புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_c10லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_m10லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_c10 
39 Posts - 49%
heezulia

32 Posts - 41%
mohamed nizamudeen

3 Posts - 4%
jairam

2 Posts - 3%
சிவா

1 Post - 1%
Manimegala

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

162 Posts - 50%

122 Posts - 38%

14 Posts - 4%
prajai

9 Posts - 3%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 24, 2013 7:57 am

சென்னை:சுப்ரீம் கோர்ட் முதல், கீழமை கோர்ட்கள் வரை, "லோக் அதாலத்' மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது. தமிழகத்தில் மட்டும், ஒன்பது லட்சம் வழக்குகளில், 500 கோடி ரூபாய் அளவுக்கு, தீர்வு காணப்பட்டுள்ளது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, அனைத்து நீதிமன்றங்களிலும், "லோக் அதாலத்' என அழைக்கப்படும், மக்கள் நீதிமன்றம் மூலம், நிலுவையில் உள்ள வழக்குகள் நேற்று ஒரே நாளில் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. விபத்து, காசோலை மோசடி, திருமண பந்தம், வங்கி கடன் என, பலதரப்பட்ட வழக்குகளில், சமரச பேச்சுவார்த்தை மூலம், தீர்வு காணப்பட்டது.தமிழகத்தில், உயர்நீதிமன்றம் முதல், தாலுகா அளவிலான கோர்ட்கள் வரை, 'லோக் அதாலத்' நடந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும், 14 நீதிபதிகள் தலைமையில், வழக்கு விசாரணை நடந்தது. 1,370 வழக்குகள், விசாரணைக்கு எடுக்கப்பட்டன.அதில், 233 வழக்குகளில், 12 கோடி ரூபாய் அளவுக்கு, தீர்வு காணப்பட்டது. மதுரை, உயர்நீதிமன்ற கிளையில், 700 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, 80 வழக்குகளில், 3.5 கோடி ரூபாய் அளவுக்கு, தீர்வு காணப்பட்டது. உயர்நீதிமன்ற வளாகத்தில், விபத்து வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்கள்; சிவில் கோர்ட்கள்; குடும்ப நல கோர்ட்களில், விசாரணை நடந்தது. வழக்கு தொடுத்தவர்கள், தங்கள் வழக்கு விவரங்களுடன், ஆஜராகினர். இருதரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு, வழக்குகளுக்கு சுமுக தீர்வு காணப்பட்டது.வழக்கு விசாரணையை, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவர், நீதிபதி அக்னிஹோத்ரி, நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், சுதாகர், மணிக்குமார், உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல், கலையரசன், மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின், உறுப்பினர் செயலரான, நீதிபதி அருள் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

"லோக் அதாலத்' குறித்து, உயர்நீதிமன்ற நீதிபதி சுதாகர் கூறியதாவது:தமிழகத்தில், ஆறு லட்சம் வழக்குகளில், தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், ஆறு லட்சம் வழக்குகளில், தீர்வு காணப்படும் என, எதிர்பார்க்கிறோம். இதன் மூலம், மொத்தத்தில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு, "செட்டில்மென்ட்' இருக்கும் என, எதிர்பார்க்கிறோம். சென்னை உயர்நீதிமன்றத்தில், 233 வழக்குகளிலும், மதுரை உயர்நீதிமன்ற கிளையில், 80 வழக்குகளிலும், தீர்வு காணப்பட்டுள்ளது. லோக் அதாலத்தில், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளன. நீதித்துறையின் சரித்திரத்தில், சாதனை நடந்துள்ளது. "லோக் அதாலத்' மூலம், வழக்குகள், பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளலாம்.இவ்வாறு, நீதிபதி சுதாகர் கூறினார்.

விபத்து ஒன்றில் படுகாயமடைந்த பெண் ஒருவர், படுத்த படுக்கையுடன், 'லோக் அதாலத்தில் கலந்து கொண்டார். அவருக்கு, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் தலைமையிலான, "பெஞ்ச்' 75 லட்சம் ரூபாய், நஷ்டஈடு வழங்க,உத்தரவிட்டது. தனியார் வங்கிக்கும், நிறுவனத்துக்கும் இடையேயான பிரச்னையில், 8 கோடி ரூபாய்க்கு, தீர்வு ஏற்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டில், தேசிய அளவிலான லோக் அதாலத்தை, தலைமை நீதிபதி சதாசிவம் துவக்கி வைத்துப் பேசியதாவது:விபத்து, வங்கி கடன், காசோலை மோசடி, கிரிமினல் வழக்குகள் என, நாடு முழுவதும், 39 லட்சம் வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படுகின்றன. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில், முறையே, 7.97 லட்சம், 5.66 லட்சம் வழக்குகள், டில்லியில் மட்டும், மூன்று லட்சம் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. சுப்ரீம் கோர்ட்டில், 105 வழக்குகள், விசாரணைக்கு எடுக்கப்படுகின்றன.எந்த அச்சுறுத்தல், மிரட்டல் இல்லாமல், சுமுகமான தீர்வு ஏற்பட, நீதிபதிகள் முயற்சிக்க வேண்டும். வழக்கு தொடுத்தவர்கள் அச்சுறுத்தப்படவில்லை, திசை திருப்பப்படவில்லை என்பதை, நீதிபதிகள் உறுதி செய்ய வேண்டும்.லோக் அதாலத்தில் வழங்கப்படும் தீர்ப்பு, இறுதியானது; இதை எதிர்த்து, அப்பீல் செய்ய முடியாது.இவ்வாறு, தலைமை நீதிபதி சதாசிவம் பேசினார்.

நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில், ஒன்பது லட்சம் வழக்குகளில், 500 கோடி ரூபாய் அளவுக்கு, தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்காக வந்திருந்த அனைவருக்கும், மதிய உணவு வழங்கப்பட்டது. 1,500 பேருக்கும் மேல், உயர்நீதிமன்ற வளாகத்தில், மதிய உணவு வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம்: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில், மக்கள் நீதிமன்றத்தில், 10 ஆயிரம் வழக்குகளில், தீர்வு காணப்பட்டது. மாவட்ட நீதிபதி சின்னராசு, கலெக்டர் நாகராஜன், எஸ்.பி., மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கோவையில் பிரச்னை:கோவையில், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் நடந்த, "லோக் அதாலத்' விசாரணைக்கு, முன்சிப் கோர்ட்கள், சார்பு நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட மற்றும் கூடுதல் மாவட்ட நீதிமன்றகள், குடும்ப நீதிமன்றம் ஆகியவற்றில் இருந்து, 20 ஆயிரம் வழக்குகள், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. தவிர, குற்ற வழக்குகளை விசாரிக்கும், நான்கு, மாலை நேர சிறப்பு கோர்ட்கள் மற்றும் காசோலை மோசடி வழக்குகளை விசாரிக்கும், இரண்டு, சிறப்பு கோர்ட்கள் உள்ளிட்ட, 10, மாஜிஸ்திரேட் கோர்ட்களில் இருந்து, 6,000 குற்ற வழக்குகள் விசாரணைக்கு வந்தன.மாலை நேர கோர்ட்கள், மாஜிஸ்திரேட் கோர்ட்களில் இருந்து வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதற்கு, வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்; மாவட்ட நீதிமன்றம் முன், முற்றுகையிட்டனர். இதனால், சிவில் மற்றும் மோட்டார் வாகன இழப்பீடு கேட்பு வழக்குகள், விவாகரத்து வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டன. 6,000 கிரிமினல் வழக்குகள் விசாரிக்கப்படவில்லை."இவ்வழக்குகள், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் மற்றும் மாலை நேர கோர்ட்களில் விசாரிக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக