ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 SK

பசு மாடு கற்பழிப்பு
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அபூர்வ கானங்கள்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

அபூர்வ கானங்கள்

Post by veeyaar on Mon Dec 02, 2013 9:12 pm

பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம்.

இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடலின் பின்னாலும் அவரவர் தங்களுக்கு உள்ள மலரும் நினைவுகளை அசை போட இது பெரிதும் உதவும். புதிய தலைமுறையினருக்கு, அன்றைய கால கட்டத்தில் திரைப்படப் பாடல்கள் மக்களிடம் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதை எடுத்துச் சொல்லும் களமாகவும் இருக்கும்.

அதிலும் குறிப்பாக அதிகம் அறியப் படாத அபூர்வமான பாடல்களை இங்கே நாம் வெளிக்கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

தொடக்கமாக என்னுடைய தேர்வுஅலைகள் திரைப்படத்தில் இடம் பெற்ற பொன்னென்ன பூவென்ன கண்ணே என்கின்ற பாடல்.

விஷ்ணுவர்த்தன் முதன் முதலில் தமிழில் நடித்த படம். சந்திரகலா கதாநாயகி. ஒரு விலைமகளிர் விடுதியைப் பற்றிய கதை. அனைத்துப் பாடல்களும் கதையை ஒட்டியே அமைக்கப் பட்டிருக்கும். இந்தப் பாடல் மிக அருமையானதாகும். அடிக்கடி நான் விரும்பிக் கேட்கின்ற பாடல்

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by ஹர்ஷித் on Mon Dec 02, 2013 9:20 pm

அருமையான முயற்சி.....தொடருங்கள் நாங்களும் அறிவோம் அரிய பாடல்களை...
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8092
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by veeyaar on Mon Dec 02, 2013 9:49 pm

ஊக்கத்திற்கு நன்றி ஹர்ஷீத்.அடுத்து ஒரு அபூர்வமான பாடல், ஏழைக்கும் காலம் வரும் திரைப்படத்திலிருந்து மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு என்கின்ற பாடல். பாடியவர்கள், கே.ஜே.யேசுதாஸ், பி.சுசீலா. இசை மெல்லிசை மாமணி வி. குமார் அவர்களின் இனிமையான பல பாடல்களில் இதுவும் ஒன்று.

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by veeyaar on Mon Dec 02, 2013 9:53 pm

மெல்லிசை மாமணி வி.குமார் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கண்ணாமூச்சி திரைப்படத்திற்காகப் பாடிய பாடல்.

பொன்னை நான் பார்த்ததில்லை.எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் இது. இப்படம் சென்னை அண்ணாசாலை கெயிட்டி திரையரங்கில் பார்த்ததாக ஞாபகம். உடையப்பா என்ற மிகப் பிரபலமான நாடக நடிகர் நடித்திருப்பார் என நினைக்கிறேன்.

இவ்விரு பாடல்களுக்கும் நன்றி, டிஎம்எப்லவர் அவர்கள்.
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by veeyaar on Mon Dec 02, 2013 10:02 pm

1970களின் மிகப் பிரபலமான இனிமையான பாடல்களில் இது குறிப்பிடத் தக்கதாகும். எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு ஏராளமான ரசிகர்களை உருவாக்கிய பாடல்களில் இதுவும் ஒன்று.
மெல்லிசை மாமணி வி.குமாரின் இசையில் எல்லோரும் நல்லவரே திரைப்படத்தில் இடம்ப பெற்ற பாடல்.

படைத்தானே பிரம்ம தேவன் பதினாறு வயது கோலம்

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by veeyaar on Mon Dec 02, 2013 10:05 pm

வீட்டுக்கு ஒரு பிள்ளை திரைப்படத்தில் இடம் பெற்ற இனிமையான பாடல்

இன்று முதல் செல்வமிது

பாடியவர்கள் எஸ்.பி.பாலா, பி.வசந்தாavatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by மாணிக்கம் நடேசன் on Tue Dec 03, 2013 6:59 am

இந்த விஷ்ணுவர்தன், அழகான நடிகை பாரதியின் கணவர்தானே? நான் பாரதியை அழகு என்று சொன்னது அவரது சிரிப்பை வைத்து தான். ஒரு காலத்தில் பலரது கனவு கன்னி எங்கள் பாரதி. பெநரும் அழகு, ஆளும் அழகு.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4238
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by ayyasamy ram on Tue Dec 03, 2013 9:10 am

நீங்காத நினைவுகளை மீட்டித் தரும் ...பதிவுக்கு.. 
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35953
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by vasudevan31355 on Tue Dec 03, 2013 10:12 am

அருமையான முயற்சி வீயார் சார். தாங்கள் தொகுத்தளித்துள்ள பாடல்கள் வெகு ஜோர். என் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் குமார் அவர்கள். எப்படியோ வந்திருக்க வேண்டியவர். இள வயதிலேயே காலன் அவரை அழைத்துச் சென்று விட்டான். அவர் போனால் என்ன? அவர் நமக்குத் தந்த பாடல்கள் சாகா வரம் பெற்றவையல்லவா!

முக்தாவின் 'நினைவில் நின்றவள்' (1967) திரைப்படத்தில் 'மெல்லிசை' மாமணி' வி.குமார் அவர்களின் இசையமைப்பில் நம் காதுகளைக் குளிர வைக்கும் எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் பாடிய 'பறவைகள் சிறகினால் அணைக்கக் கண்டேனய்யா' என்னும் பாடல் எனக்கு மிக மிக பிடித்த பாடல். இதோ நீங்களும் பார்த்து கேட்டு இன்புறுங்களேன்.

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by vasudevan31355 on Tue Dec 03, 2013 10:22 am

மாணிக்கம் நடேசன் அய்யா

உங்கள் மனம் குளிர இதோavatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by மாணிக்கம் நடேசன் on Tue Dec 03, 2013 11:43 am

அந்த அழகே அவுங்க சிரிப்பு தானே, உண்மையா சொல்லுங்க. ஆமாம் இப்ப எப்படி இருப்பாங்கன்னு தெரியாலையே?

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4238
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by krishnaamma on Tue Dec 03, 2013 2:20 pm

இதில் வீடியோ பாடல்கள் இருப்பதால் இதை " வீடியோ மற்றும் புகைப்படங்கள்" என்கிற இடத்திற்கு மாட்டிவிடலாமா? சொல்லுங்கள் நண்பர்களே !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by veeyaar on Tue Dec 03, 2013 6:01 pm

இதில் பழைய பாடல்களை மட்டுமே விவாதிக்க இருப்பதால் இங்கேயே இருந்தால் நன்றாக இருக்கும். அந்த இழையில் வீடியோ என்கிற பொதுவான தலைப்பில் கலந்து விட்டால் இதனுடைய தனித்தன்மை மறைந்து விடும் என நான் எண்ணுகிறேன். தங்களுடைய மேலான கருத்தைக் கூறுங்கள் அய்யா.
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by veeyaar on Tue Dec 03, 2013 6:02 pm

பாரதி சொந்தக் குரலில் டி.எம்.எஸ். அவர்களுடன் இணைந்து பாடிய அருமையான பாடல். எஸ்.எம்.எஸ். அவர்கள் இசையில் சிநேகிதி திரைப்படத்தில் இடம் பெற்றது.

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by veeyaar on Tue Dec 03, 2013 6:09 pm

வாசு சார்
தங்களுடைய பாராட்டிற்கு மிக்க நன்றி. நினைவில் நின்றவள் என்றுமே நம் அனைவரின் நினைவிலும் நின்றவளாயிற்றே... தொட்டதா தொடாததா... சாகா வரம் பெற்ற பாடலாயிற்றே.... மறக்க முடியுமா...

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by சிவா on Tue Dec 03, 2013 6:11 pm

@veeyaar wrote:இதில் பழைய பாடல்களை மட்டுமே விவாதிக்க இருப்பதால் இங்கேயே இருந்தால் நன்றாக இருக்கும். அந்த இழையில் வீடியோ என்கிற பொதுவான தலைப்பில் கலந்து விட்டால் இதனுடைய தனித்தன்மை மறைந்து விடும் என நான் எண்ணுகிறேன். தங்களுடைய மேலான கருத்தைக் கூறுங்கள் அய்யா.
உங்கள் கருத்தை வழிமொழிகிறேன் ஐயா!

இந்தப் பகுதியிலேயே தொடரட்டும் இத்திரி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by சிவா on Tue Dec 03, 2013 6:14 pm

என்னிடம் 70-ம் ஆண்டுக்குப் பிறகு உள்ள பாடல்கள் தான் உள்ளது! இப்பொழுது தங்களின் உதவியால் அற்புதமான பழைய பாடல்களின் தொகுப்பு எனக்குக் கிடைக்கவுள்ளதை எண்ணி மகிழ்கிறேன்!

தொடர்ந்து சிறந்த பாடல்களுடன் வளரட்டும் இத்திரி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by krishnaamma on Tue Dec 03, 2013 6:27 pm

@சிவா wrote:
@veeyaar wrote:இதில் பழைய பாடல்களை மட்டுமே விவாதிக்க இருப்பதால் இங்கேயே இருந்தால் நன்றாக இருக்கும். அந்த இழையில் வீடியோ என்கிற பொதுவான தலைப்பில் கலந்து விட்டால் இதனுடைய தனித்தன்மை மறைந்து விடும் என நான் எண்ணுகிறேன். தங்களுடைய மேலான கருத்தைக் கூறுங்கள் அய்யா.
உங்கள் கருத்தை வழிமொழிகிறேன் ஐயா!

இந்தப் பகுதியிலேயே தொடரட்டும் இத்திரி!


நன்றி சிவா புன்னகை ஐயா சிவாவே சொல்லியாச்சு, தொடர்ந்து ஜமாயுங்கள் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by vasudevan31355 on Wed Dec 04, 2013 10:01 am

'ராணி யார் குழந்தை' திரைப்படத்தில் பாலசுப்ரமணியம் குரலில் ஒலிக்கும் 'ஆன் எ ஹாட் சம்மர் மார்னிங்' என்ற அப்போதைய மிகப் பிரபலமான பாடல். அதுவும் கல்லூரி இளசுகளிடையே மிகவும் பிரபலம் இந்தப் பாடல். ரேடியோ சிலோனில் ஒலிக்காத நாளே இல்லை எனலாம்.
செம ஜாலியான பாடல். பார்ப்போமா?

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by மாணிக்கம் நடேசன் on Wed Dec 04, 2013 1:20 pm

அக்கால தங்க நிலவு இன்றும் திரையில் காண வாய்ப்பளித்த வீயார் ஐயா நன்றி. நீங்கள் சுக்ரவதனி என்னும் தளத்தின் ஓர் உறுப்பினர் தானே. அங்கிருந்து தான் எடுத்து இங்கு தருகிறீர்களா?

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4238
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by மாணிக்கம் நடேசன் on Wed Dec 04, 2013 1:25 pm

இந்தப் பழைய பாடல்கள் திரி இன்னும் சிறக்க ஒலியாகவும், ஒளியாகவும் தாருங்கள். பலருக்கும் பயனுள்ளதாக அமையும்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4238
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by மாணிக்கம் நடேசன் on Wed Dec 04, 2013 1:28 pm

அக்கா, இந்தப் பழைய பாடல்களை ரசிக்கும் போது, உலகமே மறந்து போய் விடும். எங்க வீட்ல இதனாலேயே அடிக்கடி சண்ட வந்திடும்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4238
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by veeyaar on Wed Dec 04, 2013 9:31 pm

@மாணிக்கம் நடேசன் wrote: அக்கால தங்க நிலவு இன்றும் திரையில் காண வாய்ப்பளித்த வீயார் ஐயா நன்றி.  நீங்கள் சுக்ரவதனி என்னும் தளத்தின் ஓர் உறுப்பினர் தானே. அங்கிருந்து தான்  எடுத்து இங்கு தருகிறீர்களா?
மாணிக்கம் நடேசன் சார்
இவையெல்லாம் யூட்யூப் இணைய தளத்திலிருந்து இங்கு மீள்பதிவு செய்யப் படுகின்றன. எந்த இணைய தளமானாலும் காணொளிகள் யூட்யூப் போன்ற காணொளிகளுக்கான இணையதளங்களிலிருந்து தான் இணைக்கப் படுகின்றன

சுக்ரவதநியிலும் சரி, வேறெந்த இணைய தளமானாலும் சரி, காணொளிகள் இணையதளங்களான, யூட்யூப், மெடாகேப்.. போன்ற இணையதளங்களில் தரவேற்றப் படும் காணொளிகள் மற்ற இணைய தளங்களில் இணைக்கப் பட்டு பார்வைக்கு வருகின்றன.

அதே போல் தான் இங்கும் யூட்யூப் இணைய தள காணொளிகளை இடுகின்றேன்.
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by veeyaar on Thu Dec 05, 2013 12:15 am

அபூர்வ கானத்தில் அடுத்த தேர்வு..

எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் சோகம் இழையோடும் அருமையான பாடல்
பாரதியின் சிறந்த நடிப்பிற்கோர் சான்று
ஸ்ரீதர் மெல்லிசை மன்னரின் கூட்டணியில் மற்றுமோர் வைரம்...
கவியரசரின் உன்னத வரிகள்..

அக்கார்டியன் டிரம்பெட் போன்ற மேற்கத்திய இசைக்கருவிகளை வைத்துக் கொண்டு சோக ரசம் பிழியும் பாடலைத் தந்த மெல்லிசை மன்னரை எப்படிப் பாராட்டுவது.

எல்லோரும் பார்க்க இனிமையான பாடல்

அவளுக்கென்று ஓர் மனம் திரைப்படத்திலிருந்து

எல்லோரும் பார்க்க என்ற அருமையான பாடல்

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by மாணிக்கம் நடேசன் on Thu Dec 05, 2013 11:27 am

வியார் சார். இப்படத்தின் மற்ற பாடல்கள் கிடைக்குமா, நன்றியுடன் ஏற்றுக் கொள்ளுகிறேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4238
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum