ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நகைச்சுவை - படித்ததில் பிடித்தவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 ayyasamy ram

டிச. 31ம் தேதிக்குள் தமிழகத்தில் மீண்டும் சுனாமி? - ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை
 T.N.Balasubramanian

சிறிது இடைவெளி
 T.N.Balasubramanian

கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
 ayyasamy ram

ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக வழக்கு
 ayyasamy ram

எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் வீட்டில் ரூ.650 கோடி கணக்கில் வராத பணம்
 ayyasamy ram

மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை
 ayyasamy ram

ங்கப்பூர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற தமிழர் உயிரிழப்பு
 ayyasamy ram

சிஏஜி தலைவராக ராஜிவ் மெகரிஷி நியமனம்: ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
 ayyasamy ram

மயிலாடுதுறை மகா புஷ்கரம்
 sugumaran

மழைத்துளி
 maheshpandi

திருநங்கைகள்
 maheshpandi

அலசல்: எது பெண்களுக்கான படம்?
 ayyasamy ram

'சங்கமித்ரா' அப்டேட்: ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக திஷா பதானி ஒப்பந்தம்
 ayyasamy ram

’இந்தியப் பெருங்கடலை உலுக்கப் போகும் நிலநடுக்கம்?’ - கேரள நிறுவனம் பிரதமருக்கு கடிதம்
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் விநாயகர் இறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரம் இந்துக்கள் கண்டன பேரணி
 ayyasamy ram

வலிமையானவனாக மாறி விடுவாய்.
 ayyasamy ram

ஆண்கள் ஸ்டேடியத்தில் பெண்களுக்கு அனுமதி
 ayyasamy ram

குன்னூரில் துவங்கியது துரியன் பழம் சீசன்
 ayyasamy ram

திருச்சி: மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் தீ விபத்து
 ayyasamy ram

புதுமை!
 T.N.Balasubramanian

அழுக்குப் பிடித்து மஞ்சளாக இருக்கிறாய் ! (ரஷியக் கவிதை)
 ayyasamy ram

இன்பமாய் இருக்கின்றனரே! (சீன நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

நிதானமாக அடித்து ஆடும் ஆஸ்திரேலியா....
 ayyasamy ram

எல்லாம் பிறர்க்காகவே!
 Dr.S.Soundarapandian

இன்னொரு திருமணம் செய்துகொள்கிறார்களே ! (சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

போய்வருகிறேன் அழகே ! (இத்தாலி நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

பெண் குழந்தை ஒன்றிற்கு பிறந்து 6 நிமிடங்களில் ஆதார் எண் கிடைத்தது
 ayyasamy ram

படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

அழகென்றால் நீதான்! (நேபாளக் காதல் கவிதை)
 Dr.S.Soundarapandian

நேபாளிக் காதல் கவிதை !
 Dr.S.Soundarapandian

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 Dr.S.Soundarapandian

ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
 Dr.S.Soundarapandian

புதிரான போர் - கவிதை
 Dr.S.Soundarapandian

பேதம் இல்லாத காதல் - கவிதை
 Dr.S.Soundarapandian

ஐந்து கடல்கள் நாடு என்பது எகிப்து - பொ.அ.தகவல்
 Dr.S.Soundarapandian

கூட்டு குடும்பம் - கவிதை
 Dr.S.Soundarapandian

மனைவியுடனே மீண்டும் ஜோடி போடும் வேலு பிரபாகரன்...
 ayyasamy ram

காயாம்பூ நிறம் கறுப்பு - பொ.அ.தகவல்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

காதல் என்பது...
 Dr.S.Soundarapandian

காதல் - கவிதை
 Dr.S.Soundarapandian

அறிமுகம் சந்திரசேகரன்
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(462)
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 ராஜா

பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
 ayyasamy ram

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
 ayyasamy ram

அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
 ayyasamy ram

இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கவிதை
 Dr.S.Soundarapandian

நதிக்கரை - கவிதை
 Dr.S.Soundarapandian

மிஸ்டர் பெத்தேரி படுக்கை அறையில் ! (பின்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஈச்ச மரங்களுக்கு மேலே அவள் முகம் ! (ஈராக் நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

பின்லாந்தில் எல்லாம் இருக்கிறது ! (பின்லாந்து நாட்டின் இசைப்பாடல்)
 Dr.S.Soundarapandian

மின் நூல்கள்
 aeroboy2000

ஆங்கில நாவல்கள் தமிழில்
 aeroboy2000

முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
 Dr.S.Soundarapandian

புகைப்படம் - கவிதை
 Dr.S.Soundarapandian

நீ என்ன தேவதை – கவிதை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழ் திரைப்படங்களில் பாரதியார் பாடல்கள் வரிகள்1

View previous topic View next topic Go down

தமிழ் திரைப்படங்களில் பாரதியார் பாடல்கள் வரிகள்1

Post by ayyasamy ram on Wed Nov 27, 2013 10:43 pm

மகாகவி சுப்ரமணிய பாரதியின் பாடல்கள்
பலவற்றை தமிழ் திரைப்படங்களில் வெகு
நேர்த்தியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
-
இறை உணர்வு,தேச உணர்வு,
விடுதலை வேட்கை,சமூக எழுச்சி,காதல்
என பல சூழல்களில்
தமிழ்த் திரைப்படங்களில் இடம்பெற்ற
பாரதியின் பாடல்கள் பட்டியல் இங்கே
தொகுக்கப்பட்டுள்ளது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31010
மதிப்பீடுகள் : 9607

View user profile

Back to top Go down

Re: தமிழ் திரைப்படங்களில் பாரதியார் பாடல்கள் வரிகள்1

Post by ayyasamy ram on Wed Nov 27, 2013 10:44 pm


திரைப்படம் : நாம் இருவர்
விடுதலை விடுதலை ( பாடியவர் : T.R.மகாலிங்கம்
ஆடுவோமே (பாடியவர் : D.K.பட்டம்மாள்
வெற்றி எட்டுதிக்கும் (பாடியவர் : D.K.பட்டம்மாள்
சோலைமலர் ( பாடியவர்கள் : T.R.மகாலிங்கம்,T.S.பகவதி
வாழிய செந்தமிழ் ( பாடியவர்கள் : T.S.பகவதி,தேவநாராயணன்

-
திரைப்படம் : வேதாள உலகம்
செந்தமிழ் நாடென்னும் ( பாடியவர் : T.R.மகாலிங்கம் )
தீராத விளையாட்டு பிள்ளை ( பாடியவர் : D.K.பட்டம்மாள் )]]
ஓடி விளையாடு பாப்பா ( பாடியவர்கள் : T.R.மகாலிங்கம்,M.S.ராஜேஸ்வரி )]]
தூண்டில் புழுவினைப் போல் (பாடியவர் : D.K.பட்டம்மாள் )]]

-
திரைப்படம் : ஏழாவது மனிதன் 1981 இசை: L.வைத்தியநாதன்
காக்கைச் சிறகினிலே ( பாடியவர் :K.J.யேசுதாஸ்
வீணையடி நீ எனக்கு ( பாடியவர்கள் :K.J.யேசுதாஸ்,B.நீரஜா )
நல்லதோர் வீணை ( பாடியவர் :ராஜ்குமார்பாரதி )
அச்சமில்லை ( பாடியவர் :S.P.பாலசுப்ரமணியம் )
நெஞ்சில் உரமுமின்றி ( பாடியவர் :ராஜ்குமார்பாரதி )
ஓடி விளையாடு பாப்பா ( பாடியவர்கள் : K.J.யேசுதாஸ்,சாய்பாபா
)
மனதில் உறுதி வேண்டும் ( பாடியவர் :B.நீரஜா )
செந்தமிழ் நாடென்னும் ( பாடியவர் :P. சுசிலா)

-
திரைப்படம் : கப்பலோட்டிய தமிழன் 1961 இசை: G.ராமநாதன்
என்று தணியும்( பாடியவர் :T.லோகநாதன் )
வெள்ளிப் பனிமலையின் ( பாடியவர்கள் :Dr.சீர்காழி S.கோவிந்தராஜன்,T.லோகநாதன் )
காற்றுவெளியிடை கண்ணம்மா ( பாடியவர்கள் :P.B.சீனிவாஸ்,P. சுசிலா)
-

திரைப்படம் : பாரதி இசை : இளையராஜா
நிற்பதுவே நடப்பதுவே ( பாடியவர் :ஹரிஷ் ராகவேந்திரா)
கேளடா மானிடவா ( பாடியவர் :ராஜ்குமார் பாரதி)
நின்னைச்சரண்( பாடியவர்கள் :இளையராஜா,பாம்பே ஜெயஸ்ரீரி )
பாரத சமுதாயம் ( பாடியவர் :K.J.யேசுதாஸ் )
எதிலும் இங்கு ( பாடியவர் : மது பாலகிருஷ்ணன் )
வந்தேமாதரம் ( பாடியவர் : மது பாலகிருஷ்ணன் )
அக்கினி குஞ்சு ( பாடியவர் :K.J.யேசுதாஸ் )
நல்லதோர் வீணை ( பாடியவர்கள் :மனோ,இளையராஜா )
நின்னைச் சரணடைந்தேன் ( பாடியவர் :இளையராஜா )
-

பிற படங்களில் இடம்பெற்ற பாடல்கள்

பாரத சமுதாயம் ( வாழ்க்கை, பாடியவர் : D.K.பட்டம்மாள் )
மாதர் தம்மை ( பெண், பாடியவர் : T.A.மோதி )
கொட்டு முரசே ( ஓர் இரவு, பாடியவர்கள் :K.R.ராமசாமி,M.S.ராஜேஸ்வரி )
எங்கிருந்தோ வந்தான் ( படிக்காத மேதை ,Dr.சீர்காழி S.கோவிந்தராஜன்,இசை:K.V.மகாதேவன் )
சிந்துநதியின் ( கை கொடுத்த தெய்வம் 1963 ,
பாடியவர்கள் :T.M.செளந்தரராஜன்,J.V.ராகவலு,L.R.ஈஸ்வரி இசை:M.S.விஸ்வநாதன்,ராமமூர்த்தி )
சுட்டும் விழிச்சுடர்தான் ( கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ,
பாடியவர் :ஹரிஹரன் ,இசை:A.R.ரஹ்மான்)
-
==========================================
நன்றி: Karaikal K.Prabakaran
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31010
மதிப்பீடுகள் : 9607

View user profile

Back to top Go down

Re: தமிழ் திரைப்படங்களில் பாரதியார் பாடல்கள் வரிகள்1

Post by பார்த்திபன் on Thu Nov 28, 2013 11:29 am

ஏழாவது மனிதன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாரதியின் ஏகாந்தக் காதல் பாடலான 'எந்த நேரமும் நின் மையல் ஏறுதடி' என்கிற பாடல் விடுபட்டுள்ளது. கே.ஜே யேசுதாஸ் பாடியிருப்பார்.

வறுமையின் நிறம் சிவப்பு என்கிற திரைப்படத்தில் பாரதியின் இரண்டு பாடல்கள் இடம்பெற்றன.
1) நல்லதோர் வீணை செய்தே - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
2) தீர்த்தக் கரையினிலே - எஸ்.பி.பாலசுப்ரமணியம்

மணமகள் என்கிற திரைப்படத்தில் எம்.எல்.வசந்தகுமாரி அவர்களின் இனிமையான குரலில் 'சின்னஞ்சிறு கிளியே' என்கிற பாரதியின் பாடல் இடம்பெற்றது.

அந்தமான் கைதி என்கிற திரைப்படத்தில் பாரதியின் 'காணி நிலம் வேண்டும்' என்கிற பாடல் இடம்பெற்றது. சிதம்பரம் ஜெயராமன் மற்றும் எம்.எல்.வசந்தகுமாரி இணைந்து பாடியிருப்பார்கள்.

சிந்து பைரவி திரைப்படத்தில் பாரதியின் 'மனதில் உறுதி வேண்டும்' என்கிற பாடல் இடம் பெற்றிருக்கிறது. பாடியவர் கே.ஜே யேசுதாஸ்.

பராசக்தி திரைப்படத்தில் பாரதியின் 'நெஞ்சுப் பொறுக்குதில்லையே' என்கிற பாடல் இடம்பெற்றது. பாடியவர் சிதம்பரம்.ஜெயராமன்.
avatar
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1656
மதிப்பீடுகள் : 870

View user profile http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

Re: தமிழ் திரைப்படங்களில் பாரதியார் பாடல்கள் வரிகள்1

Post by சிவா on Thu Nov 28, 2013 12:42 pm

சிறந்த தொகுப்பு! நானும் பாரதியின் பாடல்களை யுடிப்பிலிருந்து தொகுத்து வைத்துள்ளேன்.

இவற்றை காணொளியாக ஆதிரா அக்கா தொகுத்துள்ளார்கள், கண்டு மகிழுங்கள்!

மகாகவி பாரதி பாடல்கள்...
http://www.eegarai.net/t45521-topic
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum