ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

என்னைப் பற்றி...
 SK

சில்லுகள்...
 Panavai Bala

அறிமுகம்-சத்யா
 sathya.t

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ராஜா

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 SK

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நாட்டுக்கு உழைப்பதற்காக இந்தப் பணிவாம்?

View previous topic View next topic Go down

நாட்டுக்கு உழைப்பதற்காக இந்தப் பணிவாம்?

Post by டார்வின் on Sat Dec 21, 2013 7:47 pm


தமிழ் நாட்டை பற்றி அறிந்திராத
வெளிநாட்டுகாரன் யாராவது,
''இவங்கெல்லாம்
யாருங்க?''ன்னு கேட்டு.

அதுக்கு,
''நாட்டை நிர்வாகம் செய்யும்
அமைச்சர்
பெருமக்கள்''னு சொன்னம்னா

நல்லா காறி மூஞ்சில
'தூ!'னு துப்பிட்டு போயிருவான்.
facebook
avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: நாட்டுக்கு உழைப்பதற்காக இந்தப் பணிவாம்?

Post by சிவா on Sat Dec 21, 2013 10:43 pm

மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள். முதுகெலும்பில்லாத கோழைகள்...! பாவம் இவரின் மனைவிகள், இப்படிப்பட்ட அலிகளை திருமணம் செய்துள்ளார்கள்...!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டுக்கு உழைப்பதற்காக இந்தப் பணிவாம்?

Post by ராஜா on Sun Dec 22, 2013 11:14 am

@சிவா wrote:மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள். முதுகெலும்பில்லாத கோழைகள்...! பாவம் இவரின் மனைவிகள், இப்படிப்பட்ட அலிகளை திருமணம் செய்துள்ளார்கள்...!
மேற்கோள் செய்த பதிவு: 1040240


ஒரு அளவிற்கு மேல் பணத்தை பார்க்க ஆரம்பித்து விட்டால் , அதற்கப்புறம் வெட்கம் மானம் எல்லாம் இவர்களுக்கு பெரிதாக தெரியாது தல.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30902
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாட்டுக்கு உழைப்பதற்காக இந்தப் பணிவாம்?

Post by யினியவன் on Sun Dec 22, 2013 11:44 am

இந்தக் கூட்டம் மறதமிழனா? அல்லது வெக்கம் மானம் சூடு சொரணை மறந்த மடத்தமிழனா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நாட்டுக்கு உழைப்பதற்காக இந்தப் பணிவாம்?

Post by சிவா on Sun Dec 22, 2013 2:02 pm

@ராஜா wrote:
@சிவா wrote:மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள். முதுகெலும்பில்லாத கோழைகள்...! பாவம் இவரின் மனைவிகள், இப்படிப்பட்ட அலிகளை திருமணம் செய்துள்ளார்கள்...!
மேற்கோள் செய்த பதிவு: 1040240


ஒரு அளவிற்கு மேல் பணத்தை பார்க்க ஆரம்பித்து விட்டால் , அதற்கப்புறம் வெட்கம் மானம் எல்லாம் இவர்களுக்கு பெரிதாக தெரியாது தல.

அதுக்காக இவ்வளவு கேவலமாகவா? சே....!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டுக்கு உழைப்பதற்காக இந்தப் பணிவாம்?

Post by மாணிக்கம் நடேசன் on Sun Dec 22, 2013 6:26 pm

அது ஒன்னும் இல்ல, அந்த வண்டியில ஒரு சர்க்கஸ் குரங்கு போவுது அதான் வெளியில உள்ள இந்தக் குரங்குகள் இப்படி நடிக்குதுங்க.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4238
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: நாட்டுக்கு உழைப்பதற்காக இந்தப் பணிவாம்?

Post by Muthumohamed on Sun Dec 22, 2013 11:55 pm

அனைத்து கருத்துக்களும் அருமை இதற்க்கு மேல் எனக்கு கருத்து சொல்லவே
தோன்றவில்லை
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: நாட்டுக்கு உழைப்பதற்காக இந்தப் பணிவாம்?

Post by Muthumohamed on Sun Dec 22, 2013 11:56 pm

@மாணிக்கம் நடேசன் wrote:அது ஒன்னும் இல்ல, அந்த வண்டியில ஒரு சர்க்கஸ் குரங்கு போவுது அதான் வெளியில உள்ள இந்தக் குரங்குகள் இப்படி நடிக்குதுங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1040336



       
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: நாட்டுக்கு உழைப்பதற்காக இந்தப் பணிவாம்?

Post by பார்த்திபன் on Mon Dec 23, 2013 11:51 am

@சிவா wrote:மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள். முதுகெலும்பில்லாத கோழைகள்...! பாவம் இவரின் மனைவிகள், இப்படிப்பட்ட அலிகளை திருமணம் செய்துள்ளார்கள்...!
மேற்கோள் செய்த பதிவு: 1040240

இவர்களோடு ஒப்பிட்டு திருநங்கைகளைக் கேவலப்படுத்தாதீர்கள் தலைவரே!

அவர்கள் பாவம் ஏதோ ஹார்மோன் மற்றும் மரபணு போன்ற உடற்கூறு சம்பந்தமான பிரச்சனையால் ஆன் பெண் இயல்புகளை ஒருங்கே பெற்று பல துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இங்கே வளைந்து குனிந்து கும்பிடு போடும் வெட்கம்கெட்ட கூட்டம் தங்களிடம் மனு கொடுக்க வரும் அப்பாவி மக்களிடம் செய்யும் அடாவடி இருக்கிறதே! அப்பப்பா! இங்கே இவர்கள் காட்டும் பணிவை தங்களுக்கு ஒட்டு போட்ட பொதுமக்களிடமல்லவா காட்டவேண்டும்?
avatar
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1656
மதிப்பீடுகள் : 870

View user profile http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

Re: நாட்டுக்கு உழைப்பதற்காக இந்தப் பணிவாம்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum