புதிய பதிவுகள்
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடி உதிர்தல்! Poll_c10முடி உதிர்தல்! Poll_m10முடி உதிர்தல்! Poll_c10 
48 Posts - 46%
heezulia
முடி உதிர்தல்! Poll_c10முடி உதிர்தல்! Poll_m10முடி உதிர்தல்! Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
முடி உதிர்தல்! Poll_c10முடி உதிர்தல்! Poll_m10முடி உதிர்தல்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
முடி உதிர்தல்! Poll_c10முடி உதிர்தல்! Poll_m10முடி உதிர்தல்! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
முடி உதிர்தல்! Poll_c10முடி உதிர்தல்! Poll_m10முடி உதிர்தல்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
முடி உதிர்தல்! Poll_c10முடி உதிர்தல்! Poll_m10முடி உதிர்தல்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
முடி உதிர்தல்! Poll_c10முடி உதிர்தல்! Poll_m10முடி உதிர்தல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முடி உதிர்தல்! Poll_c10முடி உதிர்தல்! Poll_m10முடி உதிர்தல்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
முடி உதிர்தல்! Poll_c10முடி உதிர்தல்! Poll_m10முடி உதிர்தல்! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
முடி உதிர்தல்! Poll_c10முடி உதிர்தல்! Poll_m10முடி உதிர்தல்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
முடி உதிர்தல்! Poll_c10முடி உதிர்தல்! Poll_m10முடி உதிர்தல்! Poll_c10 
12 Posts - 2%
prajai
முடி உதிர்தல்! Poll_c10முடி உதிர்தல்! Poll_m10முடி உதிர்தல்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
முடி உதிர்தல்! Poll_c10முடி உதிர்தல்! Poll_m10முடி உதிர்தல்! Poll_c10 
9 Posts - 2%
jairam
முடி உதிர்தல்! Poll_c10முடி உதிர்தல்! Poll_m10முடி உதிர்தல்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முடி உதிர்தல்! Poll_c10முடி உதிர்தல்! Poll_m10முடி உதிர்தல்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
முடி உதிர்தல்! Poll_c10முடி உதிர்தல்! Poll_m10முடி உதிர்தல்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
முடி உதிர்தல்! Poll_c10முடி உதிர்தல்! Poll_m10முடி உதிர்தல்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடி உதிர்தல்!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 05, 2013 4:30 am

பெண்களின் 'தலை’யாய பிரச்னை... முடி உதிர்தல்! ''சீப்பை தலையில் வெச்சாலே போதும்... கொத்து கொத்தா முடி கழட்டிட்டு வருது. இதை நிறுத்த யாராவது வழி சொல்லுங்களேன்..?'' என்று கேட்காத பெண்கள் இங்கு குறைவு. அந்தத் தைலம் தேய்க்கலாமா, இந்த எண்ணெய் தடவலாமா என்று அலை பாய்வதற்குப் பதில், முடி உதிர்வதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டுபிடித்து, அதற்கு சிகிச்சை செய்து கொண்டால், அந்தப் பிரச்னையில் இருந்து மீளலாம். முடி கொட்டுவதற்கான பிரதான காரணங்கள் இங்கே..!

ஊட்டச்சத்து இன்மை

புரதச்சத்து, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் (ஙி12) குறைபாடுகள் இருந்தால், தொட்டாலே உடைந்து போகும் அளவுக்கு முடி பலவீனமாகிவிடும். இளைக்கிறேன் பேர்வழி என்று 'உண்ணாவிரதம்’ இருக்கும் பெண்களுக்கும், தலைமுடி உதிரும் வாய்ப்பு இருக்கிறது. 'வைட்டமின் ணி’ அடங்கிய சோயாபீன்ஸ், காட்டேஜ் சீஸ், பாதாம், பால், காய்கறி, பழங்கள் அடங்கிய சத்தான உணவு, நிறைய தண்ணீர் என எடுத்துக் கொள்வதுதான், இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள ஒரே வழி.

 தலையில் அழுக்கு

கபாலம் (ஸ்கால்ப்) சுத்தமாக இல்லாமல் இருந்தாலும் முடி கொட்டும். அதனால் வாரத்துக்கு இரண்டு முறையாவது தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்து, ஆயில் பாத் எடுக்கலாம். தலைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கச் செய்வது நல்லது.

டென்ஷன்

எதையாவது நினைத்து எப்போதும் டென்ஷனோடு இருந்தால், தலைமுடி உதிரும். அதேசமயம், டென்ஷன் இல்லாமல் இருக்க முடியாது என்பதுதான் நடைமுறை உண்மை. ஆனால், டென்ஷனைக் கையாள முடியுமே..! யோகா, தியானம் என செய்யலாம். வீடு, ஆபீஸ் என்று மாறி மாறி அடைந்து கிடக்காமல்... வாக்கிங், ஸ்போர்ட்ஸ் என்றும் கவனத்தைத் திருப்பினால், டென்ஷனும் வராது; முடியும் கொட்டாது.

உடல் பிரச்னைகள்

உடலில் ஏற்படும் சில பிரச்னைகளும் முடி கொட்டச் செய்யும். குறிப்பாக நிமோனியா, டைஃபாய்ட் ஆகிய நோய்களால் பாதிக்கப்படுகிறவர்களுக்கோ அல்லது அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கோ முடி கொட்டும். தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கும் முடி கொட்டும். சிகிச்சை எடுத்துக் கொண்டால், முடி உதிர்வது தானாகவே நின்றுவிடும். ரத்தசோகை உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்னை வரும். பிரசவம், அபார்ஷன் என எதிர்கொள்ளும் பெண்களுக்கு, இப்பிரச்சனை தலைதூக்கும். பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களின் உடம்பில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரப்பதனால், முடி நன்றாக வளரும். ஆனால், பிரசவத்துக்குப் பிறகு உடம்பில் இருக்கும் சுரப்பிகள் நார்மலாவதுடன், பிரசவம் காரணமாக உடலில் ஏற்படும் இழப்புகளாலும் அந்த காலகட்டத்தில் முடி உதிர்வது இயற்கையே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 05, 2013 4:31 am

தெளிவோம் தவறான கற்பிதங்களில் இருந்து..!

தலைமுடியை எந்த அளவுக்கு அதிகமாக பிரஷ் செய்கிறோமோ, அந்த அளவுக்கு தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். தலைமுடியை பிரஷ் செய்வதினால் தலையில் ரத்த ஓட்டம் அதிகமாகும், தலையில் இருக்கும் எண்ணெய்ப் பசை எல்லா இடத்துக்கும் சீராக பரவும் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அளவுக்கு அதிகமாக பிரஷ் செய்தால்... தலைமுடி பிரஷோடு சேர்ந்து வந்துவிடும், அல்லது பாதியிலேயே உடைந்துவிடும்.

ஷாம்பு பயன்படுத்தினால் முடி உதிர்ந்துவிடும் என்று சிலர் நினைக்கிறார்கள். அடிப்படையில் ஷாம்பு என்பது தலைமுடியை சுத்தம் செய்ய உதவும் ஒரு பொருள். இப்போது மூலிகை அடிப்படையிலான ஷாம்புகளே வந்துவிட்டதால்... அந்த பயம் தேவையில்லை. கண்டிஷனர் உபயோகிப்பதால், கேசம் பொலிவு பெறும். ஆனால், கண்டிஷனரை கபாலத்தில் அப்ளை செய்தால் அங்கே இருக்கும் சிறிய துவாரங்கள் அடைபடும், அழுக்கு சேரும், பொடுகுப் பிரச்னை வரும். அதனால் அதைத் தலையில் தேய்க்காமல், முடியின் நுனி பாகத்தில் துவங்கி, மேல் நோக்கித் தேய்த்து, கதகதப்பான அல்லது குளிர்ந்த நீரால் சுத்தமாக 'வாஷ்’ செய்துவிட வேண்டும்.

 அடிக்கடி முடியை வெட்டினால், முடி வேகமாக வளரும் என்று சிலர் நினைக்கிறார்கள். அது தவறு. 'ஸ்ப்ளிட் எண்ட்ஸ்' எனப்படும் உடைந்திருக்கும் முடிகளின் முனைகளை நீக்குவதற்காக மூன்று மாதத்துக்கு ஒருமுறை முடியை வெட்டிக் கொள்ளலாம்.

செய்யக்கூடாதவை...

உலோகத்தினால் ஆன சீப்பு மற்றும் பிரஷ் ஆகியவற்றை பயன்படுத்தினால் முடி பாதிப்புக்குள்ளாகும்.

அடுத்தவர் பயன்படுத்தும் சீப்பு மற்றும் துண்டு போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82177
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 05, 2013 6:27 am

இப்படி அளவுக்கு அதிகமாக முடி
இருந்தால் என்ன செய்ய வேண்டும்...!!
-
முடி உதிர்தல்! SEt6I2WXSNWD24a64tcl+Hair-500x281

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 05, 2013 9:06 am

மாமா அங்கள், நான் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை முடி வெட்ட வேண்டும்?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 05, 2013 12:07 pm

பகிர்வுக்கு நன்றீ தம்பி

கிளினிக் ப்ளஸ் நல்லா இருக்கு .



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 05, 2013 12:26 pm

எனக்கு இரவல் தரச் சொல்லுங்கள். அக்கா.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 05, 2013 12:44 pm

மாணிக்கம் நடேசன் wrote:மாமா அங்கள், நான் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை முடி வெட்ட வேண்டும்?
உங்களுக்கு முடிவெட்டும் கடைக்காரர் தான் பாவம்....

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 05, 2013 1:34 pm

அவருக்கு வெட்டுரதுக்கு முடியே கிடைக்காது.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Dec 05, 2013 3:11 pm

ஊர்ல கிடைக்கிற எல்லா ஆயிலும் போட்டு பார்த்தாச்சு.. வேலைக்கு ஆகல புன்னகை 




முடி உதிர்தல்! Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 05, 2013 3:16 pm

பிளேடு பக்கிரி wrote:ஊர்ல கிடைக்கிற எல்லா ஆயிலும் போட்டு பார்த்தாச்சு.. வேலைக்கு ஆகல புன்னகை 
அதெல்லாம் ஒன்னும் வேலைக்கு ஆகாது , அடுத்த முறை ஊரில் இருந்து யாராச்சும் வந்தா செக்கில் ஆடிய தேங்காய் எண்ணை கொண்டு வரசொல்லி அதை மட்டும் தலைக்கு தேய் . LuLu ல நெல்லிக்காய் இருந்தா வாங்கி வச்சுகிட்டு தினம் ஒண்ணு சாப்பிடு, கூடவே கறிவேப்பிலையும் துவையல் பண்ணி சாப்பிடு இல்லன்னா ஒரு கைப்பிடி அளவிற்கு பச்சையாகவே இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடு தம்பி

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக