ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 M.Jagadeesan

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 T.N.Balasubramanian

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

கொஞ்ச நேரம் நடிக்கலாம்
 SK

போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
 SK

எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பிரபஞ்சத்தின் எல்லையில்லாப் பயணம்

View previous topic View next topic Go down

பிரபஞ்சத்தின் எல்லையில்லாப் பயணம்

Post by செம்மொழியான் பாண்டியன் on Thu Nov 21, 2013 11:11 am

நம் தாயகம் பால்வழி மண்டலம்

நிலவற்ற மேகமற்ற வானை மின்விளக்குகளின் தொந்தரவு இன்றி அண்ணாந்து பாருங்கள்... தெற்கில் இருந்து வடக்காக உச்சிவானில் லேசான மெல்லிய பால் மேகம் போல் மிதப்பது போன்ற ஒரு காட்சி விண்மீன்களின் ஊடே தெரியும். அதுதான் நம் சூரியக்குடும்பத்தின் தாய் வீடான பால்வழி மண்டலம். இதில் வைரத்தைக் கொட்டியது போல எக்கச்சக்கமான விண்மீன்கள் தெரியும். இங்கே 20 பில்லியன் விண்மீன் தொகுதிகள் அடங்கியுள்ளன. இவைகள் எல்லாம் ஏதோ அசையாமல் நிற்பது போலவும், அருகருகே உள்ளது போலவும் தோன்றுகிறது. அது உண்மையல்ல. அவைகளுக்கிடையே பல்லாயிரம் ஒளி ஆண்டுகள் இடைவெளி உண்டு. ஆனால் உண்மையில் விண்மீன்களுக்கிடையே சூன்ய வளியே காணப்படுகிறது. இரவில் நாம் பால்வழி மண்டலத்தின் ஒரு ஓரத்தில் நின்றுகொண்டுதான் அதன் உட்புறத்தை பார்வையிடுவோம். எப்படி தெரியுமா, வீட்டின் வெளியே நின்று கொண்டு வீட்டிற்குள்ளே எட்டிப்பார்த்து தெரிந்துகொள்வது போன்றுதான்.

நிற்பதுவே நகர்வதுவே பறப்பதுவே

உங்களுக்கு ஒரு விஷ‌யம் தெரியுமா? நம் சூரியக்குடும்பம் நிற்காமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது. நம் மைய நாயகனான பால்வழி மண்டலத்தை இதுவரை 20 சுற்றுகள் சுற்றியுள்ளது. பால்வழி மண்டலமாவது சும்மா இருக்கிறதா. அதுவும் ஓயாமல் நகர்ந்துகொண்டே சுற்றுகிறது. எப்படித்தெரியுமா? பிரம்மாண்டமான ராட்சச குடைராட்டினம்போல சுற்றி சுற்றி வருகிறது. அதன் வேகம் எவ்வளவு தெரியுமா? பூமி வினாடிக்கு 30 கி.மீ. வேகத்திலும், சூரியன் வினாடிக்கு 250 கி.மீ. வேகத்திலும் பால்வழி மண்டலம் சூரியக்குடும்பத்துடன் சேர்ந்து வினாடிக்கு சுமார் 390 கி.மீ. வேகத்திலும் அண்டவெளியில் நகர்ந்து கொண்டே செல்கிறது. அப்போது பால்வழி மண்டலங்களுக்கிடையே உள்ள உள்ளூர் தொகுதிகள் (Local Groups) சுமார் நொடிக்கு 60 கி.மீ. வேகத்தில் செல்கின்றன. நாம் நகரும் வேகத்தை கணக்கிட்டால் ஆடாமல், அசங்காமல், அலுங்காமல், குலுங்காமல் வினாடிக்கு 30+250+140(+ 250) + 60 சுமார் 480 கி.மீ. வேகத்தில் பிரபஞ்சவெளியில் நாம் பயணிக்கிறோம். நண்பா... என்ன ஆச்சரியமாக இருக்கிறதா... இதுதான் உண்மை.

சொகுசான பயணம்

இந்த குடை ராட்டின பால்வழி மண்டலத்திற்குள் விண்மீன் தொகுதிகள், விண்மீன் குடும்பங்கள், நம் சூரியக்குடும்பம், அவற்றின் துணைக்கோள்கள் என எதுவுமே கீழே விழாமல் எப்படி... எப்படி.. இலாவகமாக சுழன்று.. சுழன்று.. பம்பரமாய் நடனமாடுகின்றன.. இந்த அண்டங்கள்.. யார் இவற்றை ஆட்டி வைப்பது.. வேறு யார், மைய அழுத்தமும், ஈர்ப்பு விசையும் தான். இடைவிடாத வேகமான பேரியக்கம் இது. நெடுஞ்சாலையில் ஒரு கார் 100 கி.மீ. வேகத்தை தாண்டினாலே என்னப்பா வேகம் என பிரமிக்கிறோம். ஆனால் நாம் அண்டராட்டினத்தில் ஒரு மோதல், ஓரு குலுக்கல், ஆட்டம் இன்றி பூமியில் உள்ள அனைவருமே. ஒரு மணி நேரத்தில் சுமார் 8,04,500 கி.மீ. தூரத்தை கடக்கிறோம் தெரியுமா..? எவ்வளவு சொகுசான பயணம் இது!!

எல்லையில்லா தொடர் பயணம்

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் பால்வழி மண்டலம் தான் எல்லை எனக்கருதியிருந்தோம். பிரபஞ்சமையம் என்பது பூமிதான் என சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் நம்பினர். ஆனால் இந்த பெரிய பால்வழி மண்டலமும் இப்பிரபஞ்சத்தில் உள்ள பல அண்டங்களில் ஒன்று என இப்போது தெரிந்து போயிற்று. நம் பால்வழி மண்டலம் என்பது பிரபஞ்சத்தில் எவ்வளவு பெரியது தெரியுமா? ஒரு பெரிய ரொட்டித் துண்டில் உள்ள சிறிய துணுக்கு தான் நம் பால்வழி மண்டலம். ஆனால் பிரபஞ்சம் எல்லையற்றது. இப்பிரபஞ்சமோ மேலும் மேலும் விரிந்துகொண்டே செல்கிறது. ஒருக்கால் வெடித்துவிடுமோ? இல்லவே இல்லை. ஓட்டம் நிற்குமா? ஒருபோதும் இல்லை. நீங்கள் எவ்வளவு தொலைவில் அண்டங்களை கடந்து சென்றாலும் வேண்டாம், வேண்டாம் நில்லுங்கள்... இதோ பிரபஞ்சம் முடியப்போகிறது என எச்சரிக்க முடியுமா? அங்கு யாராவது உண்டா? இல்லவே இல்லை. எல்லையே இல்லையே.. இது முடிவற்ற வெளி...

அதுமட்டுமா நம் சூரியக்குடும்பம், பால்வழி மண்டலம், நம் பிரபஞ்சம் எல்லாம் தொடர்ந்து ஓரிடத்தில் நில்லாமல் நகர்ந்து நகர்ந்து விரிந்து போய்க்கொண்டே முடிவில்லா பயணத்தை நீட்டிக்கொண்டே இருக்கின்றன. நீங்கள் நேற்று இருந்த இடத்தில் இன்றில்லை நண்பா! நேற்று என்ன ஒரு மணி நேரத்திற்கு முன்பு இருந்த இடத்தில் கூட இப்போது நீங்கள் இல்லையே! சுமார் 8,00,000 கி.மீ தூரம் நகர்ந்திருக்கீறீர்களே. பின் என்ன இது, என்ன இங்க இருக்கிறது, இது என் ஊர், இது என் வீடு, இது என் மாநிலம் என்பதெல்லாம் எவ்வளவு நிஜமானது? போலியானது தானே! நிலம் நிற்கிறதா, கடல் நிற்கிறதா, யார் நிற்கின்றனர் இந்த பிரபஞ்சத்தில்? எல்லாமே எப்போதுமே ஓடிக்கொண்டே நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கிறோம்


- பேரா.சோ.மோகனா
avatar
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1277
மதிப்பீடுகள் : 369

View user profile

Back to top Go down

Re: பிரபஞ்சத்தின் எல்லையில்லாப் பயணம்

Post by ஹர்ஷித் on Thu Nov 21, 2013 11:19 am

சுமார் 480 கி.மீ. வேகத்தில் பிரபஞ்சவெளியில் நாம் பயணிக்கிறோம். wrote:
பயம் பயம் பயம் 
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: பிரபஞ்சத்தின் எல்லையில்லாப் பயணம்

Post by ராஜா on Thu Nov 21, 2013 11:28 am

படிக்க படிக்க ஆச்சரியமாக உள்ளது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30771
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிரபஞ்சத்தின் எல்லையில்லாப் பயணம்

Post by கவின் on Thu Nov 21, 2013 11:50 am

ஆச்சரியம் ஆனால் உண்மை இது தான்
avatar
கவின்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 172
மதிப்பீடுகள் : 43

View user profile

Back to top Go down

Re: பிரபஞ்சத்தின் எல்லையில்லாப் பயணம்

Post by ஜாஹீதாபானு on Thu Nov 21, 2013 1:14 pm

  avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30083
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: பிரபஞ்சத்தின் எல்லையில்லாப் பயணம்

Post by ayyasamy ram on Thu Nov 21, 2013 1:22 pm

ஓஷோ சொன்னபடி ஓடும் நதியில்
இரண்டாவது முறை அதே இடத்தில்
கால் வைக்க முடியாது என்ற படி ,
காலம் விரைந்து ஓடுகிறது !
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34971
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: பிரபஞ்சத்தின் எல்லையில்லாப் பயணம்

Post by amirmaran on Thu Nov 21, 2013 1:23 pm

  

amirmaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 601
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

Re: பிரபஞ்சத்தின் எல்லையில்லாப் பயணம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum