ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

செய்க அன்பினை
 மூர்த்தி

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 sugumaran

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

பண்டைய நீர்மேலாண்மை
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 மூர்த்தி

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

குபேரனுக்கு ஒரு கோயில்!

View previous topic View next topic Go down

குபேரனுக்கு ஒரு கோயில்!

Post by krishnaamma on Thu Nov 28, 2013 8:39 pmசெல்வத்திற்கு அதிபதி குபேரன் என்று சொல்வார்கள். அதுசரி, யார் இந்த குபேரன்? அவனுடைய கதை என்ன? என்பது பலருக்குத் தெரியாது.

குஜராத் மாநிலத்தில் கர்நாளி என்ற கிராமத்தில் இருக்கிறது புராண காலத்துக் குபேரன் கோயில். இதை திரேதாயுகத்துக் கோயிலென்றும், பாரதநாட்டின் பழமையான ஒரே குபேரன் கோயில் என்றும் கூறுகிறார்கள்.

இந்த குபேரன், யக்ஷர்களின் அரசன். இவனை "குபேர பண்டாரி' (பொக்கிஷக்காரன்), சிவமித்திரன் மற்றும் வடதிசை ரட்சகன் என்றும் அழைப்பதுண்டு. இவன் இலங்கேஸ்வரனான ராவணனின் மாற்றாந்தாய் மகன். அதாவது அண்ணன் முறை ஆக வேண்டும்!
புராணக்கதையின்படி, பிரஜாபிதா பிரம்மாவின் பேரனான விஸ்வரா என்பவனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி இத்விதா என்பவள் பரத்வாஜ முனிவரின் புதல்வி. இவள் வயிற்றில் பிறந்தவன்தான் குபேரன். ஒரே பிள்ளை. இரண்டாவது மனைவி கைகசி. இவளுக்கு மூன்று புதல்வர்களும் ஒரு புதல்வியும் பிறந்தார்கள். புதல்வர்களின் பெயர் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், கும்பாஷினி. கும்பாஷினி லட்சுமணனால் மூக்கறுபட்ட சூர்ப்பனகை.

பௌலஸ்யர், தன் பேரன் குபேரனுக்கு இலங்காதிபதியாக மகுடம் சூட்டி சிம்மாசனத்தில் உட்கார வைத்தது, ராவணனுக்கு பிடிக்கவில்லை. தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதி, அவன் தவம் செய்யலானான். பரமசிவனை மகிழ்வித்து, அவர் கொடுத்த வரத்தின் சக்தியால், குபேரனைத் தோற்கடித்து, பொன்நகரமான இலங்கையையும், குபேரனுக்கு இந்திரன் கொடுத்திருந்த புஷ்பக விமானத்தையும் கைப்பற்றினான்.

மறுபுறம் நாரதரின் ஆலோசனைப்படி குபேரனும் காட்டுக்குச் சென்று, கடுந்தவம் செய்து, கங்காதரனை மகிழ்வித்து, பல வரங்கள் பெற்றான். சிவபெருமான், அவனை தேவர்களின் செல்வத்தை பொறுப்புடன் கவனிக்கும் பொக்கிஷதாரனாக்கினார். மீண்டும் வதம் செய்து, சிவபெருமான் பிரசன்னமாகும்போது, அவரை தன்னுடனேயே வந்து இருக்கும்படி வரம் கேட்டான்.

சிவனும் அவன் வேண்டுகோளுக்கு இணங்கி, அவனை வழிபடுபவர்களுக்கு சந்தான பாக்யமும், தனபாக்யமும் கொடுக்கும் சக்தியுள்ள விசேஷ வரத்தை அளித்தார். அதற்குப் பிறகான காலகட்டத்தில், குபேரன் மறுபடியும் அம்பாளை நோக்கித் தவம் செய்து, ராவணனிடமிருந்து பாதுகாப்பைப் பெற்றான். அந்த இடம்தான் கர்நாளி என்ற குபேரன் கோயிலிருக்கும் தலம்.
இந்தக் கோயிலின் விசேஷம், இங்கு குபேரனுடைய விக்ரகமோ, படமோ கிடையாது. வெறும் சிவலிங்கம் மட்டுமே இருக்கிறது. கர்ப்பக் கிரகத்தின் சுவரில் பார்வதியின் விக்ரகம் இருக்கிறது. பிராகாரத்தில் ஆஞ்சநேயர், பஹுச்சார் அம்மன் மற்றும் விநாயகர் சன்னதிகளும் உள்ளன.

குஜராத் செழிப்பாக இருப்பதற்கு இந்த குபேரன் கோயிலும் காரணம் என்று பக்தர்கள் நம்புகின்றனர். அவரை வழிபடுவதற்கு அமாவாசை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகிறார்களாம்.
சுமார் மூவாயிரம் மக்களே வசிக்கும் இந்தக் கிராமத்தில் காயத்ரி, கீதா, சோமநாதர் தெய்வங்களின் கோயில்களும் இருக்கின்றன். எனினும் குபேரன் கோயில் மகிமையே தனி!

எங்கே இருக்கு: குஜராத் மாநிலத்தில், வடோதராவிலிருந்து (பரோடா) சுமார் 60 கி.மீ. தொலைவில் கர்நாளி கிராமத்தில் குபேரன் கோயில் உள்ளது.

- விஜு


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: குபேரனுக்கு ஒரு கோயில்!

Post by உமா on Thu Nov 28, 2013 9:09 pm

  பகிர்வுக்கு நன்றி....மிகவும் பழமையான இந்த கோவிலின் புகை படம் அருமை.
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: குபேரனுக்கு ஒரு கோயில்!

Post by T.N.Balasubramanian on Thu Nov 28, 2013 9:37 pm

சென்னை ,வண்டலூர் அருகே ரத்தினமங்கலம் என்ற ஊரில் ஒரு லக்ஷ்மி குபேரர் கோயில் இருக்கிறது. நல்ல முறையில் பராமரித்து வருகிறார்கள். ஒரு முறை போய் பாருங்களேன்.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21126
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: குபேரனுக்கு ஒரு கோயில்!

Post by பார்த்திபன் on Fri Nov 29, 2013 11:20 am

குஷ்புவுக்கும் சோனியா காந்திக்குமே ஆலயம் எழுப்பும்போது குபேரனுக்கு இல்லாமல் இருக்குமா? நாரதருக்கு ஆலயம் இருக்கிறதா என்று தெரியவில்லை. வாஸ்து பகவானுக்கு கீழ்ப்புதுப்பேட்டை மற்றும் உத்தமபாளையத்தில் உள்ள ஆலயங்களில் தனி சந்நிதிகள் இருக்கின்றன. ஆனால் தனி ஆலயம் கிடையாது. கூடிய சீக்கிரம் அவருக்கும் கோயில்கள் எழுப்பப்படலாம்.
avatar
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1656
மதிப்பீடுகள் : 870

View user profile http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

Re: குபேரனுக்கு ஒரு கோயில்!

Post by ayyasamy ram on Fri Nov 29, 2013 11:35 am

ராதாமங்கலத்தில் குபேரன் (ரூபாய் நோட்டுகளால்
அலங்கரிக்கப்பட்டு)
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34330
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: குபேரனுக்கு ஒரு கோயில்!

Post by ayyasamy ram on Fri Nov 29, 2013 11:40 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34330
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: குபேரனுக்கு ஒரு கோயில்!

Post by ayyasamy ram on Fri Nov 29, 2013 11:43 am

ரத்தினமங்கலம் லக்ஷ்மி குபேரர் கோயிலில்
அருள் புரியும் கண்திருஷ்டிப் பிள்ளையார்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34330
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: குபேரனுக்கு ஒரு கோயில்!

Post by raghuramanp on Fri Nov 29, 2013 12:47 pm

நானும் ரத்தினமங்கலம் குபேரர் கோயிலுக்கு சென்று வந்திருகின்றேன் இங்கே விபூதி , குங்கும அர்ச்சனையெல்லாம் கிடையாது அதற்க்கு பதில் சிலரை காசுகளால்தான் அர்ச்சனை நடக்கும் , இக்கோயிலின் சுவர்களில் கண்ணாடி லைனிங் செய்திருப்பார்கள் உட்புறம் ருபாய் நோட்டுகளால் சுவர் தெரியாதவண்ணம் சுவர் முழுவதும் ருபாய் நோட்டுகள் இருக்கும் பார்க்க வித்தியாசமாகவும் மகிழிசியாகவும் இருக்கும்.
avatar
raghuramanp
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 221
மதிப்பீடுகள் : 52

View user profile

Back to top Go down

Re: குபேரனுக்கு ஒரு கோயில்!

Post by krishnaamma on Fri Nov 29, 2013 8:58 pm

விவரங்களுக்கு நன்றி ரமணியன் ஐயா, ராம் அண்ணா மற்றும் ரகு புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: குபேரனுக்கு ஒரு கோயில்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum