புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_c10பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_m10பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_c10 
83 Posts - 55%
heezulia
பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_c10பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_m10பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_c10பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_m10பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_c10பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_m10பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_c10பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_m10பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_c10பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_m10பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_c10பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_m10பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_c10பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_m10பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_c10பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_m10பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_c10பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_m10பைனாப்பிள் சீஸ்  கேக் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைனாப்பிள் சீஸ் கேக்


   
   
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Dec 20, 2013 11:14 am

தேவையான பொருட்கள் :

பைனாப்பிள் - பாதி (அ) நறுக்கிய துண்டுகள் - 1 1/2 கப்
பிஸ்கட்ஸ் - 8 (britannia marie)
க்ரீம் சீஸ் - அரை கப்
பட்டர் - கால் கப்
நீர் இல்லாத கெட்டி தயிர் - அரை கப்
சர்க்கரை - கால் கப் + தேவைக்கு
அகர் அகர் - ஒரு மேசைக்கரண்டி அளவு
க்ரீம் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை :

பிஸ்கட்டை மிக்ஸியில் போட்டு பொடி செய்யவும். தயிரை இரவு முழுக்க துணியில் கட்டி நீரை வடித்து அரை கப் அளவு எடுத்து வைக்கவும். அரை கப் பைனாப்பிளை ஸ்மூத்தாக அடித்து வைக்கவும். விரும்பினால் வடிகட்டி வைக்கவும்.

பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு உருகியதும் பொடித்த பிஸ்கட் தூளை சேர்த்து கலந்து விடவும். (8 பிஸ்கட் என்றால் ஏறக்குறைய 1/2 - 3/4 கப் வரும்.)

கேக் செட் செய்ய போகும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அதில் பிஸ்கட் கலவையை போட்டு ஒன்று போல பரப்பி விடவும்.

எதாவது கரண்டியின் பின் பக்கம் கொண்டு அழுத்தி விடவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து செட்டாக விட்டு சீஸ் கலவை செய்ய தயாராகலாம்.

க்ரீம் சீஸ், கெட்டி தயிர், க்ரீம் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஸ்மூத்தாக கரண்டியால் கலந்து விடவும்.

இதில் சர்க்கரை மற்றும் ஸ்மூத்தாக அடித்து வைத்த பைனாப்பிள் பியூரி கலந்து விடவும்.

பின் கால் கப் பொடியாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகளை கலந்து விடவும். அகர் அகரை கால் கப்புக்கும் குறைவான நீர் விட்டு அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டி எடுக்கவும்.

இன்னும் கால் கப் பைனாப்பிளை நீர் விட்டு சுவைக்கு சர்க்கரை சேர்த்து ஜூஸாக அடித்து வடிகட்டவும்.

இப்போது சீஸ் கலவையில் 3/4 பாகம் அகர் அகர் கலவை விட்டு கலந்து ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த பாத்திரத்தில் பிஸ்கட் மேல் ஊற்றவும். இதை மீண்டும் சில நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

பைனாப்பிள் ஜூஸுடன் மீதம் உள்ள அகர் அகர் கலவை சேர்த்து க்ரீம் சீஸ் கலவை மேல் ஊற்றவும்.

இவற்றை குறைந்தது 5 மணி நேரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் சுவையான சீஸ் கேக் தயார்.

பத்திரமாக பாத்திரத்தை விட்டு வெளியே எடுக்கவும். மேலே பொடியாக நறுக்கிய பைனாப்பிள் தூவி அலங்கரிக்கவும்.

உள்ளே ஃப்ரெஷ் பைனாப்பிள் துண்டுகளுடன் சுவையான சீஸ் கேக் தயார்.

தயாரிப்பு : வனிதா

குறிப்பு :

ஒவ்வொரு லேயரும் செட் ஆக விட்டு அடுத்த லேயர் சேர்க்க வேண்டும். சீஸ் லேயர் செட் ஆகும் முன் ஜூஸ் ஊற்றினால் ஒன்றோடு ஒன்று கலந்து விடும். உடனடியாக செட் செய்ய ஃப்ரீசரில் 2 நிமிடம் வைத்து எடுத்தால் மேலே ஜூஸ் ஊற்றும் போது கலந்து விடாமல் இருக்கும். அகர் அகர் அதிகமாக சேர்க்க கூடாது. பின் சீஸ் கேக்கின் டெக்‌ஷர் மாறு படும். அகர் அகர்க்கு பதிலாக ஜெலடினும் பயன்படுத்தலாம். அகர் அகர் கலவை கொதிக்க கூடாது, அகர் அகர் உருகினால் போதும். சர்க்கரை அளவு பைனாப்பிளின் சுவைக்கு ஏற்றபடி சேர்க்கவும். தயிர் சேர்க்காமல் முழுக்க சீஸ் கூட சேர்க்கலாம்.

கேக் செய்ய ஸ்ப்ரிங் உள்ள கேக் டின் பயன்படுத்துவது நல்லது. நான் இங்கே பயன்படுத்தி இருக்கும் கேக் டின் கீழே உள்ள தட்டு தனியாக வரக்கூடியது. அதனால் சுலபமாக கேக் உடையாமல் எடுக்க முடியும். இல்லை எனில் கண்ணாடி கப்களில் கூட செட் செய்யலாம். அப்படியே ஸ்பூன் போட்டு பரிமாற வசதியாக இருக்கும். உள்ளே ஃப்ரெஷ் பைனாப்பிள் துண்டுகள் சேர்ப்பது உங்கள் விருப்பமே. இதை செய்ய டின்னில் கிடைக்கும் பைனாப்பிளும் பயன்படுத்தலாம். பொதுவாக சீஸ் கேக்கில் சீஸின் அளவு அதிகமாகவும் மேலே மற்றும் கீழே உள்ள லேயர் குறைவாகவும் தான் இருக்கும்.

ஜெலடின் / அகர் அகர் இல்லாமலும் செய்யலாம். ஆனால் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த உடனே சாப்பிட வேண்டும். இல்லை எனில் உருக துவங்கிவிடும். அகர் அகர் சேர்ப்பதால் வெளியே வைத்திருந்தாலும் உருகாமல் இருக்கும். அதே சமயம் குறைவாக சேர்ப்பதால் க்ரீமி சீஸின் சுவையும் டெக்‌ஷரும் மாறாமல் இருக்கும். இதே போல் மாம்பழம், ஸ்ட்ராபெரி, லைம், ராஸ்பெரி என எல்லாவற்றிலும் செய்யலாம்.

க்ரீம் சீஸ் செய்ய: வீட்டிலேயே க்ரீம் சீஸ் செய்ய சுத்தமான full fat yogurt வாங்கி துணியில் கட்டி தொங்க விடுங்கள். 6 - 8 மணி நேரத்துக்கு பின் நீர் இன்றி கிடைக்கும் க்ரீமில் சிறிது உப்பு சேர்த்து கலந்து எடுத்தால் அது தான் க்ரீம் சீஸ். பாலை (full cream milk) கெட்டியாக காய்ச்சி தயிர் ஆக்கி இதையும் இதே போல் செய்யலாம். அல்லது பனீர் (cottage cheese) செய்வது போல் செய்து 1 கப் பனீருக்கு 1 கப் கெட்டி தயிர் சேர்த்து ப்ளெண்டரில் அடித்தும் க்ரீம் சீஸாக பயன்படுத்தலாம். இரண்டுமே சுத்தமான சைவ க்ரீம் சீஸ் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு ஏற்றது. கடையில் வாங்கும் சீசை விட இது சுவை அருமையாக இருக்கும். அதனால் தான் இந்த குறிப்பிலும் கடையில் வாங்கிய க்ரீம் சீசுடன், வீட்டில் செய்த சீஸ் பாதி கலந்து பயன்படுத்தி இருக்கிறேன் (வடிகட்டிய தயிர்).

nanri muganuul



பைனாப்பிள் சீஸ்  கேக் Mபைனாப்பிள் சீஸ்  கேக் Aபைனாப்பிள் சீஸ்  கேக் Dபைனாப்பிள் சீஸ்  கேக் Hபைனாப்பிள் சீஸ்  கேக் U



பைனாப்பிள் சீஸ்  கேக் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 20, 2013 12:21 pm

ரொம்ப வேலை வாங்கும் போல இருக்கேபுன்னகை

கடல்பாசி தானே அகர் அகர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Dec 20, 2013 1:02 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப வேலை வாங்கும் போல இருக்கேபுன்னகை

கடல்பாசி தானே அகர் அகர்
மேற்கோள் செய்த பதிவு: 1039892ம்ம்ம்ம் அக்கா



பைனாப்பிள் சீஸ்  கேக் Mபைனாப்பிள் சீஸ்  கேக் Aபைனாப்பிள் சீஸ்  கேக் Dபைனாப்பிள் சீஸ்  கேக் Hபைனாப்பிள் சீஸ்  கேக் U



பைனாப்பிள் சீஸ்  கேக் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 20, 2013 4:27 pm

மதுமிதா wrote:
ஜாஹீதாபானு wrote:ரொம்ப வேலை வாங்கும் போல இருக்கேபுன்னகை

கடல்பாசி தானே அகர் அகர்
மேற்கோள் செய்த பதிவு: 1039892ம்ம்ம்ம் அக்கா
மேற்கோள் செய்த பதிவு: 1039920
எதுக்கு ம்ம்ம்ம் சொல்ற கடல்பாசிக்கா? வேலைக்கா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக