ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

The Fall 2006- வீழ்ச்சி -இயக்குநர் - தர்சேம் சிங்

View previous topic View next topic Go down

The Fall 2006- வீழ்ச்சி -இயக்குநர் - தர்சேம் சிங்

Post by Rangarajan Sundaravadivel on Fri Nov 15, 2013 11:19 pm

விபத்தாகிப் போன ஒரு சினிமா காட்சியை நாம் திரையில் பார்க்கிறோம். பீத்தோவனின் ஏழாவது சிம்பொனி பின்னணியில் ஒலிக்கிறது. (பீத்தோவன் மறைந்து 186 வருடங்களானாலும் அவரது இசை இன்னும் பரவலாக உபயோகிக்கப்படுகிறது. சமீபத்தில் தமிழில் வெளியான நேரம் திரைப்படத்தில் கூட பீத்தோவனின் Fur Elise சில காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருந்தது).

லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் விபத்தில் கால்கள் பாதிக்கப்பட்ட ஒரு சினிமா ஸ்டன்ட் கலைஞன் சிகிச்சை பெற்று வருகிறான். ஆரஞ்சு பறிக்கப் போய் கீழே விழுந்து கையில் காயமடைந்த ஒரு சிறுமியும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். அவர்கள் இருவருக்குமிடையில் நட்பு உருவாகிறது.

அவன் அவளுக்கு ஒரு கதை சொல்லத் தொடங்குகிறான். அந்தக் கதை வெகு நீளமானது. அந்தக் கதை அதீத கற்பனைக் கதையானாலும் அவனது வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்துள்ளது. அந்தக் கதையை அவளுக்குச் சொல்வது அவள் மீது கொண்ட அன்பினால் அல்ல. அவளை மார்ஃபைன் மாத்திரைகளைத் திருடச் செய்து அதன் மூலமாகத் தன் வாழ்வை முடிக்க முடிவு செய்திருந்தான் அவன். அந்தச் சிறுமி காரணம் புரியாமல் அவனுக்கு உதவினாலும் அவன் முயற்சிகள் தோல்வியடைகின்றன.

அவன் அவளுக்குச் சொல்லும் கதை இன்னும் நீள்கிறது. அந்தக் கதையில் அவனுடைய முன்னாள் காதலியும், அவளுடைய இப்போதைய காதலனும் கதை மாந்தராகிறார்கள். தனது வாழ்க்கையையே கதையாக்குகிறான் அவன். தொடர்ந்து அந்தச் சிறுமியும் கதை மாந்தரில் ஒருவராகிறாள்.

இத்திரைப்படத்தின் காட்சியமைப்புகள் மிகச் சிறப்பானவை. ஒரு அதீதக் கற்பனைக் கதையையும், இயல்பு வாழ்க்கையையும் பிணைத்து உருவாக்கியிருப்பது ஒரு சிறந்த முயற்சி. மிகச்சிறந்த திரைப்படங்கள் வரிசையில் இடம்பெற முழுத்தகுதியுள்ள திரைப்படம் இது.
avatar
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 164
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum