ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 ஜாஹீதாபானு

சில்லுகள்...
 SK

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

அறிமுகம்
 SK

kula deivam
 indira amirthan

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 ayyasamy ram

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

திட்டி வாசல்
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்?

View previous topic View next topic Go down

பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்?

Post by சிவா on Sun Dec 01, 2013 10:32 amமனிதர்களுக்கு, ஆண்டவன் ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணமும், அவரிடம், பக்தியும் இருக்க வேண்டும். இதர ஜீவன்களுக்கு, பகவான் மேல் பக்தி என்பதெல்லாம், கிடையாது. அதனால், அவை, உயிர் வாழத் தேவையானதை மட்டும் தேடி, உண்டு, வாழ்ந்து, மடிகின்றன. ஆனால், மனிதன் வாழ்வு அப்படியல்ல. அவன், மனிதப் பிறவியைத் தாண்டி, முக்தி எனும், உயர்ந்த நிலைய அடைய முயல வேண்டும். அதுதான், அவன் பிறவி எடுத்ததற்கான நோக்கம். ஒரு செடியில், அழகான புஷ்பம் மலர்கிறது. அந்த புஷ்பம், பகவானுடைய திருவடியை அடைந்தால், அந்த புஷ்பத்துக்குப் பெருமை. ஒரு நல்ல இடத்தை அடைந்தோம் என்ற சந்தோஷம். அதுவே, ஒரு தாசியின் தலையை அடைந்து, அதை அலங்கரித்தால், புஷ்பத்துக்குப் பெருமையோ, சந்தோஷமோ கிடையாது. நாம் கொடுத்து வைத்தது, அவ்வளவுதான் என்று வருத்தப்படும். அதே போல, ஒரு பெண்ணானவள், நல்ல கணவனை அடைந்து, சந்தோஷமாக குடும்பம் நடத்தி, சந்ததியை உண்டாக்கி, நல்ல மனைவியாக வாழ்ந்து காட்டுவது தான் அவளுக்கும், அவளது கணவனுக்கும், புகுந்த வீட்டுக்கும் பெருமை; பிறந்த வீட்டுக்கும் பெருமை. அப்படிப்பட்ட பெண்ணை மாமியார், 'மகாலட்சுமி மாதிரி எங்களுக்கு பெண் கிடைத்திருக்கிறாள்...' என்று எல்லாரிடமும் பெருமையாகப் பேசுவாள்.

அதனால் தான், நல்ல ஜென்மா கிடைக்க வேண்டுமானால், ஆண்டவனிடம் பக்தி இருக்க வேண்டும் என்று, பெரியவர்கள் சொல்கின்றனர், இதற்கு, பணம், காசு வேண்டியதில்லை; மனம் இருக்க வேண்டும். மனம், பகவானிடம் செல்ல வேண்டும். வேறு எங்கெல்லாமோ சுற்றி அலையும் மனதை, பகவான் பக்கம் திருப்ப. முயற்சி செய்யுங்கள், பலன் கிடைக்கும்.

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!

'நாம் அடையும் மகிழ்ச்சியும் உண்மையானதல்ல, துன்பங்களும் உண்மையானதல்ல' என்கிறாரே... சுவாமி விவேகானந்தர். அப்படியானால், இறுதியில், எதுதான் சாசுவதம்?

ஆன்மா மட்டுமே, சாசுவதம். அதை, நீங்கள் மறுபரிசீலனை செய்ய முடியாது. சிரிப்பும், அழுகையும் தினசரி கடன்கள். உடம்பு அதற்கு கட்டுப்பட்டது; ஆன்மா கட்டுப்படாதது. ஆகவே அதுவே, சாசுவதமானது.

வைரம் ராஜகோபால்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்?

Post by ayyasamy ram on Mon Dec 02, 2013 11:47 am


-
மனிதர்களுக்கு, ஆண்டவன் ஒருவர் இருக்கிறார் என்ற
எண்ணமும், அவரிடம், பக்தியும் இருக்க வேண்டும்.

இதர ஜீவன்களுக்கு, பகவான் மேல் பக்தி என்பதெல்லாம்,
கிடையாது. அதனால், அவை, உயிர் வாழத்
தேவையானதை மட்டும் தேடி, உண்டு, வாழ்ந்து,
மடிகின்றன.

ஆனால், மனிதன் வாழ்வு அப்படியல்ல. அவன், மனிதப்
பிறவியைத் தாண்டி, முக்தி எனும், உயர்ந்த நிலைய
அடைய முயல வேண்டும். அதுதான், அவன் பிறவி
எடுத்ததற்கான நோக்கம்.

ஒரு செடியில், அழகான புஷ்பம் மலர்கிறது. அந்த
புஷ்பம், பகவானுடைய திருவடியை அடைந்தால்,
அந்த புஷ்பத்துக்குப் பெருமை. ஒரு நல்ல இடத்தை
அடைந்தோம் என்ற சந்தோஷம்.

அதுவே, ஒரு தாசியின் தலையை அடைந்து, அதை
அலங்கரித்தால், புஷ்பத்துக்குப் பெருமையோ,
சந்தோஷமோ கிடையாது. நாம் கொடுத்து வைத்தது,
அவ்வளவுதான் என்று வருத்தப்படும்.

அதே போல, ஒரு பெண்ணானவள், நல்ல கணவனை
அடைந்து, சந்தோஷமாக குடும்பம் நடத்தி, சந்ததியை
உண்டாக்கி, நல்ல மனைவியாக வாழ்ந்து
காட்டுவது தான் அவளுக்கும், அவளது கணவனுக்கும்,
புகுந்த வீட்டுக்கும் பெருமை; பிறந்த வீட்டுக்கும் பெருமை.

அப்படிப்பட்ட பெண்ணை மாமியார், ‘மகாலட்சுமி
மாதிரி எங்களுக்கு பெண் கிடைத்திருக்கிறாள்…’ என்று
எல்லாரிடமும் பெருமையாகப் பேசுவாள்.
-
அதனால் தான், நல்ல ஜென்மா கிடைக்க வேண்டுமானால்,
ஆண்டவனிடம் பக்தி இருக்க வேண்டும் என்று,
பெரியவர்கள் சொல்கின்றனர், இதற்கு, பணம், காசு
வேண்டியதில்லை; மனம் இருக்க வேண்டும். மனம்,
பகவானிடம் செல்ல வேண்டும். வேறு எங்கெல்லாமோ
சுற்றி அலையும் மனதை, பகவான் பக்கம் திருப்ப.
முயற்சி செய்யுங்கள், பலன் கிடைக்கும்.
-
—————————————-
>வைரம் ராஜகோபால்
நன்றி: வாரமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36046
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்?

Post by amirmaran on Mon Dec 02, 2013 12:08 pm

நல்ல ஜென்மா கிடைக்க வேண்டுமானால், ஆண்டவனிடம் பக்தி இருக்க வேண்டும் என்று, பெரியவர்கள் சொல்கின்றனர், இதற்கு, பணம், காசு வேண்டியதில்லை; மனம் இருக்க வேண்டும். மனம், பகவானிடம் செல்ல வேண்டும். வேறு எங்கெல்லாமோ சுற்றி அலையும் மனதை, பகவான் பக்கம் திருப்ப. முயற்சி செய்யுங்கள், பலன் கிடைக்கும்
உண்மை உண்மை....
நல்ல பதிவு...

amirmaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 601
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

Re: பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்?

Post by amirmaran on Mon Dec 02, 2013 12:10 pm

இரண்டு பதிவுகள் இருக்கிறது...

amirmaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 601
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

Re: பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்?

Post by krishnaamma on Mon Dec 02, 2013 12:17 pm

ம்..நானும் பார்த்தேன் இதோ இணைத்து விடுகிறேன் அமிர்தா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்?

Post by amirmaran on Mon Dec 02, 2013 12:19 pm

நன்றி அம்மா

amirmaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 601
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

Re: பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்?

Post by krishnaamma on Mon Dec 02, 2013 12:20 pm

நல்ல பதிவு ! சூப்பர் !! அன்பு மலர்பதிந்த இருவருக்குமே நன்றி புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்?

Post by krishnaamma on Mon Dec 02, 2013 12:22 pm

@amirmaran wrote:நன்றி அம்மா


இது என் வேலை தானே அமிர்தா புன்னகை அன்பு மலர் 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்?

Post by amirmaran on Mon Dec 02, 2013 12:23 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

amirmaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 601
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

Re: பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum