ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 heezulia

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 T.N.Balasubramanian

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

8. வித்தியாசமான படங்கள்
 heezulia

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எங்கள் சிவாஜி

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

எங்கள் சிவாஜி

Post by veeyaar on Mon Dec 02, 2013 9:33 am

First topic message reminder :

தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.

அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.

துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.

இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.

மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.

இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.

பாடலைப் பாருங்கள்

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down


Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Thu Feb 06, 2014 12:57 pm

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Sat Feb 08, 2014 7:20 pm

நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் அடுத்த நிகழ்ச்சி

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by jayaravi on Sat Feb 08, 2014 8:10 pm

Veeyar சார் , பிரமாண்டத்தின் மகுடம் என்று எதை எதையோ சிலர் சொல்லிக்கொண்டு அலைகிறார்கள் - உங்கள் பதிவுதான் உண்மையான மகுடம் - அதுதான் நிஜமான பிரமாண்டம் - அசத்துங்கள் - உங்களை அங்கே வாருங்கள்
என்று அழைக்க எனக்கு உரிமை இல்லை - ஆனால் அங்கும் தொடர்ந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை --

அன்புடன் ரவி
avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Tue Feb 11, 2014 8:12 am

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Tue Feb 11, 2014 8:17 am

ரவி
தங்கள் பாராட்டுக்களில் தங்களுடைய உயர்ந்த உள்ளம் தெரிகிறது. தாங்கள் கோரிக்கை வைப்பதில் எந்தத் தவறும் இல்லை, தங்களுக்கு முழு உரிமையும் உள்ளது.
நான் பல முறை சொல்லி வருவது போல் முழுமையாக 100 சதவீதம் நடிகர் திலகத்துக்கு தன்னை அர்ப்பணிப்பு செய்யும் பக்குவம் நம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். இந்தக் காலம் வரை தான் அவருடைய படங்களைப் பார்ப்பேன், அல்லது அது வரை தான் அவரை நான் ரசிப்பேன், இவர் இருந்த வரை தான் அவர் நல்லவர் என்பது போன்ற வரையறை வைத்து அவரை அணுகுபவர்கள் இருக்கும் வரை அங்கு வர நான் தயாராக இல்லை.
தங்கள் அன்புக்கு என்றும் நன்றி.
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by அனுராகவன் on Tue Feb 11, 2014 8:50 am

மிக அருமை படைப்புக்கள் ..நன்றி ஆயிரம்..
இன்னும் தொடருங்க..சிவாஜியின் புகழை இன்னும் யாரும் மறக்க....
avatar
அனுராகவன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 224
மதிப்பீடுகள் : 68

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Fri Feb 14, 2014 8:57 am

தங்கள் பாராட்டுக்களுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி அச்சலா அவர்களே.

நடிகர் திலகம் நடித்த தெலுங்குத் திரைப்படங்களை மக்கள் அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள். 1977ம் ஆண்டு வெளிவந்த ஜீவன தீராலு தெலுங்குப் படம் நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த நடிப்பிற்கு மற்றுமோர் சான்று. கௌரவ நடிகராக வந்தாலும் தன் சிறந்த நடிப்பை இத்திரைப்படத்திலும் அளித்திருப்பார். அப்படத்தின் விளம்பர நிழற்படங்கள் நம் பார்வைக்கு. சம்பந்தப் பட்ட இணைய தளத்திற்கு நமது உளமார்ந்த நன்றி.

ஜீவன தீராலு தெலுங்குப் பட இசைத்தட்டு உறையின் நிழற்படம்

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 on Sat Feb 15, 2014 8:55 am

அருமை வீயார் சார். மிக அபூர்வமான ஆவணங்கள், நிழற்படங்கள். மிக்க நன்றி!

என் பங்குக்கு சில.

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 on Sat Feb 15, 2014 8:56 am

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 on Sat Feb 15, 2014 8:57 am

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 on Sat Feb 15, 2014 8:58 am

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 on Sat Feb 15, 2014 8:58 am

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 on Sat Feb 15, 2014 8:59 am

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 on Sat Feb 15, 2014 9:00 am

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Fri Feb 21, 2014 1:15 pm

வாசு சார்
ஜீவன தீராலு தொடர் பதிவும் நிழற்படங்களும் மிகவும் அருமை. பாராட்டுக்களும் நன்றிகளும் வெறும் சம்பிரதாயத்துக்காகவே இருக்கும். தங்கள் பணியை மெச்ச வார்த்தைகளே கிடைக்கவில்லை.
அன்புடன்
ராகவேந்திரன்
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Fri Feb 21, 2014 1:18 pmசுப்புணி .. ஒய்.ஜி.மகேந்திரா அவர்களின் யூ.ஏ.ஏ. குழுவின் ஆஸ்தான நடிகர் என்பது தெரியும். ஆனால் அவர் நடிகர் திலகத்தின் ரசிகர் என்பதும் அவரை மிகவும் நேசித்தவர் நடிகர் திலகம் என்பதும் எத்தனை பேருக்குத் தெரியும். இதோ அவரே இன்றைய ஹிந்துவில் வெளிவந்துள்ள கட்டுரையில் கூறுகிறார் படியுங்கள்.

Mention Sivaji Ganesan and Suppini’s eyes brighten. “He used to call me Chotta.” The troupe was in Bangalore for a show when Ganesan called up as Mahendra was getting ready to visit him, and said, “Bring Chotta along with you.” Once, after a show of the play, ‘Arthamulla Mounangal,’ he went backstage and hugged Suppini saying, “You did a fabulous job.”

“I played a rowdy in ‘Pareekshaikku Naeramaachu.’ After my make-up was done, Sivaji Ganesan would call me near him and get my face touched up better.” Suppini remembers the actor with gratitude.

He seems to have found a soft corner for himself in many hearts. S.P. Muthuraman, Muktha Srinivasan and his brother Ramaswamy, he says, have showered so much kindness on him that he can never forget them.


இதற்கான இணைப்பு

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/sivaji-and-sentiment/article5710757.ece
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Tue Feb 25, 2014 9:03 am

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மேல் தட்டு மக்களுக்கு மட்டுமானவரா

அமரராகி, கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆன பின்னும் தன்னுடைய செல்வாக்கும் ரசிகர்களிடத்திலான அன்பும் சற்றும் குறையாமல் கோலோச்சிக் கொண்டிருப்பவர் நடிகர் திலகம். பொதுவாகவே அவர் மேல் தட்டு மக்களிடம் மட்டுமே பரிச்சயமானவர், பாமர மக்களிடம் அவருக்கு அதிகம் செல்வாக்கில்லை என்கிற வகையிலும் ஒரு தவறான அபிப்ராயம் பல ஆண்டுகளாகவே சித்தரிக்கப் பட்டிருக்கிறது. இதற்கு உதாரணம் தமிழ் சினிமாவில் வரும் பல காட்சிகளைச் சொல்ல்லாம். எந்த ஒரு டீக்கடையிலும் சிவாஜி படம் இருக்காது, பாமர மக்கள் புழங்கும் இடங்களில் எங்கும் அவர் பட போஸ்டர்கள் தென்படாது. அதே போல் ஒரு ஏழையோ பாமரனோ சிவாஜி ரசிகராக படத்தில் சித்தரிக்கப் பட மாட்டார்கள்.

இது உண்மையா.. நிச்சயம் இல்லை. இது யதார்த்தமா... நிச்சயம் இல்லை.. அப்படியானால் தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட யதார்த்தங்களை மறைக்கும் போக்கு ஏன் நிலவுகிறது. இன்றைக்கு 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிச்சயம் இது உண்மை இல்லை எனத் தெரியும்.

அந்த கால கட்டத்தில் எங்கெல்லாம் எம்.ஜி.ஆர் சினிமா போஸ்டர் இருக்குமோ அங்கெல்லாம் சிவாஜி பட போஸ்டர் இருக்கும். ஒரு சலூனில் எம்.ஜி.ஆர். போட்டோ இருந்தால் இன்னொரு சலூனில் சிவாஜி போட்டோ நிச்சயம் இருக்கும். சாலைகளில் ஜவுளிக் கடைகளின் தகர போர்டுகள் வைக்கப் பட்டிருந்தால் ஒரு பக்கம் எம்.ஜி.ஆரும் இன்னொரு பக்கம் சிவாஜியும் தவறாமல் இடம் பெறுவார்கள். எல்லாத் தட்டு மக்களிடமும் நாள் தோறும் தவறாமல் இடம் பெறக்கூடிய விவாதங்களில் எம்.ஜி.ஆர். சிவாஜி விவாதமே முன்னிலை பெறும். டீக்கடையிலிருந்து, சலூனிலிருந்து அங்கிங்கெனாதபடி எங்கும் இருவருமே வியாபித்திருந்தார்கள். தமிழ் சினிமாவின் வியாபாரமே இவர்கள் இருவரின் படங்களை நம்பியே இருந்த்து. இன்னும் சொல்லப் போனால் சில இடங்களில் இங்கு அரசியல் மற்றும் சினிமா பேசாதீர்கள் என்று போர்டு வைக்கும் அளவிற்கு இருவருக்கும் ரசிகர்கள் தீவிரமாக இருந்தனர்.
பராசக்தி தொடங்கி தன்னுடைய பல படங்கள் பாமர மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதனால் தான் நடிகர் திலகத்தின் வெற்றி இன்று வரை பேசப் படுகிறது. அவருடைய பல படங்கள் செய்த சாதனைகள் இன்றளவும் முறிக்க முடியாதவையாக உள்ளன. குறிப்பாக ஒரே நாளில் இரு படங்களை வெளியிட்டு இரண்டும் நூறு நாட்கள் ஓடிய சாதனையை அவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை செய்திருக்கிறார். இது யாராலும் இனிமேல் முறியடிக்க முடியாததாகும்.
இவையெல்லாம் பாமர மக்கள் ஆதரவில்லாமலா நடைபெற்றன. ஆனால் திரைப்படங்களில் மட்டும் பாமர மக்களுக்கும் நடிகர் திலகத்திற்கும் சம்பந்தமே இல்லாத்து போன்று இயக்குநர்கள் சித்தரிப்பது என்ன காரணம். இதில் என்ன யதார்த்தம் இருக்கிறது. 60 மற்றும் 70 களில் மக்களின் வாழ்க்கையை திரைப்படங்களில் சித்தரிப்பது என்றால் அங்கே நடிகர் திலகத்தின் பங்கு ஏன் மறைக்கப் படுகிறது.

இன்னும் சொல்லப் போனால் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் பலரும் பாமர்ர்கள் தான். அவர்களுடைய ரசனையைப் பல மடங்கு உயர்த்தி அவர்களை மேலே கொண்டு வந்தவர் நடிகர் திலகம். சராசரி ரசிகனாயிருக்காதே, நல்ல விமர்சகனாயிரு, நல்ல நுண்ணறிவாளனாயிரு என்பதை உணர்த்தும் வகையில் தன்னுடைய நடிப்பில் புதிய உத்திகளின் மூலம் அவர்களைக் கவர்ந்திழுத்து மேலே கொண்டு சென்றவர் நடிகர் திலகம்.

நடிகர் திலகத்தின் மேன்மை பற்றி ஏராளமாகச் சொல்ல்லாம். அதுவும் பாமர மக்களிடம் அவருக்கிருந்த அபரிமிதமான செல்வாக்கு வெளியே தெரியாமல் ஆழமாக ஊடுருவியிருப்பதாகும். ஒரு டூரிங் கொட்டகையில் நூறு நாட்கள் பாவ மன்னிப்பு திரைப்படம் ஓடியதே இதற்கு மிகப் பெரிய சான்று.

யதார்த்தம் என்ற பெயரில் 60 மற்றும் 70களை சினிமாவில் சித்தரிக்கும் இயக்குநர்களுக்கு ஒரு வேண்டுகோள். மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். தாங்கள் யதார்த்தமான சூழ்நிலையைத் தான் திரைப்படங்களில் காட்டுகிறீர்கள் என்பது நிஜமென்றால், அந்தக் கால கட்டத்தில் நடிகர் திலகத்தின் திரைப்படங்களும் அவருடைய செல்வாக்கும் புகழும் ஏன் சித்தரிக்கப் படவில்லை. அவரைப் பற்றிய வசனங்கள் இடம் பெறுவதில்லை, அவருடைய பட போஸ்டர்கள் இடம் பெறுவதில்லை, அவருடைய படப்பாடல்கள் இடம் பெறுவதில்லை..

என்ன காரணம்..
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by S.VINOD on Tue Feb 25, 2014 10:26 am

i
avatar
S.VINOD
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 51
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by mbalasaravanan on Tue Feb 25, 2014 1:36 pm

சோகம் 
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Thu Feb 27, 2014 9:24 pm

ஸ்டைலுக்கென்றே பிறந்த நாயகனின் மற்றொரு சிறப்பான தோற்றம்.

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 on Fri Feb 28, 2014 7:01 am

வீயார் சார்,

நடிகர் திலகத்திற்கும், தங்களுக்கும் திருஷ்டி சுற்றிப் போட வேண்டும். அசத்தல் புகைப்படம். தீபம் காட்டும் பக்தர்களில் அடியேனும் ஒருவன்.

அருமையான நிழற்படத்திற்கு நன்றி!

அதே போல சிவாஜி கணேசன் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமானவரா என்ற தங்களின் கட்டுரையும் யோசிக்க வைக்கிறது. உண்மைகளை அருமையாக உரைத்துள்ளீர்கள். அவரின் சாந்த குணத்தால் எப்போதுமே அவர் எல்லோராலேயும் இரண்டாம் பட்சமாகத்தான் நடத்தப் பட்டிருக்கிறார் அவர் அன்பு ரசிகர்களைத் தவிர.

தற்சமயம் வெளியான பிரம்மன் படத்தில் ஒரு கடையில் ஒட்டப்பட்டிருக்கும் நடிகர் திலகம் நடித்த 'நிச்சயத் தாம்பூலம்' படத்தின் சுவரொட்டி தங்களுக்கு ஆறுதல் தரும் என்று நம்புகிறேன். இதோ அது.இயக்குனர் சசிகுமார் தன்னுடைய திரை அரங்கில் சிலைட் ஷோ பார்க்கையில் அதில் வரும் நடிகர் திலகம் நடித்த படங்களின் நிழற்படங்கள். (பராசக்தி, தில்லானா மோகனாம்பாள், வசந்த மாளிகை) படங்களின் நிழற்படங்கள்.

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by ayyasamy ram on Fri Feb 28, 2014 8:06 am

 
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33535
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Sun Mar 02, 2014 10:25 pm

பிரம்மன் திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் திரைப்பட ஸ்லைட் அணிவகுப்பை பதிவிட்டு ஓரளவிற்கு மனம் குளிரச் செய்த வாசு சாருக்கு என் உளம் கனிந்த நன்றி.
தாங்கள் உள்ளம் குளிர வேண்டாமா. முகநூலிலிருந்து மிக மிக அரிய நிழற்படம் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி.படத்தில் நடிகர் திலகத்தின் தந்தையார் சின்னையா அவர்களுக்கு மேல் நிற்பவர் பிரபு. அவர் அருகில் சாந்தி, தொடர்ந்து சாய்ந்து நிற்பவர் ராம்குமார் அவர்கள். அவருக்கு அருகில் இருப்பவர் தெரியவில்லை. அவருக்கு அருகில் இருக்கும் சிறுமி தேன்மொழி என யூகிக்கிறேன்.

நடிகர் திலகத்தின் மடியில் அமர்ந்திருக்கும் குழந்தை கிரி சண்முகம்.
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Thu Mar 06, 2014 7:50 am

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Thu Mar 06, 2014 9:23 am

இந்த நாள் இனிய நாள்

தொடர்

ஆம். நடிகர் திலகத்தின் திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்து பரவசப் பட்ட நினைவுகளில் மூழ்கும் ஒவ்வொரு நாளும் இனிய நாளே. அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட நாளில் அக்காலத்தில் வெளியான நடிகர் திலகத்தின் திரைப்படத்தைப் பற்றிய நினைவூட்டலே இத் தொடர்.

இவ்வரிசையில் 1987ம் ஆண்டு மார்ச் திங்கள் இந்நாளில், அதாவது 6ம் தேதி வெளியான முத்துக்கள் மூன்று திரைப்படத்தை நினைவூட்டும் பதிவுடன் தொடங்குவோமே.ஏ.ஜெகந்நாதன் இயக்கத்தில் டி.ராஜேந்தர் இசையமைக்க நடிகர் திலகத்துடன் பாண்டியராஜன், சத்யராஜ், ரஞ்சனி முதலானோர் நடித்த வெற்றித் திரைப்படம். த்ரில்லவர் வகையைச் சார்ந்த படம். ஒரு கொலை சம்பவத்தை அடிப்படையாக அமைத்து உருவாக்கப் பட்ட திரைக்கதை விறுவிறுப்பான படம்.
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum