புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10கிறிஸ்துமஸ் விருந்து Poll_m10கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10கிறிஸ்துமஸ் விருந்து Poll_m10கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10கிறிஸ்துமஸ் விருந்து Poll_m10கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10கிறிஸ்துமஸ் விருந்து Poll_m10கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10 
3 Posts - 3%
prajai
கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10கிறிஸ்துமஸ் விருந்து Poll_m10கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10கிறிஸ்துமஸ் விருந்து Poll_m10கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10கிறிஸ்துமஸ் விருந்து Poll_m10கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10 
1 Post - 1%
Rutu
கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10கிறிஸ்துமஸ் விருந்து Poll_m10கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10 
1 Post - 1%
Pradepa
கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10கிறிஸ்துமஸ் விருந்து Poll_m10கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10கிறிஸ்துமஸ் விருந்து Poll_m10கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10கிறிஸ்துமஸ் விருந்து Poll_m10கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10கிறிஸ்துமஸ் விருந்து Poll_m10கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10கிறிஸ்துமஸ் விருந்து Poll_m10கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10 
231 Posts - 22%
sugumaran
கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10கிறிஸ்துமஸ் விருந்து Poll_m10கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10கிறிஸ்துமஸ் விருந்து Poll_m10கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10கிறிஸ்துமஸ் விருந்து Poll_m10கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10கிறிஸ்துமஸ் விருந்து Poll_m10கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10 
18 Posts - 2%
prajai
கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10கிறிஸ்துமஸ் விருந்து Poll_m10கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10கிறிஸ்துமஸ் விருந்து Poll_m10கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10 
5 Posts - 0%
Rutu
கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10கிறிஸ்துமஸ் விருந்து Poll_m10கிறிஸ்துமஸ் விருந்து Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிறிஸ்துமஸ் விருந்து


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 22, 2013 8:28 am

-
போலந்து நாட்டு மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு
ஓப்லாட்கி என்ற பெயரில் வேஃபர்களைத்
(ஒரு வகை பிஸ்கட்) தயாரிப்பார்கள். இதில் மத
சம்பந்தமான காட்சிகளைப் பொறித்து மத குருமார்களின்
ஆசிகளையும் பெறுவார்கள்.
-
இப்படித் தயாரித்த வேஃபர்களைப் பரிசுப் பொருள்களாக
அனுப்புவார்கள். கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள்
போலவும் இந்த வேபர்களை தயாரித்து அனுப்புவதுண்டு.
-
கிறிஸ்துமஸூக்கு முதல் நாள் மாலை போலிஷ்
குடும்பத்தினர் இந்த வேஃபர்களை வைத்துப் பிரார்த்தனை
நடத்துவதும் உண்டு,
-
கிறிஸ்துமஸ் இரவில் முதல் நட்சத்திரம் தோன்றியதும்
இந்த ஓப்லாட்கி என்ற பட்சணத்தை (வேஃபர்) பிட்டு
மற்றவருக்கு வழங்கி வாழ்த்துக் கூறி உண்டு மகிழ்வார்கள்.
-
---------------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 22, 2013 8:31 am



* ஸெர்பியர்களின் கிறிஸ்துமஸ் கேக்குக்கு "
செஸ்ட் நிஸ்டா' என்று பெயர்.
இந்தக் கேக்குகளைத் தயாரிக்கும் போது
அதில் ஒரு வெள்ளிக்காசை ஏதாவது ஒரு
கேக்கினுள் புதைத்துவிடுவார்கள்.

இந்த வெள்ளிக்காசு யாருக்குக் கிடைக்கிறதோ
அவர்களுக்கு அந்த ஆண்டு அதிர்ஷ்டமான
ஆண்டாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.
-
------------------------------------
-

* கிறிஸ்துமஸ் புனித இரவின் முக்கியத்துவத்தைக்
குறிக்க முதல் நாள் மாலையில் "ஸாலட்' பட்சணம்
விசேஷமாகத் தயாரிப்பார்கள் மெக்சிக்கோ
நாட்டினர்.


இதற்கு "என்ஸாலடாடா லா நோசேப்யூனா' என்று
பெயர். ஏராளமான பழவகைப் பழங்கள்,
காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இதில்
வண்ண வண்ண மிட்டாய்களைக் கொண்டு
அலங்கரித்திருப்பார்கள்.
-
-----------------------------------------------

-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 22, 2013 8:32 am


* பின்லாந்தில் கிறிஸ்துமஸ்ஸூக்கு ஒரு வாரம்
முன்பே வீட்டுத்தலைவி ஓட் தானியத்தைக் குத்திப்
புடைத்து அரைத்து வைப்பதில் ஈடுபட்டிருப்பார்கள்.
அங்கு புனித ஸ்டீபன் நாள் தான் கிறிஸ்துமஸ் தினம்.
அன்று ஓட் கஞ்சி விசேஷ விருந்துப் பொருள்.
இதற்கு " ஸெயிண்ட் ஸ்டீபன்ஸ் வே போரிட்ஜ்'என்று
பெயர். பண்டைய மரபு மாறாமல் இன்றும் இதைத்
தயாரிக்கிறார்கள்.
-
----------------------------------------------

* டர்டே என்பது ஒரு விசேஷமான ரொட்டி அல்லது
கேக். பல மடிப்புகளோடு கூடியதாக இருக்கும்.

குழந்தை இயேசுவை எப்படிப் பல மடிப்புக்களுடைய
துணிக்குள் அன்னை மேரி வைத்து அரவணைத்தாளோ
அந்த நினைவை இந்த வகை ரொட்டி
நினைவுறுத்துவதாக ஐதிகம். கிறிஸ்துமஸ் பண்டிகையின்
போது டர்டேக்களைத் தயாரித்து உண்டு மகிழ்பவர்கள்
ருமேனியர்கள்.
-
---------------------------------------------
--ஆர். ஜெயலெட்சுமி (தினமணி கதிர்)


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 23, 2013 8:33 am

தகவலுக்கு நன்றி




கிறிஸ்துமஸ் விருந்து Mகிறிஸ்துமஸ் விருந்து Uகிறிஸ்துமஸ் விருந்து Tகிறிஸ்துமஸ் விருந்து Hகிறிஸ்துமஸ் விருந்து Uகிறிஸ்துமஸ் விருந்து Mகிறிஸ்துமஸ் விருந்து Oகிறிஸ்துமஸ் விருந்து Hகிறிஸ்துமஸ் விருந்து Aகிறிஸ்துமஸ் விருந்து Mகிறிஸ்துமஸ் விருந்து Eகிறிஸ்துமஸ் விருந்து D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக