ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சினி துளிகள்!
 ayyasamy ram

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 ayyasamy ram

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 ayyasamy ram

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 ayyasamy ram

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 ayyasamy ram

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 ayyasamy ram

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 ayyasamy ram

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 ayyasamy ram

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 ayyasamy ram

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 ayyasamy ram

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 ayyasamy ram

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 ayyasamy ram

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 T.N.Balasubramanian

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 T.N.Balasubramanian

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

நகைச்சுவை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

நகைச்சுவை

Post by சாமி on Mon Nov 25, 2013 11:36 am

1.வழிப்போக்கன்: தம்பி ஏம்பா அழறே... எதுவானாலும் என்னிடம் சொல்லு.
சிறுவன்: ஒரு ரூபா கொடுத்தா சொல்வேன்!
வழிப்போக்கன்: இந்தா பிடி, ஒரு ரூபா. இப்ப சொல்லு.
சிறுவன்: இந்த ஒரு ரூபாய்க்காகத்தான் அழுதேன்.


2.கோபு: அந்தக் கடையில வாழைப்பழத்தைத் திருடினவனைப் பிடிச்சாங்களே! என்ன செஞ்சாங்க?
ராமு: தோலை உரிச்சுட்டாங்க...


3. ஒருவர்: இவ்வளவு கூட்டத்துல முட்டி மோதி என்ன வாங்கிட்டு வர்ற?
மற்றவர்: எங்க மாட்டுக்கு புண்ணாக்கு.


4. நண்பர்: உங்க பையன் இப்படி சாமியாராப் போயிட்டானே?''
மற்றவர்: என்னங்க செய்ய..? "தவம்' இருந்து பெத்த பிள்ளை அவன்!


5. பாபு: எங்க தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்களே!
ராமசாமி: ஏன்! அவர் பெரிய வயலினிஸ்டா?
பாபு: இல்லை. அவருக்கும் வயலின் வாசிக்கத் தெரியாது.


6. காவலாளி: நடப்பதற்கும் ஓடுவதற்கும் என்ன வித்தியாசம்ன்னு மகாராஜாகிட்டே கேட்டீங்களே... என்ன சொன்னாரு..?
மந்திரி: நடப்பது, உடல் பாதுகாப்புக்கு... ஓடுவது, உயிர் பாதுகாப்புக்குன்னு சொல்லிட்டாரு...!

(நன்றி - சிறுவர் மணி - தினமணி)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by ஜாஹீதாபானு on Mon Nov 25, 2013 12:51 pm

அனைத்தும் சூப்பர்avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30177
மதிப்பீடுகள் : 7044

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by சிவா on Mon Nov 25, 2013 12:53 pm

நடப்பது, உடல் பாதுகாப்புக்கு... ஓடுவது, உயிர் பாதுகாப்புக்குன்னு சொல்லிட்டாரு...!
அருமை!  
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by ஹர்ஷித் on Mon Nov 25, 2013 12:57 pm

3. ஒருவர்: இவ்வளவு கூட்டத்துல முட்டி மோதி என்ன வாங்கிட்டு வர்ற? மற்றவர்: எங்க மாட்டுக்கு புண்ணாக்கு. wrote:
அனைத்தும் அருமை...
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8092
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by amirmaran on Mon Nov 25, 2013 2:25 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

amirmaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 601
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by சாமி on Mon Nov 25, 2013 3:05 pm

நகைச்சுவை - 02 - சிறுவர் மணி - தினமணி

1. கடன் கொடுப்பவர்: உனக்கு ஆயிரம் ரூபா கடனாத் தருகிறேன். ஆனா, சொன்ன தேதியில "நாணயமா' திருப்பித் தந்துடணும்.
வந்தவர்: சில்லரைத் தட்டுப்பாடு உள்ள இந்த நேரத்தில் "நாணயம்' ஆயிரத்துக்கும் எங்கய்யா நான் போய் தேடுவேன்?


2. மந்திரி: அரசே நம் நாட்டில் ஆறு குளங்கள் வற்றிவிட்டன..!
அரசர்: அதனாலென்ன? ஆறு குளங்கள் மட்டும்தானே வற்றின!மீதிக் குளங்களைப் பயன்படுத்தச் சொல்லி உத்தரவிடுங்கள்!


3. செருப்பு கடைக்காரர்: ""எங்க கடையிலே செருப்பு வாங்குனீங்கன்னா, காலைக் கடிக்காது! இன்னும் என்ன யோசனை பண்றீங்க?''
வந்தவர்: ""நீங்க சொல்ற விலை, "கையை'க் கடிக்குதே!''


4. ""பாராளுமன்றத்தை கூட்டப் போறாங்களாமே...?''
""இவ்வளவு நாளா குப்பையாகவா கிடந்தது...?''


5. ""இந்த ஒரு மாசத்துக்கு மட்டும், பிடித்தம் இல்லாம சம்பளம் கொடுங்க முதலாளி!''
""உன்னை வேலைக்குச் சேர்த்த நாளிலிருந்தே, பிடித்தமில்லாமத்தானே சம்பளம் அழறேன்!''


6. சார்: ""பூமி "தட்டை'ன்னுதான் முதலில் நினைச்சாங்க''
மாணவன்: ""கார தட்டையா இனிப்பு தட்டையா சார்?''
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by amirmaran on Mon Nov 25, 2013 3:13 pm

சிரி சிரி சிரி

amirmaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 601
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by T.N.Balasubramanian on Mon Nov 25, 2013 6:59 pm

. ""பாராளுமன்றத்தை கூட்டப் போறாங்களாமே...?''
""இவ்
வளவு நாளா குப்பையாகவா கிடந்தது...?'' 


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

ரமணியன்  


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21769
மதிப்பீடுகள் : 8206

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by சாமி on Mon Nov 25, 2013 8:54 pm

நகைச்சுவை 3. தெஹிண்டு 24-11-2013

"தலைவரே... நீங்க பேங்க்ல நிறைய பணம் வச்சுருக்கலாம்.
அதுக்கு செக் புக் கேட்டா தருவாங்க,
ஏ.டி.எம் கார்ட் கேட்டா தருவாங்க,
கிரடிட் கார்ட் கூடத் தருவாங்க,  
ஆனா ஏ டி. எம் மெஷினைக் கேட்டா எப்படித் தலைவரே தருவாங்க?"
"பிறந்த நாளும் அதுவுமா தலைவர் ஏன்... கோபமா இருக்காரு...?"
"'வாழ்த்த வயதும் இல்லை, மனதும் இல்லை' ன்னு யாரோ மெசேஜ் அனுப்பிட்டாங்களாம்"
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by krishnaamma on Mon Nov 25, 2013 9:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by M.M.SENTHIL on Mon Nov 25, 2013 10:13 pm

 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by ராஜா on Tue Nov 26, 2013 11:54 am

"பிறந்த நாளும் அதுவுமா தலைவர் ஏன்... கோபமா இருக்காரு...?"
"'வாழ்த்த வயதும் இல்லை, மனதும் இல்லை' ன்னு யாரோ மெசேஜ் அனுப்பிட்டாங்களாம்"
மகிழ்ச்சி சிரிப்பு சிப்பு வருது ஐயோ ஐயோ சிரிப்பை அடக்க முடியல .... இந்த வருடம் ஒரு ஆளுக்கு இப்படி வாழ்த்து அனுப்பனும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by ஜாஹீதாபானு on Tue Nov 26, 2013 12:15 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30177
மதிப்பீடுகள் : 7044

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by சாமி on Tue Jan 14, 2014 8:45 pm

1. ஆசிரியர்: ரவா உப்புமா தயாரிக்க என்னென்ன பொருள்கள் வேண்டும்?
மாணவன்: முதலில் பணம் வேண்டும்.

2. சபரி: சார் குளிக்கிற சோப்பு இருக்கா?
கடைக்காரர்: சோப்பு குளிக்காதுங்க. நீங்கதான் சோப்பைத் தேய்ச்சு குளிக்கணும்.

3. தலைவர்கிட்ட "டைம் இஸ் கோல்டு'ன்னு சொன்னது தப்பாப்போச்சு..!
ஏன்..?
அதை அடமானம் வைக்க முடியுமான்னு கேட்கறாரு..!

4. ""எப்போ பார்த்தாலும் குரங்கு மாதிரி ஏதாவது சேட்டை பண்ணிகிட்டே இருப்பானே உங்க மகன், அவன் எங்கேங்க?''
""அதோ... பாருங்க மரத்து மேல''

5. ""படிக்கிற மாதிரியே நடிக்கிறியே நீ யார் பையன்?''
""நடிகர் நந்தகுமார் பையன் சார்!''

6.""கும்பலிலே கோவிந்தா போடும் அவர் பெயர் என்னங்க?''
""கோவிந்தன்!''

- சிறுவர் மணி
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by சாமி on Tue Jan 14, 2014 8:49 pm

1. ராமு: இப்போ உன்னை ரெண்டு அறை விட்டாரே, அவரு யாருடா?
சோமு: ஒன்னு விட்ட சித்தப்பாடா.
ராமு: ஒன்னு விட்ட சித்தப்பாவா? ரெண்டு விட்ட சித்தப்பான்னு சொல்லுடா.

2. ஆசிரியர்: டேய் ராமு, பாம்பைக் கண்டால் படையும் நடுங்குமா?
ராமு: படை நடுங்குதோ இல்லையோ முதலில் தொடை நடுங்கும் சார்!

3. ஆசிரியர்: ""ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டினார்... கரிகாலன் கல்லணையைக் கட்டினார்... நீ எதைக் கட்டுவே..?''
மாணவன்: ""நான்தான் தினமும் உங்க முன்னாடி "கை'கட்டுகிறேனே சார்..?''
ஆசிரியர்: ""?!..?!..?''

4. ""இவருக்கு தேவையே இல்லாத சந்தேகமெல்லாம் வருது டாக்டர்..!''
""என்ன கேட்கிறாரு...?''
""எண்ணூர்''ன்னு இருக்கு "எழுத்தூர்'ன்னு இருக்கா.. "சாத்தூர்' இருக்கு... "குழம்பூர்' இருக்கா.. "நெல்லூர்' இருக்கு... "அரிசியூர்' இருக்கானுல்லாம் கேட்கிறாரு டாக்டர்..!''

5. ""என் உயிருக்கு உயிரான
ஃப்ரெண்ட் டாக்டரா இருக்கான்...''
""அப்ப குளோஸ் ஃப்ரெண்டுன்னு சொல்லு''

6. கணவன்: ஏம்மா! காப்பியிலே சர்க்கரையே இல்லியே? ஏன்?
மனைவி: டாக்டர் ஒங்க உடம்புலேயே சர்க்கரை இருக்குன்னு சொன்னாரு! அதனால போடலே..!

- சிறுவர் மணி
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by சாமி on Tue Jan 14, 2014 8:52 pm

1. ரமேஷ்: தலைவரே, உங்களை ஹீரோவா வச்சுப் படம் எடுக்கலாம்னு இருக்கேன்!
தலைவர்: அப்படியா... படத்துக்கு டைட்டில் என்னய்யா?
ரமேஷ்: கண்ணா. களிதின்ன ஆசையா?

2. சாப்பிட வந்தவர்: ""பேப்பர் ரோஸ்ட் என்னப்பா தீய்ஞ்சு போயிருக்கு?''
சர்வர்: ""சுடச்சுட செய்திகள் போட்டதால அப்படி ஆயிடிச்சு சார்!''

3. டீ கடைக்காரர்: ""பழைய பாக்கி இன்னும் வந்து சேரலே...!''
டீ குடிப்பவர்: ""அண்ணே! இப்போ துட்டுக்கு கொஞ்சம் "டைட்'...!''

4. ""மழைபெஞ்சு "ஆடு களம்' ஒரே தண்ணியா இருக்காம்''
""அப்ப "ஆடு குளம்'னு சொல்லு''

5. பெரியவர்: உங்க கிளாஸில் சுமாரா எவ்வளவு பேர் படிக்கிறார்கள்?
மாணவன்: எல்லோருமே சுமாராத்தான் படிக்கிறார்கள் சார்!

6.ராமு: ஒரு மரத்தில் 6 பறவைகள் உட்கார்ந்திருந்தன. மனிதன் ஒருவன் அதைப் பார்த்தான். துப்பாக்கியால் மரத்தைச் சுட்டான். உடனே 5 பறவைகள் பறந்துவிட்டன. ஆனால், ஒரு பறவை மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தது ஏன்?
சோமு: கொழுப்பு!
- (நன்றி - சிறுவர் மணி - தினமணி)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by T.N.Balasubramanian on Tue Jan 14, 2014 8:57 pm

பொங்கல் சிறப்பு நகைச்சுவை , சிறந்த இனிப்பு விருந்து அளித்த சாமி அவர்களுக்கு நன்றி  சிரிப்பு  சிரிப்பு 

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Tue Jan 14, 2014 9:12 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21769
மதிப்பீடுகள் : 8206

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by சாமி on Thu Jan 23, 2014 2:44 pm

சிரி... சிரி... (dinamani)

1. ""டாக்டர் பட்டம் வாங்கினதுல இருந்து தலைவர் பண்றது கொஞ்சம் கூட சரியில்லே.''
""ஏன்? என்ன பண்றார்?''
""மகளிர் அணி பெண்களெல்லாம் நர்ஸ் டிரஸ் உடுத்தச் சொல்றார்''.


2. ""அந்த ஆபிஸ்ல உங்க அப்பாவைப் பார்த்தாதான் மத்தவங்களைப் பார்க்க முடியும்னு சொல்றீயே? அவரு அவ்வளவு பெரிய ஆபிசரா?''
""நீ வேற? வாட்ச் மேனுடா''.


3. ""கணக்கு வாத்தியாராய் இருந்தவரை டைரக்டராப் போட்டது தப்பாயிட்டுது''
""என்னவாச்சு?''
""முக்கோணக் காதல் கதை போய் இப்ப அறுங்கோண காதல் கதை எடுக்கிறார்''


4. ""என் மனைவி ஆடைக்குறைப்புல இறங்கிட்டா''
""குடும்பப் பொண்ணு செய்யுற காரியமா இது?''
""நீங்க ஒண்ணு.. அவ அநியாயத்துக்கு புடவை வாங்குறதை குறைச்சிட்டான்னு சொல்ல வர்றேன்''.


5. ""கிச்சன்ல கண்காணிப்புக் கேமரா வச்சது எலிக்குத் தெரிஞ்சு போச்சு''.
""எப்படிச் சொல்றே?''
""கனெக்ஷனைக் கடிச்சு கட் பண்ணிட்டுதே''.


6. ""என் புருஷன் தெனம் தண்ணியடிக்கிறாருடி''
""தண்ணியத்தானே அடிக்கிறார்? உன்னை அடிக்கலையே?''


7. ""வக்கீலைக் கட்டிக்கிட்டது தப்பாப் போச்சா? என்னடி சொல்ற?''
""ஆமாம்டி.. எந்த வேலை சொன்னாலும் உடனே செய்யமாட்டேங்கிறாரு. வாய்தா வாங்கிக்கிறாரு''.


8. ""உங்க தாத்தா மருந்து சாப்பிடுறப்ப எதுக்கு பல் செட்டைக் கழட்டி வச்சுடறார்?''
""பச்சைத் தண்ணி பல்லுல படாத பத்தியமாம்''
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by ஜாஹீதாபானு on Thu Jan 23, 2014 3:15 pm

ஹா ஹா அனைத்தும் சூப்பர்avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30177
மதிப்பீடுகள் : 7044

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by ayyasamy ram on Thu Jan 23, 2014 6:48 pm

-
பேச்சாளர்:
----------------
செருப்பு வீச வேண்டாம் என்று சொல்லவில்லை...!
ஆனால் ஆணி நீட்டிக்கிட்டு இருக்குற செருப்புகளை
வீச வேண்டும் என்று....
-
----------------------------------
-
ஆத்திரம் வந்தா என்னடி பண்ணுவே?
-
ஒண்ணும் பண்ணமாட்டேன்...ஏதாச்சும்
பண்ணிட்டு, விதவையாகறுதுக்கு நான்
என்ன பைத்தியமா...?
-
-----------------------------------------------------------------------
-
-
குடிச்சுட்டு வந்து வீட்டு வாசப்படியை மிதிக்க கூடாது..!
-
அப்ப கொல்லைப்புறம் வழியா உள்ளே வர்றேன்..!
-
--------------------------------
-
நிலக்கரி ஊழலில் உங்கள் பதில்?
-
நான் காசைக் கரியாக்க மாட்டேன்...ஆகவே கரியைக்
காசாக்கினேன்...!
-
-----------------------------------
-
(படித்ததில் பிடித்தவை)
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35999
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by பார்த்திபன் on Fri Jan 24, 2014 11:47 am

@சாமி wrote:
5. பாபு: எங்க தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்களே!
ராமசாமி: ஏன்! அவர் பெரிய வயலினிஸ்டா?
பாபு: இல்லை. அவருக்கும் வயலின் வாசிக்கத் தெரியாது.


6. காவலாளி: நடப்பதற்கும் ஓடுவதற்கும் என்ன வித்தியாசம்ன்னு மகாராஜாகிட்டே கேட்டீங்களே... என்ன சொன்னாரு..?
மந்திரி: நடப்பது, உடல் பாதுகாப்புக்கு... ஓடுவது, உயிர் பாதுகாப்புக்குன்னு சொல்லிட்டாரு...!


 சிரி சிரி சிரி 
avatar
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1656
மதிப்பீடுகள் : 870

View user profile http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by பார்த்திபன் on Fri Jan 24, 2014 11:49 am

@சாமி wrote:

1. கடன் கொடுப்பவர்: உனக்கு ஆயிரம் ரூபா கடனாத் தருகிறேன். ஆனா, சொன்ன தேதியில "நாணயமா' திருப்பித் தந்துடணும்.
வந்தவர்: சில்லரைத் தட்டுப்பாடு உள்ள இந்த நேரத்தில் "நாணயம்' ஆயிரத்துக்கும் எங்கய்யா நான் போய் தேடுவேன்?


2. மந்திரி: அரசே நம் நாட்டில் ஆறு குளங்கள் வற்றிவிட்டன..!
அரசர்: அதனாலென்ன? ஆறு குளங்கள் மட்டும்தானே வற்றின!மீதிக் குளங்களைப் பயன்படுத்தச் சொல்லி உத்தரவிடுங்கள்!4. ""பாராளுமன்றத்தை கூட்டப் போறாங்களாமே...?''
""இவ்வளவு நாளா குப்பையாகவா கிடந்தது...?''


5. ""இந்த ஒரு மாசத்துக்கு மட்டும், பிடித்தம் இல்லாம சம்பளம் கொடுங்க முதலாளி!''
""உன்னை வேலைக்குச் சேர்த்த நாளிலிருந்தே, பிடித்தமில்லாமத்தானே சம்பளம் அழறேன்!''

 சிரி சிரி சிரிப்பு 
avatar
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1656
மதிப்பீடுகள் : 870

View user profile http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by பார்த்திபன் on Fri Jan 24, 2014 11:50 am

@சாமி wrote:
"பிறந்த நாளும் அதுவுமா தலைவர் ஏன்... கோபமா இருக்காரு...?"
"'வாழ்த்த வயதும் இல்லை, மனதும் இல்லை' ன்னு யாரோ மெசேஜ் அனுப்பிட்டாங்களாம்"

 சிரிப்பு சிப்பு வருது 
avatar
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1656
மதிப்பீடுகள் : 870

View user profile http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by பார்த்திபன் on Fri Jan 24, 2014 11:53 am

@சாமி wrote:
6.ராமு: ஒரு மரத்தில் 6 பறவைகள் உட்கார்ந்திருந்தன. மனிதன் ஒருவன் அதைப் பார்த்தான். துப்பாக்கியால் மரத்தைச் சுட்டான். உடனே 5 பறவைகள் பறந்துவிட்டன. ஆனால், ஒரு பறவை மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தது ஏன்?
சோமு: கொழுப்பு!

 சிப்பு வருது சிரி 
avatar
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1656
மதிப்பீடுகள் : 870

View user profile http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by SenthilMookan on Mon Jan 27, 2014 7:55 pm

@சாமி wrote:நகைச்சுவை - 02 - சிறுவர் மணி - தினமணி


2. மந்திரி: அரசே நம் நாட்டில் ஆறு குளங்கள் வற்றிவிட்டன..!
அரசர்: அதனாலென்ன? ஆறு குளங்கள் மட்டும்தானே வற்றின!மீதிக் குளங்களைப் பயன்படுத்தச் சொல்லி உத்தரவிடுங்கள்!

5. ""இந்த ஒரு மாசத்துக்கு மட்டும், பிடித்தம் இல்லாம சம்பளம் கொடுங்க முதலாளி!''
""உன்னை வேலைக்குச் சேர்த்த நாளிலிருந்தே, பிடித்தமில்லாமத்தானே சம்பளம் அழறேன்!''பிடித்தது! மகிழ்ச்சி சிப்பு வருது
avatar
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 258
மதிப்பீடுகள் : 89

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum