புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_c10வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_m10வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_c10 
21 Posts - 53%
heezulia
வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_c10வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_m10வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_c10 
17 Posts - 43%
Manimegala
வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_c10வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_m10வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_c10 
1 Post - 3%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_c10வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_m10வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_c10 
147 Posts - 51%

104 Posts - 36%
mohamed nizamudeen
வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_c10வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_m10வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_c10 
11 Posts - 4%
prajai
வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_c10வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_m10வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_c10 
9 Posts - 3%
Jenila
வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_c10வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_m10வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_c10 
4 Posts - 1%
Rutu
வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_c10வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_m10வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_c10வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_m10வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 20, 2013 5:45 pm

ஈரோடு: ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கோமாரி நோய் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 மாதங்களில் மட்டும், கோமாரி நோய் தாக்கி, 175 மாடுகள் பலியாகி உள்ளன.இதனால், விவசாயிகள் அச்சமும், நஷ்டமும் அடைந்துள்ளனர்.

அம்மை நோய்: மழைக் காலங்களில், மாடுகளை கோமாரி என்ற நோய் தாக்கும். இந்த நோய் தாக்கிய மாடுகளின் வாய் மற்றும் பாதங்களில் புண்கள் உருவாகும். சில நாட்களில் அவை இறந்துவிடும். விவசாயிகள் இந்த நோயை, மாடுகளுக்கு ஏற்படும் அம்மை நோய் என்று கூறுகி்றனர்.

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் பல இடங்களில் கோமாரி நோய் தாக்குதல் தென்பட்டாலும், ஈரோடு மாவட்டத்தில் அது அதிகமாக உள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் இம்மாவட்டத்தில் 175 மாடுகள் கோமாரி தாக்குதலுக்கு பலியாகி உள்ளதாக மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தைகள் மூடல்:

நோயை கட்டுப்படுத்த, கால்நடை பராமரித்து துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமத்திற்கும் கால்நடை மருத்துவர்கள் நேரில் சென்று, நோய் தாக்குதல் குறித்து சோதனை நடத்தி, தேவையான சிகிச்சைகளை அளித்து வருவாக அத்துறை தெரிவி்ததுள்ளது. மேலும், கோமாரி நோய் பரவுவதை தடுக்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வந்த 5 மாட்டு சந்தைகள் சமீபத்தில் மூடப்பட்டன.

கோமாரி நோய் தாக்குதல் குறித்து கால்நடை பராமரிப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது தேவையான அளவிற்கு நோய் தடுப்பு மருந்து ஸ்டாக் உள்ளது. விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்,' என்றார்.

ஈரோடு மாவட்டத்தில், கோமாரி நோயை தடுக்கும் வகையில், 121 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதாக அ்ங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விவசாயிகள் எதிர்பார்ப்பு:

தமிழக அரசு, மாநிலத்தின் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக இலவச கறவை மாடுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், கால்நடை துறை சார்பில், போதிய அளவில் பராமரிப்பு, கவனிப்பு இல்லாத காரணத்தால், கோமாரி நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி, நூற்றுக்கணக்கான கறவைகள் மாடுகள் பலியாகி வருகின்றன. இந்நிலையில், கோமாரி நோய் தாக்குதலில் இருந்து கறவை மாடுகளை காப்பாற்றி மாநில அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர்

raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Wed Nov 20, 2013 8:40 pm

கோமாரி நோய் ஒன்றும் புதிதல்ல மழை காலங்களில் கால்நடைகளுக்கு வரும் நோய்தான், நடமாடும் கால்நடை மருந்தகங்களில் மூலம் நோய்க்கு வைத்தியம் செய்யலாம் ஆனால் இந்த சேவை ஒழுங்காக நடந்தால் இறப்பு விகிதம் இந்த அளவுக்கு இருக்காது. இந்த காலத்துல ஆடுமாடு வல்ர்க்கறதே பெரிய விஷயம் இதுல மாடுகள் இறந்தால் விவசாயிகள் என்ன பண்ணுவார்கள் பாவம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக