புதிய பதிவுகள்
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
Rutu | ||||
jairam | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாதுகாப்பு இல்லை
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
இன்று பெங்களுரு வில் ATM இல் பணம் எடுக்க போன பெண் தாக்கப்பட்ட செய்தி கண்டு ,மனம் வருந்தியது. எவருக்கும் எங்கும் பாதுகாப்பு இல்லையே. பணமே முக்கியம். எவ்வழியிலாவது சேர்க்க ஆசை. வீடியோ பாருங்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
பெண் மீது கொலைவெறி தாக்குதல்:ஏ.டி.எம்.,களில் பாதுகாப்பு கேள்விகுறி
பெங்களூரு: பெங்களூரூவில் ஒரு ஏடிஎம் மையத்தில் ஒரு பெண் கொடூரமாக தாக்கப்பட்டு, அவரிடமிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூரக் காட்சிகள் ஏடிஎம் காமராவில் பதிவாகி உள்ளன.
வங்கிகளில் வாடிக்கையாளர்களின் நெரிசலை தவிர்க்கவும், உடனடியாக பணம் பெறவும் ஏ.டி.எம்.,கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது அனைத்து வங்கிகளும், நாடு முழுவதும் ஏராளமான அளவில், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஏ.டி.எம்.,கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏ.டி.எம்.,களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. செக்யூரிட்டி ஒருவரும் பணி அமர்த்தப்படுகிறார்.
அரிவாள் வெட்டு:
இந்நிலையில், பல்வேறு குறைபாடுகளால் ஏ.டி.எம்.,களில் கொள்ளை, பணம் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் உச்சகட்டமாக, பெங்களூரு, உல்சூர் கேட் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள ஒரு ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க சென்ற பெண்ணை அரிவாளால் வெட்டி சாய்த்துவிட்டு, கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏ.டி.எம்., மையத்தில் ஒரு பெண் பணம் எடுக்க சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து வந்த ஒரு மர்ம நபர், அப்பெண் ஏ.டி.எம்., மிஷினில் இருந்து பணம் எடுக்கும் வரை காத்திருந்துவிட்டு, பணம் எடுத்ததும் சரேலென ஏ.டி.எம்.,க்குள் புகுந்தார். உடனடியாக ஷட்டரை இறங்கினார். அதிர்ச்சியடைந்த அப்பெண், சத்தம் போட முயற்சித்தபோது, மர்ம நபர் அரிவாளால் அப்பெண்ணை தாக்கினார்.
மீட்பதில் தாமதம்:
இதில் ரத்தகாயம் அடைந்த அப்பெண், மயங்கி சாய்ந்தார். இந்த நேரத்தில், அப்பெண்ணிடம் இருந்து பணத்தையும் மொபைல் மற்றும் கிரெடிட் கார்டுகளை பறித்துக் கொண்டு அந்த மர்ம நபர் தப்பினர். சம்பவம் நடந்து மூன்று மணி நேரம் ஆகியும் அப்பெண் மீ்டகப்படவில்லை. பின்னர், அந்த வழியாக சென்ற சிலர், ஏ.டி.எம்., மையத்தில் இருந்து ரத்தம் வடிவதை பார்த்து, பெண்ணை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். எஸ்.ஜே., பார்க் போலீசார் வழக்கு பதிவு, செய்து, கண்காணிப்பு கேமரா மூலம் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு குற்றவாளியை தேடி வருகின்றனர்.
குறைபாடுகளால் ஆபத்து
கண்காணிப்பு கேமரா, செக்யூரிட்டி பாதுகாப்பு என அனைத்தும் இருந்தும் சமீப காலமாக ஏ.டி.எம்.,ல் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. செக்யூரிட்டி பணியில் இருந்திருந்தால், பெங்களூரு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் தப்பியிருப்பார். மேலும், பல ஏ.டி.எம்.,களில், ஒரே அறைக்குள் இரண்டு, மூன்று ஏ.டி.எம்., மிஷன்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுவும் குற்றச் செயல்களுக்கு வசதியாக உள்ளது.
தினமலர்

- Sponsored content
Similar topics
» ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை!
» ரயில்வேயில் மகளிர் பாதுகாப்பு படை: பெண்களுக்கு தொல்லை இனி இல்லை
» தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு
» வாழ்க்கைக்கு பாதுகாப்பு திருமணம் இல்லை, பணம் தான்: நடிகை சார்மி
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|