புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்  Poll_c10நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்  Poll_m10நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்  Poll_c10 
64 Posts - 50%
heezulia
நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்  Poll_c10நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்  Poll_m10நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்  Poll_c10நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்  Poll_m10நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்  Poll_c10நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்  Poll_m10நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்  Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்  Poll_c10நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்  Poll_m10நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்  Poll_c10நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்  Poll_m10நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்  Poll_c10நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்  Poll_m10நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்  Poll_c10நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்  Poll_m10நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்


   
   

Page 1 of 2 1, 2  Next

Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Wed Dec 18, 2013 7:09 pm

நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்

நாம் மீண்டும் 1947க்கு செல்ல போகிறோம்  UiEqTSsqRNC5ASzgUHCH+1477794_554416854655449_1646582964_n



இந்த நிலையும் மாறும்!
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Dec 18, 2013 7:34 pm

அப்போ 2014 ல நமக்கு இத்தாலியிடம் இருந்து சுதந்திரம் கிடைச்சுருமா ?

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Dec 19, 2013 8:31 am

1947 - அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாத ஆண்டு. வெள்ளையர்களின் அடிமை விலங்கை உடைத்து தெறிந்த இந்தியர்கள், சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துவங்கிய ஆண்டு இது. இந்த ஆண்டுக்கும், பிறக்கவிருக்கும் 2014ம் ஆண்டுக்கும் ஆச்சரியம் கலந்த ஒற்றுமை உள்ளது.

1947ம் ஆண்டின் நாட்கள், தேதிகளும் 2014ம் ஆண்டின் நாட்கள், தேதிகளும் ஒரே மாதிரியாக உள்ளன. புதன் அன்று புத்தாண்டு (ஜன., 1) பிறந்து, புதன் கிழமையே ஆண்டின் இறுதி நாள் (டிச., 31) முடியும் விதமாக அமைந்துள்ளன. இரண்டுமே "லீப்' ஆண்டுகள் (பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள்). பண்டிகைகளில் பொங்கல் ஒரே நாளில் வந்தாலும் (ஜன.,14), தீபாவளி மட்டும் மாறி வருகிறது. 1947ல் நவ., 13லும், 2014ல் அக்., 23லும் தீபாவளி வருகிறது. 1947ல் சுதந்திரம் கிடைத்தது. 2014ல் ஊழல், லஞ்சம் இவற்றில் இருந்து விடுதலை கிடைக்குமா...


-- dinamalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 19, 2013 10:41 am

அருமை அருமை ...... அப்ப 2014 - ல் இன்னொரு சுதந்திரம் இந்திய மக்களுக்கு கிடைக்க போகிறது என சொல்லுங்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 19, 2013 10:52 am

DERAR BABU wrote:அப்போ 2014 ல நமக்கு இத்தாலியிடம் இருந்து சுதந்திரம் கிடைச்சுருமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1039394

அனைவரின் எதிர்பார்ப்பும் அது தான் டெர்ரர் . பொறுத்திருந்து பார்ப்போம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 19, 2013 11:49 am

பின்னோக்கி செல்கிறோமா சூப்பர்புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 19, 2013 2:24 pm

1947 இம் 2014 இம் லீப் வருடங்கள் என்று யார் சொன்னார்கள்? ரிலாக்ஸ்  ரிலாக்ஸ் 

1947 இக்கு போகிறோமோ என்னவோ , நிச்சயமாக நாலாம் கிளாசுக்கு போகணும். 1947 யை லீப் ஆண்டு என்று சொல்வதற்கு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 19, 2013 2:26 pm

T.N.Balasubramanian wrote:1947 இம் 2014 இம் லீப் வருடங்கள் என்று யார் சொன்னார்கள்? ரிலாக்ஸ்  ரிலாக்ஸ் 

ரமணியன்
அதானே .... இப்ப 2012 ல தானே பிறந்த நாள் கொண்டாடினோம் அதுக்குள்ள வந்துடுச்சான்னு குழபிட்டேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 19, 2013 2:31 pm

ஆமாம் உங்களுக்கு எப்படி 2 வருடத்தில் பிறந்த நாள் வரும், லீப் வருட கோமானே?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Thu Dec 19, 2013 4:14 pm

1947 ல் வெள்ளக்காரங்ககிட்ட
இருந்து சுதந்திரம்
கிடைத்தது.


2014 ல் கொள்ளைக்காரங்க (?) கிட்ட
இருந்து சுதந்திரம் கிடைக்க
ப்போகுது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக