புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_m10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_m10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_m10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_m10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_m10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_m10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே!

Page 1 of 2 1, 2  Next

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Sun Dec 01, 2013 10:13 pm

ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே!

வங்கியில் வேலை செய்பவர்கள் எப்படி சீட்டு விளையாடிக்கொண்டே வேலை செய்கிறார்கள் பாருங்கள் ! வங்கியில் பணம் போட்டவர்கள் வரிசையில் பிச்சைக்காரர்கள் போல் காத்திருக்கின்றனர் ! எந்த ஊர் எனத்தெரியவில்லை !

ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! KTQDoMtwQmerClfe3Z5f+Bankn

நன்றி ! பகிர்ந்த நண்பருக்கு !

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 02, 2013 6:38 am

அதிக வேலைப்பளுவால் ஏற்பட்ட மனச்சோர்வை
போக்கிக்கொள்ள சிறிது நேரம் விளையாடலாம்....
தப்பில்லை...!!

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Dec 02, 2013 12:47 pm

அதிக வேலைப்பளுவால் ஏற்பட்ட மனச்சோர்வை
போக்கிக்கொள்ள சிறிது நேரம் விளையாடலாம்....
தப்பில்லை...!!
இப்படி மட்டும் சொல்லிடதேங்க அப்புறம் எல்லாரும் so  tired  ன்னு விளையாட ஆரம்பிச்சுடுவாங்க...

அன்புடன் அமிர்தா

ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Aஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Mஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Iஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Rஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Tஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Hஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 12:50 pm

amirmaran wrote:
அதிக வேலைப்பளுவால் ஏற்பட்ட மனச்சோர்வை
போக்கிக்கொள்ள சிறிது நேரம் விளையாடலாம்....
தப்பில்லை...!!
இப்படி மட்டும் சொல்லிடதேங்க அப்புறம் எல்லாரும் so  tired  ன்னு விளையாட ஆரம்பிச்சுடுவாங்க...
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Dec 02, 2013 6:27 pm

ayyasamy ram wrote:அதிக வேலைப்பளுவால் ஏற்பட்ட மனச்சோர்வை
போக்கிக்கொள்ள சிறிது நேரம் விளையாடலாம்....
தப்பில்லை...!!
தப்பில்லைதான் நண்பா நீங்கள் வரிசையில் கடைசி ஆளாக
இருந்து வேலை செய்பவர்கள் விளையாடிக் கொண்டும் பேசிக் கொண்டும்
இருந்து விட்டு வேலை நேரம் முடிந்து விட்டது நாளை வந்து பாருங்கள்
என்று சொல்வார்களே அப்போது தான் வரிசையில் நிற்பவர்களின் மனவருத்தம்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Dec 02, 2013 8:49 pm

நானும் இதே STATE BANK OF INDIA வங்கியில் காசாளராக தான் பணிபுரிகிறேன். இது வரை எந்த வாடிகையாளரையும் காத்திருக்க செய்ததில்லை .நான் அந்த கிளையில் பணியில் சேருவதற்கு முன் வங்கிக்கு சென்றால் மிகவும் காலதாமதம் ஆகின்றது என்று பொதுவான கருத்து இருந்தது .ஆனால் நான் சேர்ததிலிருந்து இது வரை எந்த வாடிகையாளரையும் காத்திருக்க செய்ததில்லை.

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! 1357389ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! 59010615ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Images3ijfஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Images4px
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Dec 02, 2013 9:26 pm

நானும் இதே STATE BANK OF INDIA வங்கியில் காசாளராக தான் பணிபுரிகிறேன். இது வரை எந்த வாடிகையாளரையும் காத்திருக்க செய்ததில்லை .நான் அந்த கிளையில் பணியில் சேருவதற்கு முன் வங்கிக்கு சென்றால் மிகவும் காலதாமதம் ஆகின்றது என்று பொதுவான கருத்து இருந்தது .ஆனால் நான் சேர்ததிலிருந்து இது வரை எந்த வாடிகையாளரையும் காத்திருக்க செய்ததில்லை. wrote:
எந்த கிளையில் அண்ணா இருக்கீங்க???
SBI என்றாலே ஒருவித கடுப்பு ஏனோ என் மனதில்...ஒரு சில கசப்பான சம்பவங்களால் எனக்கேற்ப்பட்ட கடுப்பு அது.அதனாலோ என்னமோ இன்று வரை எதற்காகவும் அவ்வங்கி பக்கம் போனதில்லை.பலமுறை அதற்க்கான நிர்பந்தம் ஏற்ப்பட்டும்..

படத்திலுள்ள அம்மா என்ன காரணத்திற்காகவோ கணினியில் விளையாடினாரோ?
ஒருவேளை இணைய இணைப்பு இல்லாமலிருந்திருக்கலாம்,அல்லது வீட்டில் என்ன சீட்டாட்டம்ன்னு யாராவது வீட்டில் திட்டியிருக்கலாம்..எது எப்படியோ அந்த இடத்தில் அவர் விளையாடியது தவறோ இல்லையோ...,அதை புகைப்படம் பிடித்து அவரது மானத்தை வாங்கியது தவறு...

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Dec 02, 2013 9:37 pm

நான் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிளையில் பணி புரிகிறேன்.

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! 1357389ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! 59010615ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Images3ijfஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 03, 2013 11:47 am

ஹர்ஷித் wrote:எந்த கிளையில் அண்ணா இருக்கீங்க???SBI என்றாலே ஒருவித கடுப்பு ஏனோ என் மனதில்...ஒரு சில கசப்பான சம்பவங்களால் எனக்கேற்ப்பட்ட கடுப்பு அது.அதனாலோ என்னமோ இன்று வரை எதற்காகவும் அவ்வங்கி பக்கம் போனதில்லை.பலமுறை அதற்க்கான நிர்பந்தம் ஏற்ப்பட்டும்..
எனக்கும் SBI என்றாலே பிடிக்காது , படிக்கும் காலத்தில் சில நேரங்களில் வரைவோலை எடுக்க போவேன் அந்த நேரங்களில் எல்லாம் வாடிக்கையாளர்கள் என்னவோ இவர்களின் அடிமைகள் போல நடத்துவார்கள் அதனாலேயே இந்த வங்கி மீது எரிச்சல்.

இன்று NRI அக்கௌன்ட் என்றதும் நிலைமை மாறிவிட்டது புன்னகை , தனி கதவு ... காத்திருப்பதற்கு வரவேற்பறை , நமக்கு முன் உள்ள வாடிக்கையாளர் சென்றதும் அவர்களே வந்து நம்ம அழைப்பது....... புன்னகை

கேசவன் இப்போ தானே புதிதாக வேலைக்கு சென்றுள்ளார் , அதனால் இப்ப வேகமா தான இருப்பார். ஒரே வேலையை வருடக்கணக்காக பார்த்துக்கொண்டும் ஒரே மாதிரியான வாடிக்கையாளர்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டும் முக்கியமாக திருமணம் ஆகியபிறகு ... நிலைமை மாறாமல் இருக்கிறதா என பார்ப்போம் புன்னகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Dec 03, 2013 1:07 pm

ராஜா wrote:
ஹர்ஷித் wrote:எந்த கிளையில் அண்ணா இருக்கீங்க???SBI என்றாலே ஒருவித கடுப்பு ஏனோ என் மனதில்...ஒரு சில கசப்பான சம்பவங்களால் எனக்கேற்ப்பட்ட கடுப்பு அது.அதனாலோ என்னமோ இன்று வரை எதற்காகவும் அவ்வங்கி பக்கம் போனதில்லை.பலமுறை அதற்க்கான நிர்பந்தம் ஏற்ப்பட்டும்..
எனக்கும் SBI என்றாலே பிடிக்காது  , படிக்கும் காலத்தில் சில நேரங்களில் வரைவோலை எடுக்க போவேன் அந்த நேரங்களில் எல்லாம் வாடிக்கையாளர்கள் என்னவோ இவர்களின் அடிமைகள் போல நடத்துவார்கள் அதனாலேயே இந்த வங்கி மீது எரிச்சல்.

இன்று NRI அக்கௌன்ட் என்றதும் நிலைமை மாறிவிட்டது புன்னகை, தனி கதவு ... காத்திருப்பதற்கு வரவேற்பறை , நமக்கு முன் உள்ள வாடிக்கையாளர் சென்றதும் அவர்களே வந்து நம்ம அழைப்பது....... புன்னகை

கேசவன் இப்போ தானே புதிதாக வேலைக்கு சென்றுள்ளார் , அதனால் இப்ப வேகமா தான இருப்பார். ஒரே வேலையை வருடக்கணக்காக பார்த்துக்கொண்டும் ஒரே மாதிரியான வாடிக்கையாளர்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டும் முக்கியமாக திருமணம் ஆகியபிறகு ... நிலைமை மாறாமல் இருக்கிறதா என பார்ப்போம் புன்னகை
ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக