புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஸ்பெயினில் ஐரோப்பாவிலேயே மிக நீண்ட ஓடுதளத்தைக் கொண்ட விமான நிலையமொன்று விற்பனைக்கு வந்துள்ளது.
ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சியுடாட் ரியல் விமானநிலையம். உலகிலேயே மிக நீளமான விமானமாகக் கருதப்படும் ஏர்பஸ்-380 இறங்கக்கூடிய அளவிற்கு வசதி படைத்த ஓடுதளத்தைக் கொண்டது.
மேலும், வருடத்திற்கு 10 மில்லியன் பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தும் அளவிற்கான வசதிகளும் இங்கு உள்ளன. இதைக் கட்டி முடிப்பதற்கான செலவு ஒரு பில்லியன் யூரோக்களைத் தொட்டது.கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கு முதல் வர்த்தக விமானம் இயக்கப்பட்டது. அதற்குப்பிறகு இங்கு விமானப் போக்குவரத்து அதிகரிக்காத காரணத்தினால் இந்த நிலையத்தை இயக்கி வந்த நிறுவனம் கடந்த 2012 ஆம் ஆண்டு நஷ்டத்திற்கு ஆளானது.
விமான போக்குவரத்து அதிகம் இல்லாத காரணத்தில், பிரபல் இயக்கனர் ஒருவர் அவரது படத்திற்காக இந்த விமான நிலையத்தை உபயோகித்துக்கொண்டார்.
எதிர்பார்த்த ளவிற்கு இந்த விமான நிலையத்தால் லாபம் ஏற்படவில்லை என்பதால், வெறும் 100 மில்லியன் யூரோவிற்கு அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள இந்த விமான நிலையம் ஏலத்திற்கு வந்துள்ளது.
ஆரம்ப விலையாக 100 மில்லியன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 27 ஆம் தேதி வரை இந்த ஏலத்திற்கான மனுக்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி : வெப்துனியா

யாருக்காவது வேண்டுமா? வாங்கும் ஐடியா இருக்கா?
மேற்கோள் செய்த பதிவு: 1037964krishnaamma wrote:யாருக்காவது வேண்டுமா? வாங்கும் ஐடியா இருக்கா?
துபாய் விமான நிலையம் விற்பனைக்கு வந்தால் சொல்லுங்கள் ......
சியுடாட் ரியல் விமானநிலையத்தை வாங்க விருப்பம் இல்லை
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
மேற்கோள் செய்த பதிவு: 1038016 நீங்க தான் இந்தியாவுக்கு விமானம் போக கூடாதுன்னு சொன்ன ஆளா ?!!......சிவா wrote:அடடே, இப்பொழுதுதான் சிங்கப்பூர் ஏர்போட்டை விலைபேசி முடித்துவிட்டு வருகிறேன், நேற்றே தெரிந்திருந்தால் வாங்கியிருப்பேனே!
ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1038016 நீங்க தான் இந்தியாவுக்கு விமானம் போக கூடாதுன்னு சொன்ன ஆளா ?!!......சிவா wrote:அடடே, இப்பொழுதுதான் சிங்கப்பூர் ஏர்போட்டை விலைபேசி முடித்துவிட்டு வருகிறேன், நேற்றே தெரிந்திருந்தால் வாங்கியிருப்பேனே!
ஆமா தல! இந்திய விமானம் தவிர மற்ற நாட்டு விமானங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளேன்! இவங்கதான் அங்க வந்து குடிச்சிட்டு அடிச்சிக்கிறாங்களே! அதனாலதான்!
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
100 மில்லியன் யூரோ
இதை வாங்கும் அளவு வசதி படைத்த அரசியல் வாதிகள் கண்ணில் இந்த செய்தி படும்
இதை வாங்கும் அளவு வசதி படைத்த அரசியல் வாதிகள் கண்ணில் இந்த செய்தி படும்
சிவா wrote:ஆமா தல! இந்திய விமானம் தவிர மற்ற நாட்டு விமானங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளேன்! இவங்கதான் அங்க வந்து குடிச்சிட்டு அடிச்சிக்கிறாங்களே! அதனாலதான்!
ஓகே தல .... கொஞ்சம் தயவு பண்ணி நம்ம MM செந்தில சிங்கபூர் வருவதற்குக் அனுமதி கொடுங்க. ஏன்னா அவர் குடிச்சிட்டு அடிக்க மாட்டாராம்.
(எப்பவும் , அடிச்சிட்டு வந்து தான் அப்புறமா குடிப்பாராம்) உங்க கிட்ட ரெகமண்டு பண்ண சொன்னார்
ராஜா wrote:சிவா wrote:ஆமா தல! இந்திய விமானம் தவிர மற்ற நாட்டு விமானங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளேன்! இவங்கதான் அங்க வந்து குடிச்சிட்டு அடிச்சிக்கிறாங்களே! அதனாலதான்!
ஓகே தல .... கொஞ்சம் தயவு பண்ணி நம்ம MM செந்தில சிங்கபூர் வருவதற்குக் அனுமதி கொடுங்க. ஏன்னா அவர் குடிச்சிட்டு அடிக்க மாட்டாராம்.
(எப்பவும் , அடிச்சிட்டு வந்து தான் அப்புறமா குடிப்பாராம்) உங்க கிட்ட ரெகமண்டு பண்ண சொன்னார்
அவருக்காகத்தானே விமான சேவையே நிறுத்தப்பட்டுள்ளது!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|