ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

யாரு இவரு கண்டுபுடிங்க
 SK

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 M.Jagadeesan

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 SK

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 SK

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

FUTURE VISION வெளியிட்ட முழு தேர்வுகள் இதை நன்கு பயிற்சி செய்யுங்கள்
 thiru907

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 ayyasamy ram

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 ayyasamy ram

ஆனந்த விகடன் 24.01.18
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மெல்லிசை மன்னரின் பின்னிசைக் களஞ்சியம்

View previous topic View next topic Go down

மெல்லிசை மன்னரின் பின்னிசைக் களஞ்சியம்

Post by veeyaar on Thu Nov 14, 2013 9:09 pmமெல்லிசை மன்னர் ...
தமிழ்த் திரையிசையின் ஜீவன்...
தமிழ்த் திரையிசையின் முன்னோடி....
தமிழ்த் திரையிசையின் இதயம் ....
இதுபோன்ற பல மொழிகளுக்கு உரித்தானவர்...
இதுபோன்ற பல தகுதிகளை உருவாக்கியவர்....
இதுபோன்ற பல பெருமைகளை உள்ளடக்கியவர்...

இவரின் பாடல்கள் ஒலிக்காத நாடில்லை, வீடில்லை, அதை எழுதாத ஏடில்லை, பாடாத வாயில்லை, கேளாத செவியில்லை..

அந்தக் காலத்து கிராமபோன் இசைத் தட்டுத் தொடங்கி
இன்றைய பென்டிரைவ் வரை
இவர் இசை ஆக்கிரமித்துள்ளது...அதில் இடம் பிடித்துள்ளது...

ஆனால்..
பின்னணி இசை...

இவருடைய பின்னணி இசையைப் பற்றிய ஆய்வே இங்கு இடம் பெறுகிறது...
ஆய்வு என்பது சற்று பெரிய சொல்லோ...

இவருடைய இசையில் இடம் பெற்ற கருவிகள் ஈங்கே ஒவ்வொன்றாய் ...

முதலில்...

அக்கார்டின் ...

Akkord ... அக்கார்ட் என்ற ஜெர்மனியச் சொல்லின் திரிபே அக்கார்டின் அல்லது அக்கார்டியன். இசையின் கோர்வை அல்லது ஒலியின் சங்கமம் என்று கூறுகிறது விக்கிபீடியா ...

பக்கம்...http://en.wikipedia.org/wiki/Accordion .. இதில் இந்த இசைக் கருவியைப் பற்றி பல தகவல்கள் உள்ளன.

இந்த அக்கார்டின் இசைக் கருவி மெல்லிசை மன்னரின் பாடல்களிலும் பின்னணி இசையிலும் பல படங்களில் மிகச் சிறப்பாகக் கையாளப் பட்டுள்ளது. மங்களமூர்த்தி என்கிற மாபெரும் இசைக் கலைஞர் இந்த அக்கார்டின் இசைக் கருவியை வாசிப்பதில் நிபுணர். இவருக்கென்றே தனி ரசிகர் கூட்டமும் உண்டு.

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராம மூர்த்தி இசையமைத்த படங்களில் பாடல்களிலும், பின்னணி இசையிலும் இந்த இசைக் கருவி அருமையாக ஒலிக்கும். கேட்கக் கேட்க இனிமையக் கூட்டித் தரக் கூடிய அக்கார்டின் வாத்தியம் இடம் பெற்ற பாடல்களில் பணம் படைத்தவன் படத்தில் இடம் பெற்ற கண் போன போக்கிலே பாடல் பிரசித்தம்.

இந்த அக்கார்டின் இசைக் கருவி மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த படங்களிலிருந்து சில தொகுப்புகள் இங்கே இடம் பெற உள்ளன.

தொடக்கமாக பூஜைக்கு வந்த மலர் திரைப்படத்தில் வெண் பளிங்கு மேடை கட்டி பாடல் முழுதும் அக்கார்டின் இசை ஒலித்துக் கொண்டே இருக்கும். பாடல் சிறப்படைந்து கொண்டே இருக்கும். அப்பாட்டின் துவக்கத்தில் வரும் அக்கார்டின் இசையை இப்போது கேளுங்கள்.

https://soundcloud.com/veeyaar/venpalingu-accordion
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: மெல்லிசை மன்னரின் பின்னிசைக் களஞ்சியம்

Post by vasudevan31355 on Sat Nov 16, 2013 8:53 am

அருமையான விஷயங்கள். தொடருங்கள் சார்.
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: மெல்லிசை மன்னரின் பின்னிசைக் களஞ்சியம்

Post by ராஜா on Sat Nov 16, 2013 10:43 am

அருமையான திரி எப்போதுமே மெல்லிசை மன்னரின் பின்னணி இசை ஒருவித மயக்கத்தை ஏற்படுத்தும். இது போல பின்னணி இசை இருந்தால் நிறைய அனுப்புங்கள்.

நீங்கள் கொடுத்துள்ள சுட்டி எனக்கு திறக்கவில்லை , பரவாயில்லை பிறகு முயற்சிக்கிறேன்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மெல்லிசை மன்னரின் பின்னிசைக் களஞ்சியம்

Post by veeyaar on Sat Nov 16, 2013 10:02 pm

TramboneThe trombone is a musical instrument in the brass family. Like all brass instruments, sound is produced when the player’s vibrating lips (embouchure) cause the air column inside the instrument to vibrate. Nearly all trombones have a telescoping slide mechanism that varies the length of the instrument to change the pitch. Instead of a slide, the valve trombone has three valves like those on a trumpet.

More at : http://en.wikipedia.org/wiki/Trombone

E.g. used in the song "En Kelvikken Badhil", in Uyarndha Manidhan

ட்ராம்போன் எனப்படும் இந்த இசைக்கருவி BRASS எனப்படும் இசைக்கருவிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இவ்வகை மற்ற இசைக்கருவிகளைப் போன்றே உதடுகளின் அசைவின் மூலம் வெளிப்படும் காற்றானது இந்த கருவியினுள் ஊடுருவி இதனுடைய நீளத்தைப் பொறுத்து ஸ்தாயி எனப்படும் மண்டிலத்தை வெளியேற்றும் அளவை தீர்மானிக்கிறது. ட்ரம்பெட்டில் உள்ளதைப் போன்று மூன்று வால்வுகள் இதில் உள்ளன.

இதிலிருந்து எழும் ஒலியானது ஒரு வகை கம்பீரம் அல்லது அச்சம் போன்ற உணர்வுகளை உண்டாக்கி மனிதனின் உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தவை.

உயர்்த மனிதன் திரைப்படத்தில் இடம் பெற்ற என் கேள்விக்கென்ன பதில் பாடலில் இதனை நீங்கள் அறியலாம்.

சாந்தி நிலையம் திரைப்படத்தில், காஞ்சனா அந்த வீட்டில் வேலைக்கு சேரும் போது முதல் தினம் பாப்பம்மா என்கிற பாத்திரம் அறிமுகப் படுத்தப் படும் போது இந்த ட்ராம்போன் ஒலிக்கிறது. அதனைக் கேளுங்கள்.

mediafire.com listen/uvve8s9ps8w4lz2/ShantiNilaiyamPappammaTrambone.mp3
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: மெல்லிசை மன்னரின் பின்னிசைக் களஞ்சியம்

Post by veeyaar on Fri Nov 29, 2013 10:01 pm

அடுத்த இசைக் கருவியைப் பற்றிப் பார்க்கும் முன் சில அபூர்வமான பின்னணி இசைக் கோர்வைகளைக் கேட்கலாம். பணத்துக்காக திரைப்படத்தில் மாஸ்டர் ஸ்ரீதர், மற்றும் இன்னொரு நடிகை - பெயர் தெரியவில்லை - இருவருக்கிடையேயான காதல் காட்சியில் பாடல் இல்லாமல் பின்னணி இசை ம்ட்டும் ஒலிக்கும். இதில் விசில் ஒலி மிக அருமையாகவும் இனிமையாகவும் இருக்கும். கேட்டு மகிழுங்கள்.

https://soundcloud.com/veeyaar/panathukkaga-romance-music
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: மெல்லிசை மன்னரின் பின்னிசைக் களஞ்சியம்

Post by vasudevan31355 on Sat Nov 30, 2013 5:20 am

'பணத்துக்காக' படத்தின் விசில் இசை மனதை மயக்குகிறது சார். மிக்க நன்றி. தங்கள் தேர்ந்த உழைப்பிற்கு என் மனமுவந்த பாராட்டுக்கள்.
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: மெல்லிசை மன்னரின் பின்னிசைக் களஞ்சியம்

Post by vasudevan31355 on Sun Dec 01, 2013 7:21 am

ராகவேந்திரன் சார்,

'பணத்துக்காக' படத்தில் நீங்கள் அருமையாக அளித்துள்ள விசில் ஓசை இசைப் பின்னணியில் நடிக்கும் நடிகர் கமலஹாசன் மற்றும் ஸ்ரீப்ரியா என்று நினைவு. நிச்சயமாகத் தெரிய வில்லை. காதலர்கள் கடற்கரையில் ஓடிப் பிடித்து விளையாடும் காட்சி அது. பிறிதொரு தரம் பார்த்து நிச்சயப் படுத்திக் கொள்ளலாம்.

நான் இதுவரை 'பணந்த்துக்காக' படத்துக்கு இசை அமைத்தவர்கள் சங்கர் கணேஷ் என்று நினைத்திருந்தேன். ஆனால் தங்கள் மூலம் இப்படத்திற்கு இசையமைத்தவர் மெல்லிசை மாமன்னர் என்று தெரிந்து கொண்டேன்.

இப்பாடலில் வரும் 'யாருமில்லை இங்கே' ( பாலா, சுசீலா) என்ற புகழ் பெற்ற பாடலில் ஒலிக்கும் பேஸ் கிடார் ஒலியில் நான் கிறங்கிப் போவதுண்டு. 'அவள்' படத்தில் இதே போன்று வரும் 'கீதா... ஒரு நாள் பழகும் உறவல்ல' ( பாலா, சுசீலா) என்ற அதி அற்புதமான பாடலில் சங்கர் கணேஷ் இரட்டையர்கள் அதே போல பேஸ் கிடாரை அருமையாகக் கையாண்டிருப்பார்கள்.

மீண்டும் ஒருமுறை எங்கள் காதுகளைக் குளிர வைக்கும் பின்னணி இசைத் திதறல்களை தாங்கள் வழங்கிக் கொண்டிருப்பதற்கு மிக்க நன்றி.
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: மெல்லிசை மன்னரின் பின்னிசைக் களஞ்சியம்

Post by veeyaar on Wed Dec 25, 2013 6:57 am

வாசு சார்,
தங்களுடைய பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி. நினைவுப் பகிர்தலுக்கும் அந்நாட்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. தாங்களும் தங்கள் பங்களிப்பினை இங்கு தர வேண்டுகிறேன். தாங்கள் குறிப்பிடும் காட்சிகளை நாம் இங்கே பின்னணி இசையின் மூலம் அனுபவிக்கலாம்.

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் நம் இணைய தளம் சார்பில் உளமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

இந்நன்னாளில் இணையத்தில் முதன் முதலாக,
புனித அந்தோணியார்

திரைப்படத்திலிருந்து, அந்தோணியாரின் அற்புதங்களில் ஒன்று இடம் பெற்ற காட்சிக்கு மெல்லிசை மன்னர் அமைத்த பின்னணி இசைக் கோர்வை நம் செவிகளுக்கு...

https://soundcloud.com/veeyaar/punitha-anthoniyar-miracle01
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: மெல்லிசை மன்னரின் பின்னிசைக் களஞ்சியம்

Post by vasudevan31355 on Wed Dec 25, 2013 3:14 pm

வீயார் சார்,

கிறிஸ்துமஸ் பரிசாக 'புனித அந்தோனியார்' படத்தின் இசைக் கோர்வை டாப். புனித அந்தோணியார் ஆலய மணியின் ஓசையுடன் ஆரம்பிக்கும் அற்புத பிஜிஎம்.  அனுபவித்துக் கேட்டேன். உங்கள் ஆர்வமான உழைப்பு அபாரம். இதுவரை எவரும் செய்யத முயற்சி. வீயார் வீயார்தான். இந்தப் பெருமை சிலருக்குப் புரிவதில்லை என்பதுதான் வருத்தம். தங்கள் வித்தியாசமான சிந்தனைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: மெல்லிசை மன்னரின் பின்னிசைக் களஞ்சியம்

Post by veeyaar on Sun Dec 29, 2013 8:29 pm

மெல்லிசை மன்னரின் ரசிகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

mediafire.com view/libg3dehwfbxn1f/calMSVtimes14fdl.jpg
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: மெல்லிசை மன்னரின் பின்னிசைக் களஞ்சியம்

Post by veeyaar on Fri Jan 31, 2014 7:05 am

அன்பு நண்பர்களே,
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் ரசிகர்களால் நடத்தப் படும் எம்.எஸ்.வி.அவர்களுக்கான அதிகார பூர்வமான இணைய தளம், எம்எஸ்விடைம்ஸ், இதனுடைய ஏழாம் ஆண்டு விழா வரும் பிப்ரவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. அழைப்பிதழின் நிழற்படம் கீழே தரப்படுகிறது. விழாவில் மெல்லிசை மன்னரின் இசைக்குழுவில் பணியாற்றிய தபேலா பிரசாத் அவர்களும், ஏவிஎம் ஒலிப்பதிவுப் பொறியாளர் திரு சம்பத் அவர்களும் கௌரவிக்கப் படுகிறார்கள். அனைவரும் வருக.

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: மெல்லிசை மன்னரின் பின்னிசைக் களஞ்சியம்

Post by veeyaar on Thu Feb 20, 2014 3:52 pm

ஒரு நினைவூட்டலுக்காக

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: மெல்லிசை மன்னரின் பின்னிசைக் களஞ்சியம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum