற்பழிப்பு: ராணுவ வீரர் கைது
 Preethika Chandrakumar

ஹீ ஈஸ் வெரி ஸ்வீட்!
 Preethika Chandrakumar

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
 Preethika Chandrakumar

நம்ம குலதெய்வம்
 T.N.Balasubramanian

நமது நிஜம்!?
 krishnaamma

கல்வியில் புதுமை - பின்லாந்து
 krishnaamma

LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?
 krishnaamma

நான் ரசித்தவை - மிமீஸ்
 krishnaamma

சிரிக்க மட்டுமே, சிந்திக்க அல்ல...!!
 krishnaamma

அறிமுகம்
 krishnaamma

காக்கை கூறும் மழை ஜோதிடம்!
 krishnaamma

பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது)
 krishnaamma

Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!
 krishnaamma

ரமணியின் கவிதைகள்
 ரமணி

36000 பதிவுகள் செய்து அசத்திக் கொண்டிருக்கும் அன்பு அம்மாவிற்கு வாழ்த்துகள்!
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திருவாதிரை நட்சத்திர நாயகன்

View previous topic View next topic Go down

திருவாதிரை நட்சத்திர நாயகன்

Post by சிவா on Thu Nov 14, 2013 3:19 am

இருபத்து ஏழு நட்சத்திரங்களுள் அதி உன்னதமானதாகவும் சிவபிரானுக்கு உரியதாகவும் போற்றப்படுவது திருவாதிரை நட்சத்திரம்.

சிவனுக்கு உரிய நித்ய பிரதோஷ நேரத்திலும், திருவாதிரை நட்சத்திர நாளிலும் ஈசன் அபயகரத்துடன் பெருங்கருணை கொண்டு ஆருத்ரா நட்சத்திர மண்டலத்தை உலா வருவார். எனவே அசுரர்கள் இம்மண்டலத்தில் நுழைய அஞ்சுவர்.

தேவர்கள், அசுரர்களால் துன்புறுத்தப்படும்போது அரக்கர்களால் அண்ட முடியாத இப்புனிதமான திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுவர்.

ரத்தினம்போல் ஜொலிக்கும் இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையாக ருத்ரன் (சிவன்), வெள்ளை நிறத்தில், சூலம் - கத்தி மற்றும் அபய-வரத ஹஸ்தத்துடன், ரிஷப வாகனத்தில் அருள்பாலிக்கின்றார். இந்த நட்சத்திரத்திற்கு உரிய மரமாக "செங்காலி மரம்' திகழ்கின்றது.

திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரிய விசேஷமான தலம் அதிராமபட்டினம். எத்தகைய பாவங்களை புரிந்தாலும், பக்திப்பூர்வமாக, திருந்திட விழைவோர்க்கு அபய-வரதராக சுவாமி இங்கு அருள்மழை பொழிகின்றார்.

ஆதியில் "திருவாதிரைப் பட்டினம்' என்று அழைக்கப்பெற்ற இவ்வூர், சோழவள நாட்டின் காவிரித் தென்கரையில், சுந்தரரால் வைப்புத் தலமாகப் பாடப்பட்ட பெருமையுடையது. சுந்தரர் தனது திரு இடையாற்று தல பதிகத்தில் இப்பகுதியை "திருவாதிரையான்பட்டினமூர்' என்று போற்றுகின்றார்.

அதிவீரராமன் என்னும் பாண்டிய மன்னனால் இவ்வூர் அமைக்கப்பெற்றதால் "அதிராமபட்டினம்' என்று பின்னர் அழைக்கலாயிற்று. இம்மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்ததோடு, இச்சிறப்பு மிகுந்த சிவாலயத்திலும் திருப்பணிகள் பல செய்துள்ளான். இச்செய்தியை கல்வெட்டின் வாயிலாக நாம் அறியப்பெறலாம்.

பைரவ மகரிஷி மற்றும் ரைவத மகரிஷி ஆகியோர் இத்தல பெருமானை பூஜித்து, வரங்கள் பல பெற்றுள்ளனர். இன்றும் இவ்விரு மகரிஷிகளும் ஸ்தூல-சூஷ்ம வடிவில் இப்பதி ஈசரை வணங்குவதாக நம்பப்படுகின்றது.

முகப்பில் மூன்றுநிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. உள்ளே... கிழக்கே முகம் கொண்ட மகாமண்டபம், அர்த்த மண்டபத்துடன் கூடிய சுவாமி சன்னதி கருவறையுள் கருணையே வடிவாக அருள்பாலிக்கின்றார் அபயவரதேஸ்வரர். நாடி வருவோர்க்கு அபயமளிப்பதோடு அல்லாமல் வரங்களையும் வாரி வழங்குபவர் இந்த ஈசர்.

மகாமண்டபத்தில் தெற்கே சன்னதி கொண்டு எழுந்தருள்கின்றாள் அம்பிகை சுந்தரநாயகி. எளிய நகை சிந்தி சுந்தரமாய் எழுந்து, எளியார்க்கு எளியவனாய் அருட்பிரவாகிக்கின்றாள். ஏனைய கோஷ்ட மூர்த்தங்கள் முறையே ஆலயத்தினை அழகு செய்கின்றன.

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இவ்வாலயத்தில் தினசரி இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றது. இங்குள்ள துர்க்கை மற்றும் பைரவரை வழிபட வாழ்வில் மேன்மைகள் கூடி, மகிழ்ச்சி உண்டாகும். இத்தல வழிபாடு ராகு-கேது தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் போன்றவற்றைப் போக்க வல்லது. இங்கு வழிபட்டு, முன்ஜன்ம சாப-பாபங்களைக் களைந்திடலாம்.

தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எமபயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இத்தலத்தில் ஆயுஷ்ய ஹோமம் மற்றும் மிருத்யஞ்ஜய ஹோமம் ஆகியன செய்து பலனடைகின்றனர்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவாதிரை தினம் மற்றும் திங்கட்கிழமைகளில் பாதாம்பருப்பு, பரங்கி, பூசணி, விளாம்பழம், சீரகம், சோளம், சீதாப்பழம், பலாப்பழம் போன்றவற்றை சுவாமிக்கு நிவேதனம் செய்து, தானம் செய்தால் சிறந்த பலனையும், ஈடுபடும் காரியத்தில் வெற்றியும் பெற்றிடலாம்!

எங்கே இருக்கு: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது அதிராமபட்டினம்.
எப்படிச் செல்வது: முத்துப்பேட்டை மற்றும் பட்டுக்கோட்டையில் இருந்து அதிராமபட்டினம் செல்ல ஏராளமான பேருந்துகள் உள்ளன.
தரிசன நேரம்: காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை

-எம்.கணேஷ், ஆரணி.

சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 83674
மதிப்பீடுகள்: 10173

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருவாதிரை நட்சத்திர நாயகன்

Post by krishnaamma on Thu Nov 14, 2013 12:52 pm

பகிர்வுக்கு நன்றி சிவா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ! ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே !!

krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 36068
மதிப்பீடுகள்: 6623

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum