ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 T.N.Balasubramanian

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 T.N.Balasubramanian

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வசந்த மாளிகை - காலத்தால் அழியாத காதல் காவியம் - 1972 முதல் ......

View previous topic View next topic Go down

best வசந்த மாளிகை - காலத்தால் அழியாத காதல் காவியம் - 1972 முதல் ......

Post by Barrister Rajinikanth on Wed Dec 04, 2013 9:52 pm

தமிழ் திரையுலகம் எவ்வளவோ அருமையான காதல் காவியங்களை கண்டாலும்...காலத்தால் அழியாத காதல் காவியமாக இன்றளவும் அனைவராலும் விரும்பப்படும் காதல் திரைப்படமாகும் நமது வசந்த மாளிகை.

1972இல் வந்த திரைப்படம் புதிய முறையில் CUBE - CINEMASCOPE - DTS முயற்சி கையாளப்பட்டு சுமார் 72 திரை அரங்கில் ஒரே நேரத்தில் கர்ணனுக்கு பிறகு 2013 வெளியிடப்பட்டு பல புதிய படங்கள் ரிலீஸ் செய்த வேளையிலும் சுமார் 7 வாரம் ஓடிய மாபெரும் வெற்றிப்படம்.

தமிழ் திரைஉலகின் காதல் மன்னனாம் திரு. ஜெமினி அவர்களையும் பிரமிக்க வைத்த கதாபாத்திரம் நம் நடிகர் திலகத்தின் ஆனந்த் என்ற கதாபாத்திரம்.

இப்படி ஒரு காதலன் நமக்கு இல்லையே என இன்றளவும் பெண்களை நினைக்கவைக்கும் ஒரு ஸ்டைல், மேற்கத்தியபாணி அபிநயம். வாணிஸ்ரீ அவர்கள் திரை வாழ்வில் இந்து போல ஒரு படம் என்றுமே அவருக்கு வந்ததில்லை என்றால் அது மிகையில்லை. நடிகர் திலகம் வாணிஸ்ரீ COMBINATION படு சூப்பர் !

வெளிவந்த வருடம் 1972.. ஓடிய நாட்கள் 250 நாட்களுக்கும் மேல் ! இந்திய மட்டுமல்லாது, இலங்கை, சிங்கபோரே, மலேசியா ஆகிய நாடுகளிலும் சக்கை போடு போட்ட படம். !

காதல் மன்னன் தமிழகத்தில் இருந்தும்..காதலுக்காக பேசப்பட்ட படம் என்றால் அது நடிக சக்ரவர்த்தியின் வசந்த மாளிகை மட்டுமே.

வசந்த மாளிகை சாதனையின் சில துளிகள்

சாந்தி, கிரௌன் மற்றும் புவனேஸ்வரி ஆகிய மூன்று திரையரங்குகளிலும் தொடர்ந்து 272 (CONTINOUS HOUSEFULL SHOWS ) காட்சிகள் அரங்கு நிறைவு கண்ட படம். இந்த சாதனையை நடிகர் திலகத்தின் 200வது படம் திரிசூலத்தால் மட்டுமே முறியடிக்க முடிந்தது !

இலங்கையில் CAPITAL , மட்டு நகர் விஜயா, மற்றும் ராஜ் திரையரங்குகளில் 250 நாட்களுக்கும் அதிகமாக ஓடிய மாபெரும் வெற்றிப்படம். இந்த ஓட்டத்தை வேறு எந்த திரைப்படமும் இலங்கையில் முறியடிக்க முடியவில்லை.
தமிழகத்தில் 12 திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேலும், இரண்டு திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் ஓடி இமாலய சாதனை செய்த திரைப்படம்.

விநியோகஸ்தர்களுக்கு எப்போதுமே வசந்தமாளிகை ஒரு வசூல் அக்ஷயபாத்திரம் !

வசந்தமாளிகை இப்போது திரையிடப்பட்ட 1368 இருக்கைகள் கொண்ட சென்னை ALBERT திரையரங்க நிகழ்வுகள் !


avatar
Barrister Rajinikanth
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

best Re: வசந்த மாளிகை - காலத்தால் அழியாத காதல் காவியம் - 1972 முதல் ......

Post by ayyasamy ram on Thu Dec 05, 2013 6:24 am

 
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35981
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum